"காதலன் தேவை"னு சொன்னதும் எனக்கு காதலன் தேவைன்னு சொல்ல வரல.... தினத்தந்தி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் வரும் "மணமகன் தேவை" விளம்பரம் மாதிரிதான் இந்த இழையும்....
"அன்பைத்தேடி"னு நம் தளத்தின் பெயரை பார்த்ததும் நிறைய நபர்கள் காதல் ஆசையில் வருகிறார்கள்.... அவர்களுக்கு களம் அமைத்து கொடுக்கத்தான் இந்த இழை...
உங்கள் காதலன் எப்படி இருக்கணும்? உங்க எதிர்பார்ப்பு என்ன? காதலை எந்த அளவுக்கு கொண்டு செல்வீங்க? னு உங்கள் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொள்ளுங்க....
காளையை அடக்கவோ, கல்லை தூக்கவோ உங்கள சொல்லல.... ஒரு நாலஞ்சு வரி, உங்க ஆசைகளை வார்த்தைகளா வெளிப்படுத்துங்க..... உண்மையான காதலனை இன்னும் ஒரு மாதத்துக்குள் நீங்க பெரலைனா குழும ஒருங்கிணைப்பாளர் "தமிழன்" அவர்களை கேளுங்க.....
முதல்ல எந்த ஆம்பள சிங்கம் வருதுன்னு பார்க்குறேன்....
He must be decent and matured enough to take forward a life..! And who trust me always..! He must know to give enough space to my self..! At the same time i know my boundaries..! I just need a one who can able to understand my feelings and correct my mistakes..! He should be broad minded and a caring one as my mother..! I'll post rest in tamil..!
if I want to have a lover he must very friendly and brave to face the problems...he must of the character dont find fault give remedy...sorry vijay its my opinion for my lover but I dont need anyone now...
Sorry the tamil font app not working correctly..! And i assure that i'll be the same to him..! He must ready to accept me as i'm..! And who didn't care about my past..! Living for our present..! And taking care of my future..!
And who didn't care about my past..! Living for our present..! And taking care of my future..! ...Past...Present...Future...nice words butterfly...wishes to get good life partner.....
பண்பான, அன்பான, அறிவான, அழகான, எனக்கு எல்லாமுமாய் ஆனா, எனை உள்ளவாறே தனதாய் ஏற்றுக் கொள்ளும் தாயின் அரவணைப்போடு, தந்தையின் கண்டிப்போடு, நண்பனின் புரிதலோடு ஓர் ஆண்மகன் வேண்டும்.
He must loving,caring,understand me in any situation.he is must be naughty,jovial,always laughing.He have to share everything to me...He have to be my best friend and cute enemy too...he must have patience because am an adamant(trying to change it but its not changing)..he have to be social because am reserved....I wont change my characters to anyone so he must also be like that..if anyone of us change character then it means acting.
enntha oru thaguthiyum thevai illai endru kadilithen . but nan 2 perai thavaruthalagavey selete panni ennoda love pathilaey mudithu vittathu. but idula iruthu meendu vara en manathu evalo kasta pattathu. ennakku ippadi ippadi kadalan vendum
அறடி இருக்கனும் அவசியம் இல்லை… ஆனால் அப்பு போல இருக்க கூடாது அழகு தேவை இல்லை.. ஆன்மையும்,, கம்பிரமும் நிறைந்திருக்க வேண்டும்.. நம் தமிழ் மணம் நிறைந்த உடல் வேண்டும் அரை மனி நேரம் சன்டை போட்டாலும்.. அடுத்த நொடி I LOVE U சொல்லி புன்னகை பூக்கவேண்டும். அவனுக்கு பிடித்ததை எனக்காக வெறுக்க கூடாது… அவன் வெறுப்பதை நானும் வெறுக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது… தோளில் சாயும் போது.. தோழனாக… மடியில் சாயும் போது.. தாயாக… அருகில் படுக்கும் போது … கணவனாக… வேண்டும் "இப்பொதும் ,… எப்பொதும்… நீ இருக்கின்றாய் என்ற ஒன்றே போதும். நான் புன்னகை புரிய… என்று அப்ப அப்பா.. சொல்லி அழவைக்கனும் அன்பில்…..
I too like to have a good partner who can accept me as I am and he must be very kind, caring and gentle. I am also be the same as what I expect from others.
//காளையை அடக்கவோ, கல்லை தூக்கவோ உங்கள சொல்லல.... ஒரு நாலஞ்சு வரி, உங்க ஆசைகளை வார்த்தைகளா வெளிப்படுத்துங்க..... உண்மையான காதலனை இன்னும் ஒரு மாதத்துக்குள் நீங்க பெரலைனா குழும ஒருங்கிணைப்பாளர் "தமிழன்" அவர்களை கேளுங்க.....//
seriously searching a life partner.
kandipa alagu tevai illai.
nalla kunam anba irutha pothum.
nanum true va sagum vara kudaway irupen.
family soluraga nu oru girl la married panna maten.
n partner kuda sagum vara kuda irupen.partner than n life n uyir.
n tha city irutalum parava ila.
true va irutha pothum.
enaku nu life la yarum illa.
me Nazeer
age 25
ht 5.8 wt 65
colour
naan true va partner search panren.
yaravathu irutegana.
pls private msg la num sent panuga.
n na ku nalla partner varuvaga nambikai la msg post panren
partner vantagana happy than.
n partner than n life.
avan ku pidicha pola irukanum than enaku asai happy um.
life na problem varum n nala kandipa adjust panna mudium.
nala anbana partner varuvar nambikai la iruken frnds.
hai frnds
enaku epo vara yarum partner varala. nejama naan true va wait.
amma soluraga appa soluraga oru girl ah marriage panama. oru gay kuda than en life nu iruken. yarum purijukala.
manasu kastama iruku.
naan alagu parkala.
life long true va matum irutha pothum than nenaikuren.
love failure anavagala parkum pothu kastam ma irukum.
naan avaga life iruthu irutha lovefailure
alugai
kastagal
ethum vanthu irukathu.
oruthan kuda true va irukanum.
avana purijukanum
avan ku pidicha pola irukanum
நம்பிக்கையுடன் இருங்க ...ஆனா உங்களின் கடைசி வரி கொஞ்சம் நெருடுகிறது ... avan ku pidicha pola irukanum ...உங்களை உங்கள் குணத்தை அறிந்து அப்டியே ஏற்றுக் கொண்டால்தான் அது உண்மையான காதல்...அவர்க்காக அவர் போல் மாறினால் உங்கள் சுயத்தையும் இழந்து கஷ்டபட நேரிடும்...so pls dont think like that...இருவரும் விட்டுக்கொடுத்து புரிந்து வாழ்தாலே வாழ்வு இனிக்கும்...nd அந்த இடத்தில் நான் இருந்தால் போன்ற கற்பனையும் வேண்டாம்...உங்களை புரிந்த nd பிடித்தவர் வர வாழ்த்துக்கள்...