Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புகையிலை


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
புகையிலை
Permalink   
 


வெப்ப நாட்டுக்குள்ளே
வயிறு சூடு தேடி அலையுதோ

இத்த வாய்க்கடியில்
செத்த இலை பதுக்கி திரியுதோ

குளிர் நாட்டில் உடல் சூடு ஏற்ற மருந்தாய் கொடுக்கப்பட்டது அந்தக் காலம்

வெயில் நாட்டில் உயிர் போதை ஏற்ற விருந்தாய் பருகப்படுவது இக் கதிகாலம்

குளிருக்கு இதமாய் புகைப்பர் சிலர்

குடியில் நினைவற்று புகைப்பர் சிலர்

கன்னியர் முன் கணிசமாய் குடிப்பர் சிலர்

கடமைக்கிடையில்
களைப்பாற குடிப்பர் சிலர்

காலைக்கடன் கழிக்க குடிப்பர் சிலர்

பாவம் இதனால் இறப்பவரோ குடிக்காத பலர்


புற்றுநோய்க்கு அடிகோலாய் இருக்கும் புகை

இதைப் புரிந்தும் மறக்காமல் குடிப்பவரின் நிலை

அனிச்சையாய் அவன் உயிருக்கு உருவாக்கும் பகை

குடித்திடா குடிமகனுக்கும் சேர்த்து விரிக்குது எமனின் வலை


விதி ஏனோ மாற்றவில்லை

கையில் இருக்கும் இந்த ஆறாம் விரலை

புகையிலை அடக்கிய பூதத்தின் பிள்ளை

இதைப் பருகும் பரதேசியின் மனநிலை

எமனைக் கையகமுற்றுத்
திரிகிறோமெனத் தெரிவதில்லை


உடலுக்குள் உற்சாகம் தரும் இது பேயிலை

உள்ளூர்க் கிழடுகளின் வாயில் இது போயிலை

உடனே வரும் புற்றுநோயோ வாயில


பிரிட்டனில் பின்னாளில் ஓர் சட்டம்

கட்டாயமாய் ஒரு புகைத்தல் வேண்டும் மாணவனுக்கு

இல்லையேல் கொடு பத்து கசையடி அவனுக்கு

நாட்கள் செல்ல புற்றுநோய் பரவுது மக்களுக்கு

வீரியம் புரிந்து மாறவேண்டிய கட்டாயம்
அரசுக்கு

ஆனால் இதை ஏற்கும் பக்குவமில்லை மனதுக்கு

பள்ளிக் குழந்தைகளும் அடிமை இந்த புகை போதைக்கு

இதை குறைக்கும் பொறுப்பின் பாரம் அதிகாரியின் தலைக்கு

சாவெண்ணிக்கையில் வேலைப்பளு சூழ்ந்தது எமனுக்கு

பாவம் இதில் கடினப்படுவதோ சித்திரகுப்தனின் கணக்கு


-ராம்நவ்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 2023292025212820
Permalink   
 


The worst thing is once government announced penalty to smokers who smokes in public..! But the police mens are also smoking in public places till now..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
RE: புகையிலை
Permalink   
 


Ithu than sattangalin paathukavalarin velai polum.

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அருமை நண்பா

__________________



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@thamizhan
nandri nanba

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

புகை பிடிப்பவன் அவனுக்கு மட்டும் கேடு விளைவித்துக்கொள்வதில்லை, அவனை சுற்றி இருப்பவர்களுக்கு இரு மடங்கு கேடு விளைவிக்கிறான்..
எனவே நண்பர்களே
புகை பிடிப்பவனுக்கு அருகில் கூட நிற்காதீர்கள்..
உங்களில் ஒரு சிலருக்கு இப்பழக்கம் இருந்தால், உங்கள் நன்மைக்காக இல்லாவிடிலும் உங்கள் சுற்றத்தார் நன்மைக்க்காகவாவது குறைத்துக்கொள்ளுங்கள்..

நன்றி..!!

நண்பா ramnav.. கவிதை மிக அருமை..
சமூக சிந்தனையோடு வடித்த சிற்பம்....
புரிந்தவர் கடவுளாகவே தொழுவர்..
புரியாதவர் கல்லாகவே விடுவர்..!!

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@mani
thaangal kooruvathu nijam nanba. Purinthavar kadavulaagave thozhuvar, puriyaathavar kallaki viduvar.
And enna mannichirunga mr.mani. Ungaloda oru nodi kavithai la comment ezhuthurappa mariyaathai illaama "da" nu potuten. Mannichidunga.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நீங்கள் தவறிழைக்கவில்லை நண்பா...!!
நட்பு என்ற உரிமையில் "da" சகஜம் தான்..
நான் உங்கள் நட்பை மதிக்கிறேன்..!!
என்னை உங்களில் ஒருவனாக்கியதற்கு நன்றி @ramnav..

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 



-- Edited by Jo on Saturday 13th of April 2013 12:43:52 PM

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

ஊருக்கு வேணும் ஆறு..!
அத பாழாக்குனா உனக்கு ஏது சோறு..!
நம்ம ராம்நவ்'வ கொஞ்சம் பாரு..!
அவருதான் நவீன டி.ஆர்'ரு......!
ஏ டண்டனக்கா.. ஏ டணக்குனக்கா..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

mr. jo unga kavitha kooda super ah thaan irukku.

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

என்ன.. கவிதையா....
ஐஐஐஐய்.. அப்போ நானும் இனி கவிஞர் தான்..
நாங்களும் கவித சொல்வோம்ல..
நன்றி ஹாட்குரு

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

என்னையும் கவிஞராக ஆதரித்த ஹாட்குருவுக்காக..
..
முகத்தில இருக்கும் பரு...!
அத நோண்டுனா வரும் மரு...!
எல்லாருக்கும் தேவை ஒரு குரு...!
அதுதான் நம்ம ஹாட்குரு....! ஹாட்குரு..! ஹாட்குரு..!
ஏ டண்டனக்கா.. ஏ டணக்குனக்கா...!

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

@Jo
un kusumbukku oru alave illa da.

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard