type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
"Entertainment" பகுதியை நிறுவிய தலைமைக்கு நன்றி..
இது இத்தளத்திற்கு மேலும் வலுவூட்டும் என்று நம்புகிறேன்..!!
அவற்றில் என் பங்களிப்பு தவறாது...
*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***