Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சொல்லாத காதல்..!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
சொல்லாத காதல்..!
Permalink   
 




மேகங்கள் இருள் சூழ்ந்து
குளிர் காற்று மனம் வருடி
மழைச் சாரல் முகத்தில் முத்தமிட்டு
மலர்கள் முகம் கழுவி
காற்றில் அசைந்த - மரங்கள்
தலைதுவட்டி - தெருக்கடலில்
கவிழ்ந்த கப்பல்களுக்கு நடுவில் - நாம்
இதமாய் நடை போட
ஒரு குடையை இருவர் பிடித்து
குடைக்கம்பியில் கன்னம் பதித்து
என் இடை நீ தழுவி - உன்
இடை நான் அணைக்க - நம்
நெருக்கம் அதிகரித்து
மனப் புழுக்கம் நீங்கிய - இந்த
மாலைப் பொழுதிலாவது - என்னிடம்
சொல்லிவிடு - உன்
காதலை..!!


****

இரு விழி மூடிக் காண்பது
கனவென்றால் - நம்
இருவர் விழி மூடிக் காணும்
ஒரு காட்சிக்குப்
பெயரெதுவோ..??


****

ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறேன்
எனக்காக - கடலாக
ஓரிடத்தில் - நீ
இருப்பாயென்று..!!


****

ஒன்றாய் கைகோர்த்து
மௌனித்திருந்த பொழுதுகளிலும் - நம்
மனங்கள்
உரையாடிக்கொண்டன...!!

****



__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறேன் உனக்காக..
கடலாக ஓரிடத்தில் நீ இருப்பாய் என்று..
WOW.. சூப்பர்

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow feel the beach in first and esp that word jo quoted is different ....
ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறேன்
எனக்காக - கடலாக
ஓரிடத்தில் - நீ
இருப்பாயென்று..!!....write more like this...very interesting to read


__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

ரொம்ப அழகான வார்த்தை பிரயோகம்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Thank You Mr.Jo, Mr.Samram and Mr.Hotguru....
நன்றி நண்பர்களே..!!

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard