Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 'அந்த' விஷயத்தில் நீங்கள் எப்படி..?


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
'அந்த' விஷயத்தில் நீங்கள் எப்படி..?
Permalink   
 


பொதுவாகவே செக்ஸ் அனுபவங்களை தருவதிலும், பெறுவதிலும் நிறைய தனது இணையின் செய்கை 'இவ்வாறு தான் இருக்க வேண்டும்' என்ற எண்ணம் அனைவருள்ளும் இருக்கும்..! ஆனால், அவர்கள் 'எவ்வாறு நடந்து கொள்வர்?' என்பதைப் பற்றிய பொதுவான விஷயங்களையும்..! அவற்றில் நான் கற்று ஆய்வு செய்ததின் அடிப்படையிலும் நான் தொகுத்த விஷயங்களை இங்குப் பதிய திட்டமிட்டுள்ளேன்..! 'உங்கள் ஆதரவைப் பொருத்து' விரைவில்..!

-- Edited by Butterfly on Wednesday 27th of March 2013 09:09:32 PM

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
RE: [color=maroon]'அந்த' விஷயத்தில் நீங்கள் எப்படி..?
Permalink   
 


வருக! வருக!
உங்கள் விஷயங்களை(matter)
தருக! தருக!

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

start......

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Jo expecting more from u lets start........

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@sat
Oh.. என்னுடைய எழுத்துக்கு ஒரு ரசிகரா..
..
@butterfly
என்ன சார்.. இன்னும் உங்க விஷயங்கள(matter) பதியல..
ஒருவேளை இன்னும் ஆராய்ச்சியில் இருக்கீங்களோ.. பாத்து பண்ணுங்க(உங்க ஆராய்ச்சிய) சார்..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

நீ கலக்கு சித்தப்பு.......

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

yen intha thamatham

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

A : தாறுமாறான புத்திக் கொண்டிருக்கும் இவர்கள் இதில் தாறுமாறாக ஈடுபட வேண்டும் என்று கருதுவார்கள் சாடிஸ்ட் போலவும் சில சமயங்களில் நடந்து கொள்ளுவார்கள் இவர்கள் முழுமையான திருப்தியை அடைவதற்காக பஹீரத பிரயத்தனத்தையெல்லாம் இதில் பிரயோகிப்பார்கள்

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

B : கண்களில் எப்போதும் காதல் இருக்கும்..! அந்த காதலுக்கு பின்னணியில் எப்போதும் பலத்த ஆயுதங்களுடன் காமம் ஒளிந்திருக்கும்..! உற்சாகம் குக்கர் விசிலாய் சத்தமெழுப்புகிற போதெல்லாம் இவர்கள் தலையணையை தேட ஆரம்பித்து விடுவார்கள்..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

C : விளையாட்டாகத்தான் எப்போதும் வாழ்க்கை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள்..! இவர்களை சுற்றி நடக்கின்ற எல்லா நல்ல விஷயங்களின் போதும் இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளுகின்ற ஒரு விஷயமாக sex-ஐ கருதுவார்கள்..! அடிக்கடி அதில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கையுடையவர்களாக இருப்பார்கள்..! காத்திருக்கும் வரை இவர்களின் பெயர் காற்றாகவே இருக்கும்..! புறப்பட்டால் புயலென்று புரிய வைப்பார்கள்..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

D : 'எவ்வளவு தான் எண்ணெயை உடம்பு பூராவும் பூசிக்கொண்டு புரண்டாலும் ஒட்டற உளுந்து தான் ஒட்டும்..!' என்பது போல இவர்கள் எவ்வளவு தான் ஆசைப்பட்டாலும்..! ஓசை எழுப்பினாலும்..! பூரண திருப்தியை அடையவே மாட்டார்கள்..! அதற்காக மனசுக்குள் தன்னையும் தனது ஜோடியையும் நொந்து கொள்வார்கள்..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

கலக்குறிங்க ....butterfly பார்க்கலாம் எந்த letter satisfied ஆகும்ன்னு....

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

E : கனவுகளின் காதலரான இவர்கள் 'எப்போதும் இதில் தோற்றுப் போகக்கூடாது..!' என்கின்ற எண்ணத்தில் மதம் பிடித்த யானையைப் போல நடந்து கொள்வார்கள்..! திருப்தியை எட்டிப்பிடித்த உடன் யானையின் மதம் ஓய்ந்துவிடும்..! ஆனால் அதெல்லாம் 12 மணி நேரத்திற்கு மட்டும் தான்..! மறுபடியும் யானைக்கு மதம் பிடித்துவிடும் 'கும்கி' படம் போல..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

F : தவணை முறையில் sex -ல் ஈடுபடுவார்கள்..! 'தங்களுடைய உள்ள உணர்வுகளை வெகுவாக காட்டிக்கொள்ளக் கூடாது' என்கின்ற உணர்வு கொண்டவர்கள்..! ஆடிக்கு ஒரு தரமும், அமாவாசைக்கு ஒரு தரமும் இதில் ஈடுபடுகிற இவர்கள், பொதுவான விதிகளையெல்லாம் இதில் வகுத்துக் கொண்டு..! அதன் பிரகாரம் நடப்பார்கள்..! பெரியவர்கள், முன்னோர்கள் எல்லாம் சொல்லி வைத்திருக்கின்ற உடலியல் விஷயங்களை எல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்கின்ற வேதாந்தங்களை கொண்டவர்கள் இவர்கள்..! இது போன்ற ஆசாமிகளுக்கு ஜோடியாக வருபவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவார்கள்..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

G : தன்னிடம் உள்ள புன்னகையை விட மற்றவர்களிடம் இருக்கின்ற புன்னகை அதி வெண்மையானது என்கின்ற கருத்தோட்டம் கொண்ட இவர்கள் செடி விட்டு செடி சென்று பூப்பதற்கு ஆசைப்படுவார்கள் அழகாக இருக்கிற எல்லோருமே பூஜைக்கு உரியவர்கள் என்பது இவர்களது லாஜிக் சபலம் இவர்களது மனதை விசா இல்லாமல் வெளியில் அனுப்பி வைக்கும் தரி கெட்டு அலையும் மனசை கட்டியே போட மாட்டார்கள் சவலிஸ்ட்டுகளாகவும் இருப்பார்கள்

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

தம்பி, இதல்லாம் அனுபவத்தில் உணர்ந்ததா? கேள்வி ஞானமா?

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Aiyayo anna..! Idhellaam 1500 perkitta analyz panni adhu base ah vechu edutha common notes..! Avalo thaan anna..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: 'அந்த' விஷயத்தில் நீங்கள் எப்படி..?
Permalink   
 


Idhellaam 1500 perkitta analyz panni adhu base ah vechu edutha common notes.....what ever may be very funny to read...and come to the conclusion...mostly nobody is satisfied in this...until they cannot active in it.

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Sorry sam..! no time to make the rest..! But surely 'll do it ASAP..! Then you may know..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Vijay@Enna thaan irundhaalum ungala pola varamudiyuma..? :-p

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard