Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காதலன் தேவை....


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
காதலன் தேவை....
Permalink   
 


"காதலன் தேவை"னு சொன்னதும் எனக்கு காதலன் தேவைன்னு சொல்ல வரல.... தினத்தந்தி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் வரும் "மணமகன் தேவை" விளம்பரம் மாதிரிதான் இந்த இழையும்....

"அன்பைத்தேடி"னு நம் தளத்தின் பெயரை பார்த்ததும் நிறைய நபர்கள் காதல் ஆசையில் வருகிறார்கள்.... அவர்களுக்கு களம் அமைத்து கொடுக்கத்தான் இந்த இழை...

உங்கள் காதலன் எப்படி இருக்கணும்? உங்க எதிர்பார்ப்பு என்ன? காதலை எந்த அளவுக்கு கொண்டு செல்வீங்க? னு உங்கள் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொள்ளுங்க....

இங்கயும் பூனை கழுத்துல மணி கட்றது யாரு?னு ஓரமா நின்னு வேடிக்கை பார்க்காம, வெளிப்படையா சொல்லுங்க.....

ஓரமா ஒதுங்கி நின்னு நின்னு, நீங்க மறைஞ்சு போனது போதும்...

தைரியமா உங்க ஆசைகளையும், எண்ணங்களையும் சொல்லுங்க.....

 

காளையை அடக்கவோ, கல்லை தூக்கவோ உங்கள சொல்லல.... ஒரு நாலஞ்சு வரி, உங்க ஆசைகளை வார்த்தைகளா வெளிப்படுத்துங்க..... உண்மையான காதலனை இன்னும் ஒரு மாதத்துக்குள் நீங்க பெரலைனா குழும ஒருங்கிணைப்பாளர் "தமிழன்" அவர்களை கேளுங்க.....

 

முதல்ல எந்த ஆம்பள சிங்கம் வருதுன்னு பார்க்குறேன்....



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink   
 

Ennakum kadhalan thevai

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

He must be decent and matured enough to take forward a life..! And who trust me always..! He must know to give enough space to my self..! At the same time i know my boundaries..! I just need a one who can able to understand my feelings and correct my mistakes..! He should be broad minded and a caring one as my mother..! I'll post rest in tamil..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

if I want to have a lover he must very friendly and brave to face the problems...he must of the character dont find fault give remedy...sorry vijay its my opinion for my lover but I dont need anyone now...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 292024282925 24292120....
Permalink   
 


Sorry the tamil font app not working correctly..! And i assure that i'll be the same to him..! He must ready to accept me as i'm..! And who didn't care about my past..! Living for our present..! And taking care of my future..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: காதலன் தேவை....
Permalink   
 


And who didn't care about my past..! Living for our present..! And taking care of my future..!
...Past...Present...Future...nice words butterfly...wishes to get good life partner.....


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Sam@I know very well that it'll never happen..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

But Mr. Butterfly..

அதுவே வாழ்கையின் யதார்த்தம்...
பக்குவப்பட்டவர்கள் அப்படிதான் நடந்துகொள்வார்கள்...
எதுவா இருந்தாலும் நம்ம மனசு தான் காரணம்...

Sorry.. If i have hurted anybody...

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Mani@Thats why i let my life to get it with that's flow..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

ஆனால் தேடலும் அவசியம் Butterfly...
எனினும்.. வாழ்த்துக்கள்...

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 292024282925 24292120....
Permalink   
 


Thedi kidaippadhillai..! endru therindha oru porulai..! Thedi paarpadhendru mei thedal thodangiyadhey..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
RE: காதலன் தேவை....
Permalink   
 


போங்கப்பா வேண்டுகோளும் விருப்பங்களும் பேசுவீர்கள் என்று ஒருவர் தொடங்கினார்
நீங்கள் அமைதியாய் விவாதம் நடத்துகிறீர்கள் போங்கள்

நீங்கள் எப்போதும் குறும்புக்கார கவிகள்தான்
அதிலும் மணியின் கவிதை அருமை

மன்னிக்கணும்
உங்களை ஏதாவது மனம் வருந்தும்படி பேசியிருந்தால்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

பண்பான,
அன்பான,
அறிவான,
அழகான,
எனக்கு எல்லாமுமாய் ஆனா,
எனை உள்ளவாறே தனதாய் ஏற்றுக் கொள்ளும்
தாயின் அரவணைப்போடு,
தந்தையின் கண்டிப்போடு,
நண்பனின் புரிதலோடு
ஓர் ஆண்மகன் வேண்டும்.

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

searching is important part of lyf to get a apt one (nt 1ly fr partner , fr evrything )

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

He must loving,caring,understand me in any situation.he is must be naughty,jovial,always laughing.He have to share everything to me...He have to be my best friend and cute enemy too...he must have patience because am an adamant(trying to change it but its not changing)..he have to be social because am reserved....I wont change my characters to anyone so he must also be like that..if anyone of us change character then it means acting.

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

<< - - ஒரு பண்பான, அன்பான குழந்தை தேவை - - >>

என் உயிர்த்துடிப்பு உள்ளவரை அக்கறையோடு பார்த்துக்கொள்வேன்..

எனக்கென, எனக்காகவும், என்னோடு பயணிக்க ஒரு உள்ளம் தேவை...
அன்பை வார்த்தைகளால் பதியத் தெரியவில்லை..
எனக்கென ஒருவன் தேவை..!!



-- Edited by Manikandan on Monday 1st of April 2013 07:06:16 PM

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Mani@Wonderfully said..!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

//>

என் உயிர்த்துடிப்பு உள்ளவரை அக்கறையோடு பார்த்துக்கொள்வேன்..

எனக்கென, எனக்காகவும், என்னோடு பயணிக்க ஒரு உள்ளம் தேவை...
அன்பை வார்த்தைகளால் பதியத் தெரியவில்லை..
எனக்கென ஒருவன் தேவை..!!//

@mani

எப்புடித்தேன் யொசிக்கிறாஙலோ

__________________



புதியவர்

Status: Offline
Posts: 8
Date:
Permalink   
 

enntha oru thaguthiyum thevai illai endru kadilithen . but nan 2 perai thavaruthalagavey selete panni ennoda love pathilaey mudithu vittathu. but idula iruthu meendu vara en manathu evalo kasta pattathu. ennakku ippadi ippadi kadalan vendum

__________________


புதியவர்

Status: Offline
Posts: 8
Date:
Permalink   
 

vendum endru sollamaten. ennai mattum than kadilikkavendum. ennoda katam. nsllathu kettathu ellathilum pangerkka vendum. appadi oru ullam .theddinal kiddaikauhu. kidipathai vachu namal muditha varai. avaroda kadisi varai vzavendum. o

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நீங்கள் தேடும் ஒருவரை கண்டடைய வாழ்த்துக்கள் நண்பா

__________________



புதியவர்

Status: Offline
Posts: 33
Date:
Permalink   
 

nam natil pesi pesiya munaramal irrupavargal athigam amm inga pesa kudiya anaivarum unmayaga manasachi udan than kathalanai thedugiravargala ilai suyanalathudan alaipavargala ...sila unmaigal marikapadukirathu atharku itha thalamum vithivilaka ena .....inga nadakinra uraiyadalkal anaithaium parkum bothu anbirku avlo thattupada....nanbargal anaivarum nalamudan irruka en valthukal ungal virupangal anaithum viraivil niraiverum....



__________________

அன்பு தோழன்



புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink   
 

Lets c

__________________


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink   
 


அறடி இருக்கனும் அவசியம் இல்லை… ஆனால் அப்பு போல இருக்க கூடாது
அழகு தேவை இல்லை.. ஆன்மையும்,, கம்பிரமும் நிறைந்திருக்க வேண்டும்..
நம் தமிழ் மணம் நிறைந்த உடல் வேண்டும்
அரை மனி நேரம் சன்டை போட்டாலும்..
அடுத்த நொடி I LOVE U சொல்லி புன்னகை பூக்கவேண்டும்.
அவனுக்கு பிடித்ததை எனக்காக வெறுக்க கூடாது…
அவன் வெறுப்பதை நானும் வெறுக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது…
தோளில் சாயும் போது.. தோழனாக…
மடியில் சாயும் போது.. தாயாக…
அருகில் படுக்கும் போது … கணவனாக… வேண்டும்
"இப்பொதும் ,… எப்பொதும்… நீ இருக்கின்றாய் என்ற ஒன்றே போதும்.
நான் புன்னகை புரிய… என்று அப்ப அப்பா.. சொல்லி அழவைக்கனும் அன்பில்…..


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Karthick24@My best wishes to you..!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink   
 

நன்றி நன்பரே (Butterfly)



__________________


புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink   
 

I too like to have a good partner who can accept me as I am and he must be very kind, caring and gentle. I am also be the same as what I expect from others.

__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

having really nice partner


__________________

I PROMISE I WILL BE THERE WHENEVER U NEED ME



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@விஜய்
தமிழன மாமவாக்கிடுவிங்க போல.........

//காளையை அடக்கவோ, கல்லை தூக்கவோ உங்கள சொல்லல.... ஒரு நாலஞ்சு வரி, உங்க ஆசைகளை வார்த்தைகளா வெளிப்படுத்துங்க..... உண்மையான காதலனை இன்னும் ஒரு மாதத்துக்குள் நீங்க பெரலைனா குழும ஒருங்கிணைப்பாளர் "தமிழன்" அவர்களை கேளுங்க.....//

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

எல்லாம் ஒரு சமூக சேவைதான் தமிழன்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ஓட்டனும் ன்னு முடிவு பண்ணிட்டிங்க,நடத்துங்க நடத்துங்க

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அப்டிலாம் இல்லைங்க ஆபிசர்..... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கிங்க, ஒரு "வாழ்த்துப்பா" பாடினேன்.... அவ்ளோதான்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ம்ம் சரி நண்பா,....

__________________



புதியவர்

Status: Offline
Posts: 12
Date:
Permalink   
 

seriously searching a life partner.
kandipa alagu tevai illai.
nalla kunam anba irutha pothum.
nanum true va sagum vara kudaway irupen.
family soluraga nu oru girl la married panna maten.
n partner kuda sagum vara kuda irupen.partner than n life n uyir.
n tha city irutalum parava ila.
true va irutha pothum.
enaku nu life la yarum illa.
me Nazeer
age 25
ht 5.8 wt 65
colour

naan true va partner search panren.
yaravathu irutegana.
pls private msg la num sent panuga.
n na ku nalla partner varuvaga nambikai la msg post panren

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

So happy if you're really searching for a true one..! And wish you to fine him soon..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

welcome poppins...wish you to get a good and understanding patner...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 12
Date:
Permalink   
 

thank you
samram
butterfly

partner vantagana happy than.
n partner than n life.
avan ku pidicha pola irukanum than enaku asai happy um.
life na problem varum n nala kandipa adjust panna mudium.
nala anbana partner varuvar nambikai la iruken frnds.

__________________


புதியவர்

Status: Offline
Posts: 12
Date:
Permalink   
 

hai frnds
enaku epo vara yarum partner varala. nejama naan true va wait.
amma soluraga appa soluraga oru girl ah marriage panama. oru gay kuda than en life nu iruken. yarum purijukala.
manasu kastama iruku.
naan alagu parkala.
life long true va matum irutha pothum than nenaikuren.
love failure anavagala parkum pothu kastam ma irukum.
naan avaga life iruthu irutha lovefailure
alugai
kastagal
ethum vanthu irukathu.
oruthan kuda true va irukanum.
avana purijukanum
avan ku pidicha pola irukanum

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

உண்மையான காதல் கிடைக்க கொஞ்ச நாள் ஆகத்தான் செய்யும் நண்பா,பொறுத்திருங்க. . .கண்டிப்பா கிடைப்பாங்க

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நம்பிக்கையுடன் இருங்க ...ஆனா உங்களின் கடைசி வரி கொஞ்சம் நெருடுகிறது ... avan ku pidicha pola irukanum ...உங்களை உங்கள் குணத்தை அறிந்து அப்டியே ஏற்றுக் கொண்டால்தான் அது உண்மையான காதல்...அவர்க்காக அவர் போல் மாறினால் உங்கள் சுயத்தையும் இழந்து கஷ்டபட நேரிடும்...so pls dont think like that...இருவரும் விட்டுக்கொடுத்து புரிந்து வாழ்தாலே வாழ்வு இனிக்கும்...nd அந்த இடத்தில் நான் இருந்தால் போன்ற கற்பனையும் வேண்டாம்...உங்களை புரிந்த nd பிடித்தவர் வர வாழ்த்துக்கள்...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 12
Date:
Permalink   
 

Thank you
anbeithedi
samram

__________________


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink   
 

nan abuthabiyil irrukkiren enakku anbana ullam thevai

__________________


புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink   
 

Nazeer,

நான் உங்களை தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறேன்...  Mhdmsr47@gmail.com என்ற எனது மின் அஞ்சல் மூலமாக என்னை தொடர்பு கொள்வீர்களா? காத்திருக்கிறேன்.

உண்மையான ஓர் உறவை எதிர் பார்க்கும் ஒருவன்.



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard