type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
நீசிந்திய புன்னகைகளைஒன்றாக கோர்த்தேன்..நிலவானது..!எஞ்சியவைகள் நட்சத்திரங்களாய் மிளிர்கின்றன...உலகம் முழுவதும்உன் புன்னகையால் - ஒளிபெறுகிறது..!விண்ணைப் பார்க்கும்போதெல்லாம்உன் - நினைவுகள்என் இதயத்தைவருடுகின்றன...!!
****
எண்ணியதோஎன் முகத்தைப் பார்க்க..கண்டதோஉன் முகம்..நினைவுகளின் பிம்பம்நிலவு..!!
நிலவில் தோன்றும்சில நட்சத்திரங்களைக்கண்டேன்...!மழையில் நனைந்தஉன்முகத்தில்..!!
நிலவைக் காணும்போதெல்லாம்நிலை மறந்துபோகிறேன்உன்நினைவுகளில்...!!
உன் நினைவுகளைச் சுமக்கும்என் இதயம்இன்றுதனிமையில் காயும் நிலவானது...!
என்னவன் நினைவுகளில் - என் மனம் காய்வதால் காயமும் காய்கிறது..நான் காய்வதால் தான் - நிலவேநீயும் காய்கிறாயோ..??நீ தேய்வதைப் பார்கும்பொழுதாவதுஎன் நிலை உணர்வானா??
***************
என் பித்தான பிதற்றல்களில் சிலவற்றைப் பதிந்துள்ளேன்..பிழைகளுக்கு மன்னிக்கவும்..
*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***
its me praveen
Thank You Mr. Praveen...