The worst thing is once government announced penalty to smokers who smokes in public..! But the police mens are also smoking in public places till now..!
புகை பிடிப்பவன் அவனுக்கு மட்டும் கேடு விளைவித்துக்கொள்வதில்லை, அவனை சுற்றி இருப்பவர்களுக்கு இரு மடங்கு கேடு விளைவிக்கிறான்.. எனவே நண்பர்களே புகை பிடிப்பவனுக்கு அருகில் கூட நிற்காதீர்கள்.. உங்களில் ஒரு சிலருக்கு இப்பழக்கம் இருந்தால், உங்கள் நன்மைக்காக இல்லாவிடிலும் உங்கள் சுற்றத்தார் நன்மைக்க்காகவாவது குறைத்துக்கொள்ளுங்கள்..
நன்றி..!!
நண்பா ramnav.. கவிதை மிக அருமை.. சமூக சிந்தனையோடு வடித்த சிற்பம்.... புரிந்தவர் கடவுளாகவே தொழுவர்.. புரியாதவர் கல்லாகவே விடுவர்..!!
மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நீங்கள் தவறிழைக்கவில்லை நண்பா...!! நட்பு என்ற உரிமையில் "da" சகஜம் தான்.. நான் உங்கள் நட்பை மதிக்கிறேன்..!! என்னை உங்களில் ஒருவனாக்கியதற்கு நன்றி @ramnav..
என்னையும் கவிஞராக ஆதரித்த ஹாட்குருவுக்காக.. .. முகத்தில இருக்கும் பரு...! அத நோண்டுனா வரும் மரு...! எல்லாருக்கும் தேவை ஒரு குரு...! அதுதான் நம்ம ஹாட்குரு....! ஹாட்குரு..! ஹாட்குரு..! ஏ டண்டனக்கா.. ஏ டணக்குனக்கா...!
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@