Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாலிபம்


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
வாலிபம்
Permalink   
 


விடியற்காலையில் வீறுகொண்டு எழும்புது...

ஆணும் அவன் ஆண்மையும்...


கலப்பை தூக்க கலங்காத தெம்பும்...

குட்டைக்கும் உணவாய் கம்பும்...


காதலுக்காக அடக்கிய கொழுத்த காளையும்...

காதலி காலடிதேடி ஓடிய வேளையும்...


அம்பது கிலோ நெல்லு மூட்டைய
பஞ்சு போல் தூக்குன பலம்...

பதினஞ்சு வயசு முதல்
கன்னுக்குட்டிய தூக்கியொரு வலம்...

ரெண்டே மாடு வச்சு உழுதுடுவான் உலகமெலாம்...


களியாட்டம் போட்டானே களத்தூர் கரகாட்டக்காரியிடம்...

முருங்கையும் சிறு வெங்காயமும் மூட்டுதே மூன்றாம் காலின் இடம்...


அப்படித்தான் ஊருக்குள்ள சுத்தச் சொல்லுது வாலிபம்...

இப்பத்தான் வாட்டி எடுக்குது வம்பாய்ப் போன வயதோகிம்...


பாவம் கிழடுகளும் புலம்புதுக

பழச எண்ணி சிலிர்க்குதுக

மதிக்காம திரியுது நம் இளசுக

இளசும் பழசாகும் தெரிஞ்சுக்குங்க...


விதி உன் தலைக்கு வெள்ளையடிக்கும் முன்
விவேகத்துடன் செயல்படு...


சதி நம் இளமை முறித்து சூழும் முன் வயதுக்கு மதிப்பு கொடுத்து வாழ்ந்திடு...


-ராம்நவ்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

மன்னிக்கணும் நண்பர்களே
ஒரு இடத்தில் வயோதிகம் என்பதை தவறாக டைப் செய்து விட்டேன்
தவறை மன்னிக்க வேண்டுகிறேன்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 21202821202425
Permalink   
 


Arumaiyaana kavidhai..! Azhagaana yezhuthukkal..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
RE: வாலிபம்
Permalink   
 


Azhagana ezhutha..?
Athu ellam computer fonts. Ennudaiya hand writng illa mr.butrfly.

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Kadavulae..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

இளமை அது போனா.. திரும்பாது..
பழசுகள திரும்பி.. அது பாக்காது..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

விதி உன் தலைக்கு வெள்ளையடிக்கும் முன்
விவேகத்துடன் செயல்படு... wow very powerful words...


__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@jo, samram
thank u frds

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard