Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உன் நினைவும் தேனும் (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
உன் நினைவும் தேனும் (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)
Permalink   
 


என் உடல் முதல் உயிர் வரை...
என் அகம் முதல் புறம் வரை....
எதிலும், மயிலிறகில் தேன் கொண்டு கிறுக்கி விட்டு போன....
உன் நினைவுகள் தான்....

BY,
நரேஷ்ஜி"♥""♥""♥"



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: உன் நினைவும் தேனும் (நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பு)
Permalink   
 


love topic மட்டும் யோசிக்காமல்...(sorry to say if it hurt u)...நல்ல ரசனையா உங்களுக்கு கவிதை வருது please try more...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

hmm sure



__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

kandippaaga ezhudhukiren nanba....... but ippodhu naan podum kavithaikal yellam munnare naan yezhuthiyadhu, idhu naan munnare ezhuthiya kavithaikalin thoguppu........

naan pudhidhaai ezhudhum kavithaikalil niingal edhirpaarppadhu irukkum.......

adharku naan carenty.......



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Nice quote...!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u butterfly



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

naan pudhidhaai ezhudhum kavithaikalil niingal edhirpaarppadhu irukkum.......ok waiting சீக்கிரம் எழுதுங்கள்...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Mr. Nareshji

உங்கள் கவிதைகளை விமர்சிக்க
எனக்கு தனி மொழி வேண்டும் போலும்..
அம்மொழி தமிழ் மொழியினும் கவித்துவம் மிகுந்ததாய்...!!

All Ur Poems are VERY VERY NICE....

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

நினைவுகள் நெஞ்சினில் புதைந்து விட்டதோ நரேஷ்ஜீக்கு

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard