Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: As You Like It


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
As You Like It
Permalink   
 


மனம்
கசிந்து கவிஎழுதி - உன்னை
காதலித்து உருகியது
நான்..!!

காதலைச் சொல்ல
கருவியான என் - கவிதையைக்
காதலித்தாய் நீ..!!

நீ நேசிப்பது - என்
கவியெனத் தெரிந்தும்
எழுதுவதை நிறுத்த மறுக்கிறது
என் இரத்தத்தில் ஒவ்வொரு
அணுவிலும் கலந்த - உன்
நினைவுகள்..!!

நான்
கவிதையில் உன்னை
வென்றவனா - இல்லை
காதலில் உன்னை
தோற்றவனா..??

வதைக்கும் காதலில்
வதைபட்டுக் கொண்டிருக்கிறேன் - நீ
நேசிக்கும் கவிதையாய் - என்னை
வடிக்கத்தெரியாத முட்டாளாய்...!!



-- Edited by Manikandan on Friday 5th of April 2013 12:13:11 PM

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Fanstastic..! You're just equal to you..!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

ரொம்ப அழகாக‌ ஒரு காதல் தோல்வியை சொல்லி இருக்கிறீர்கள்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

நன்றி Mr. Butterfly and Mr. Hotguru..

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Enaku romba pidichiruku frd. Keep it up.

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

காதல் தோல்வி..? யாரு மணி அந்த துரதிஷ்டசாலி?

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Thank U Mr.ramnav and Mr. Jo

-- Edited by Manikandan on Sunday 14th of April 2013 04:33:33 PM

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

good

__________________

its me praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Thank U Mr.Praveen..!!

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



புதியவர்

Status: Offline
Posts: 43
Date:
Permalink   
 

Chanceless... Superb rendering of words.. Especially I liked that final touch...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 10
Date:
Permalink   
 

super

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard