Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீங்கள் இரசித்தவை


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: நீங்கள் இரசித்தவை
Permalink   
 


http://m.bossmobi.com/fileDownload/68575/love_story.html here is the link sam..!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பாயும் ஒளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ எனக்குக் தும்பியடி நானுனக்கு;

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 



__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...super...பாரதியார் பாடல்கள்...பாம்பே ஜெயஸ்ரீ பாடி கேட்டதில்லை...thnks tamilan....பிடித்த வரிகள்
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

உனக்கென இருப்பேன்..!
உயிரையும் கொடுப்பேன்..!
உன்னை நான் பிரிந்தால்..!
உனக்கு முன் இறப்பேன்..!
கண்மணியே.! பொன்மணியே.!
அழுவதேன்.? கண்மணியே..!
வழித்துணை நான் இருக்க..! (உனக்கென)
கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்..!
கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா..?
கல்லறை மீது தான் பூத்த பூக்கள்..!
என்றுதான் வண்ணத்தப்பூச்சிகள் பார்த்திடுமா..?
மின்சார கம்பிகள் மீது
மைனாக்கள் கூடு கட்டும்..!
நம் காதல் தடைகளை தாண்டும்..!
வளையாமல் நதிகள் இல்லை..!
வலிக்காமல் வாழ்க்கை இல்லை..!
வரும் காலம் காயம் ஆற்றும்..!
நிலவொளியை மட்டும் நம்பி..!
இலையெல்லாம் வாழ்வதில்லை..!
மின்மினியும் ஒளி கொடுக்கும்..!
தந்தையும், தாயையும் தாண்டி வந்தாய்..!
தோழியே.! இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்..!
தோளிலே நீயுமே சாயும்போது..!
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்..!
வெண்ணீரில் நீ குளிக்க..!
விறகாகித் தீ குளிப்பேன்..!
உதிரத்தில் உன்னை கலப்பேன்..!
விழி மூடும்போது முன்னே பிரியாமல் நான் இருப்பேன்..!
கனவுக்குள் காவல் இருப்பேன்..!
நான் என்றால் நானேயில்லை..!
நீதானே நானாய் ஆவேன்..!
நீ அழுதால், நான் துடிப்பேன்..!
(உனக்கென)

-- Edited by Butterfly on Monday 17th of June 2013 07:17:11 PM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

கனவெல்லாம் நீதானே..!
விழியே.! உனக்கே உயிரானேன்..!
நினைவெல்லாம் நீதானே..!
கலையாத யுகம், சுகம் தானே..!
பார்வை உன்னில் அலைகிறதே.! உள்ளம் உன்னை அணைக்கிறதே..!
அந்த நேரம் வரும் பொழுது.! என்னை வதைக்கிறதே..! (கனவெல்லாம்)
சாரல் மழைத் துளியில்..! உன் இரகசியத்தை வெளிப்பார்த்தேன்..!
நாணம் நானறிந்தேன்..! கொஞ்சம் பனிப்பூவாய் நீ குளிர..!
எனையறியாமல் மனம் பறித்தாய்..! உனை மறவேனடி..!
நிஜம் புரியாத நிலை அறிந்தேன்..! இது எதுவரை சொல்லடி..!
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம்.! தினம்..! (கனவெல்லாம்)
தேடல் வரும்பொழுது..! என் உணர்வுகளும் கலங்குதடி..!
கானலாய் கிடந்தேன்..! நான் உன் வரவால் விழித்திருந்தேன்..!
இணைப்பிரியாத நிலைப் பெறவே.! நெஞ்சில் யாகமே..!
தவித்திடும் போது ஆறுதலாய்..! உன் மடி சாய்கிறேன்..! (காலம் தோறும்) (கனவெல்லாம்)

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Sorry to edit your post badguy..! :(

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 28222325292925 252624212425242120
Permalink   
 


Superb song..! This song is a super hit song when i'm doing my sixth standard..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
நீங்கள் இரசித்தவை
Permalink   
 


முதல் முறை பார்த்த ஞாபகம்..!
உயிரினில் தந்து போகிறாய்..!
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்..!
மழை வரும் மாலை நேரத்தில்..!
மனதினில் வந்து போகிறாய்..!
விழியினில் ஏனோ ஓர் ஈரம்..!
சில நேரம் மாயம் செய்தாய்..!
சில நேரம் காயம் செய்தாய்..!
மடி மீது தூங்க வைத்தாய்..!
மறு நாளில் ஏங்க வைத்தாய்..!
வெயிலா..? மழையா..? வலியா..? சுகமா..? என்ன நீ..?
நீ.! தானே.! என் பொன் வசந்தம்..! (2)
வசந்தம்..! வசந்தம்..! (முதல் முறை)
நீந்தி வரும் நிலாவினிலே..!
ஓராயிரம் ஞாபகங்கள்..!
நீண்ட நெடும் கனாவினிலே..!
நூறாயிரம் தீ அலைகள்..!
நெஞ்சமெனும் வினாக்களுக்கு, என் பதிலென்ன பல வரிகள்..!
சேருமிடம் விலாசத்திலே, உன் பார்வையின் முகவரிகள்..!
ஊடலில் போனது காலங்கள்..!
இனி தேடிட நேரங்கள் இல்லையே..!
தேடலில் நீ வரும் ஓசைகள்..!
அதில் போனது உன் தடம் இல்லையே..!
காதலென்றால் வெறும் காயங்களா..?
அது காதலுக்கு அடையாளங்களா..? (வெயிலா..?) (முதல் முறை)

-- Edited by Butterfly on Tuesday 18th of June 2013 12:37:05 PM

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow..super song...that voice nd the expresn. of samantha in this song is awesome...
சில நேரம் மாயம் செய்தாய்..!
சில நேரம் காயம் செய்தாய்..!
மடி மீது தூங்க வைத்தாய்..!
மறு நாளில் ஏங்க வைத்தாய்..!
வெயிலா..? மழையா..? வலியா..? சுகமா..? என்ன நீ..?...this lyrics shows the confusion state of love...but I hate the jeeva character in this film...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Me too..! And that lines you mentioned are my favourite too..!

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

Thanks for sharing the tamil version of lyrics Butterfly..

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

Film:Album

F: Chellame chellam En ammukutti En bommukutti En bujju kutti En poone kutti

M: Are meow meow Aye meow meow

Chellame chellam endraayedi Athaan endre sonnaayadi Yaathum aahi en ul nindraayadiye

Chellame chellam endraayedi Athaan endre sonnaayadi Yaathum aahi en ul nindraayadiye

Un kayyil naan kuzhandayadi En kayyil nee kuzhanthayadi Oru vaarthai sonnaaladi Naam thaali kattikolvoam

Tell me now tell me now tell me tell me tell me now Tell me now tell me now tell me tell me tell me now

Chellame chellam endraayedi Athaan endre sonnaayadi Yaathum aahi en ul nindraayadiye

F: La la la la?

M: Chandira thattil soorooti Sundari unnai thoonga veypaen Uthattaal uthattai thudaithiduvaen

F: Natchathirangal ellaame Achchanai thoovi vaazhthidume Athatkaay anbe kaathiruppaen

M: Neeyenbathum adi naan enbathum Pinbu naam aahi poahindre naeram

Dar Dar dar dar Darshini Dar dar thaaviya Dharshini Dar Dar dar dar Darshini Dar dar theeya Dharshini

Chellame chellam endraayediye..

Chellame chellam endraayedi Athaan endre sonnaayadi Yaathum aahi Yaathum aahi en ul nindraayadiye

Aye chellam En ammukutti En bommukutti En bujju kutti En poone kutti

Kaalai chooriyan kudai pidikka Koalgal ellam padam pidikka Kiliye unnai kai pidippaen

F: Natchathirangal valiyaahe Unnidam naanum paesiduvaen Uyiraal uyirai anaithiduvaen

M: Thaanaahinaay kaatru veliyaahinaay Endhan oonaahi uyiraanaay penne

Dar Dar dar dar Darshini Dar dar thaaviya Dharshini Dar Dar dar dar Darshini Dar dar theeya Dharshini

F: Chellame chellam endraayada Anbe endru sonnayada Yaathum aahi en ul nindraay kannaa

Chellame chellam endraayada Anbe endru sonnayada Yaathum aahi en ul nindraay kannaa

Un kayyil naan kuzhanthayada En kayyil nee kuzhanthayada Oru vaarthai sonnaalada Naan thaali kattikolvaen

Tell me now tell me now tell me tell me tell me now Tell me now tell me now tell me tell me tell me now

Chellame chellam endraayada Anbe endru sonnayada Yaathum aahi en ul nindraay kannaa

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

"My Heart Will Go On" (from "Titanic" Soundtrack)

Every night in my dreams I see you, I feel you, That is how I know you go on

Far across the distance And spaces between us You have come to show you go on

Near, far, wherever you are I believe that the heart does go on Once more you open the door And you're here in my heart And my heart will go on and on

Love can touch us one time And last for a lifetime And never let go till we're gone

Love was when I loved you One true time I hold to In my life we'll always go on

Near, far, wherever you are I believe that the heart does go on Once more you open the door And you're here in my heart And my heart will go on and on

You're here, there's nothing I fear, And I know that my heart will go on We'll stay forever this way You are safe in my heart And my heart will go on and on

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

thanks badguy..! thanks is not enough..! but even i didn't 've anything to convey..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

that album movie song is the first song of shreya goshal in tamil..!

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

Is it..!!! Really I dunno this so far..thanks for your info

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

muthal murai partha nyabakam sng is one of my fav too
udalil ponathu kalankal
nam thedita nerankal ilaye superb lyrics and dif voice
esp samantha exp

__________________

praveen



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thanks alot praveen..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

M: Chandira thattil soorooti Sundari unnai thoonga veypaen Uthattaal uthattai thudaithiduvaen

F: Natchathirangal ellaame Achchanai thoovi vaazhthidume Athatkaay anbe kaathiruppaen

M: Neeyenbathum adi naan enbathum Pinbu naam aahi poahindre naeram...wow super lyrics...nd nice info that this is shreya's first intro in tamil...really u got good memory nd talent...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

நீ.! பார்த்த விழிகள்..!
நீ.! பார்த்த நொடிகள்..!
கேட்டாலும் வருமா..?
கேட்காத வரமா..?
இது போதுமா..? இல்லை அவசரமா..?
இன்னும் வேண்டுமா..? அதில் நிறைந்திடுமா..?
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா..?
உயிர் தாங்குமா..? என் விழிகளில் முதல் வலி..!
நிஜமடிப் பெண்ணே..! தொலைவினில் உன்னை..!
நிலவினில் கண்டேன் நடமாட..!
வலியடி பெண்ணே..! வரைமுறை இன்றி..!
வதைக்கிறாய் என்னை..! மெதுவாக..! (நீ பார்த்த)
நிழல் தரும், இவள் பார்வை..!
வழி எங்கும், இனி தேவை..!
உயிரே.! உயிரே.! உயிர் நீ தான் என்றால்..!
உடனே.! வருவேன்.! உயிர் சாகும் முன்னால்..!
அனலின்றி, குளிர் வீசும்..!
இது எந்தன் சிறை வாசம்..!
இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே..! (நிஜமடி) (நீ.! பார்த்த)

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

ketalum varuma
ketkatha varama
super sng .thank u butterfly .
swethamohan voice in this smg amaing

__________________

praveen



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thanks praveen..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

super song mr.badguy.................
i love that song............

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

@butterfly நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா..?
உயிர் தாங்குமா..? என் விழிகளில் முதல் வலி..!
நிஜமடிப் பெண்ணே..! தொலைவினில் உன்னை..!
நிலவினில் கண்டேன் நடமாட..!இந்த வரிகள் கேட்கும்போது மனதில் ஒரு வேகம் வரும்..,may be that backround music...thnk for the lyrics...butterfly
@ஜோ...wow nice eyes...this is u or unga ennavana...

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

kulu kulunguthu kulu kulunguthu
kutha vacha kodi kulu kulunguthu
kilu kilunguthu kilu kilunguthu
killi paatha edam kilu kilunguthu

putham puthu muttu poovachu
buthi mayanguthu enakku
nitham nitham unthan mugam paarthu
nethi adikirathe..

ennaachu ennavaachu
eera nenju baaramaachu
sooduaachu kanni moochu
vantha pechu ninnu pochu
nethu varaikkum nenjodu intha koothu illa
unna paakka mudiyama kannil thookam illa
naayagane alli edu naanum inge naana illai

ennaachu ennavaachu
eera nenju baaramaachu

saayangaala nilavu..ipa sanda pidikka varuthe
thaniye oru thunaiyai iru maama
thookam muzhikkum pothu..unnai thodanum pola iruku
methuvaai vanthu pothuvai thodu maama
theedeer enru thonri..ennai sadaarenru saaithu
orey mutham podu..enthan uyir mutham oodu
kangalile thoongi vidu..kazhuthu sarivil kavithai ezhuthu
ennaachu ennavaachu

mookum muzhiyum irukka..en moochu muzhukka unakku
muzhusa enna muzhungi thinnu maama
maalai malligai unakku..un maarbu santhanam enakku
madi seranum idam maaranum maama
kanaa varum pothu en kaiyil vanthu seru
vinaa varum pothu en nenjil edam podu
kaadhalichal ennavenru kaadhal .. solli kudu

ennaachu ennavaachu
eera nenju baaramaachu
sooduaachu kanni moochu
vantha pechu ninnu pochu
nethu varaikkum nenjodu intha koothu illa
unna paakka mudiyama kannil thookam illa
naayagane alli edu naanum inge naana illai

ennaachu ennavaachu
eera nenju baaramaachu

flim retta vaalu
singer chinmayi
music selva ganesh
lyric vairamuthu srry friend tamil la type panna mudiyala
but voice and lyrics amazing

__________________

praveen

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

ennodathu than sam...........
(enaku innum entha adimaiyum sikkala)

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நல்ல பாடல்,வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகள் நிறைந்தது,நான் அடிக்கடி கேட்கும் பாடல்.

நன்றி prabhu



-- Edited by anbaithedi on Saturday 22nd of June 2013 09:20:31 PM

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

Kalyana Maalai Kondaadum Pennae
En Paattai Kaelu Unmaigal Sonnaen
Kalyana Maalai Kondaadum Pennae
En Paattai Kaelu Unmaigal Sonnaen
Sruthiyoadu Layam Poalavae
Inaiyaagum Thunaiyaagum Samsaara Sangeethamae

Kalyana Maalai Kondaadum Pennae
En Paattai Kaelu Unmaigal Sonnaen

Vaalibangal Oadum Vayathaaga Koodum
Anaalum Anbu Maaraathathu
Maalaiyidum Sontham Mudipoatta Bantham
Pirivennum Sollae Ariyaathathu
Azhagaana Manaivi Anbaana Thunaivi
Amainthaalae Paerinbamae
Madimeethu Thuyila Sarasangal Payila
Moagangal Aarambamae
Nalla Manaiyaalin Naesam Oru Koadi
Senjamenum Veenai Paadumae Thoadi
Sandhosha Saamraajyamae..

Kalyana Maalai Kondaadum Pennae
En Paattai Kaelu Unmaigal Šønnaen
Šruthiyøadu Layam Pøalavae
Inaiyaagum Thunaiyaagum Šamsaara Šangeethamae

Kalyana Maalai Køndaadum Pennae
Èn Paattai Kaelu Unmaigal Šønnaen

Køøvuginra Kuyilai Køøttukkul Vaithu
Paadendru Šønnaal Paadaathammaa
Šølaimayil Thannai Širaivaithu Pøøtti
Aadendru Šønnaal Aadaathammaa
Naalthøarum Rasigan Paaraattum Kalainyan
Kaavalgal Ènakillaiyae..
Šøgangal Ènakum Nenjøadu Irukkum
Širikkaatha Naalillaiyae..
Thukkam Šilanaeram Pøngivarumbøathum
Makkal Manampøalae Paaduvaen Kannae
Èn Šøagam Ènnøaduthaan..

Kalyana Maalai Køndaadum Pennae
Èn Paattai Kaelu Unmaigal Šønnaen
Šruthiyøadu Layam Pøalavae
Inaiyaagum Thunaiyaagum Šamsaara Šangeethamae

Kalyana Maalai Køndaadum Pennae
Èn Paattai Kaelu Unmaigal Šønnaen


__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

ithukellam nandriya nanba @anbaithedi

__________________

Your lovely friend.....

                              Prabhu



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

@prabhulp one of the best song of SPB...nd my favourite too ....

@jo...(enaku innum entha adimaiyum sikkala)...பாத்து பதிலுக்கு பேசறவங்கல நம்பிரலாம் அடிமைகளை நம்ப முடியாது...நீங்க அடிமையாக ஆகிடுவீங்க...இருந்தாலும் வாழ்த்துக்கள்....


__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@samram..
காதலுக்கு நான் அடிமை...biggrinbiggrinbiggrin

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@jo

வித விதமா அவதார் வைக்குற,யாரு சிக்குனாங்க ன்னு தெரியலையே

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@anbaithedi
chee.... pongal...... enaku vekkama iruku....

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பாத்துக்கங்க மகா ஜனங்களே,இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

வாழ்வே மாயம்..! இந்த வாழ்வே மாயம்..!
தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்..!
நிலைக்காதம்மா..!
யாரோடு யார் வந்தது..? நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது..?
(வாழ்வே)
யாரார்க்கு என்ன வேஷமோ..? இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ..?
ஆடும் வரைக் கூட்டம் வரும்,
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்..!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது..!
தாயாலே வந்தது தீயாலே வெந்தது..!
'மெய்' என்று மேனியை யார் சொன்னது..?
(வாழ்வே)
பிறந்தாலும் பாலை ஊற்றுவார்.., இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்..!
உண்டாவது ரெண்டாலதான்..!
ஊர்போவது நாலாலதான்..!
கருவோடு வந்தது, தெருவோடு போவது..!
கருவோடு வந்தது, தெருவோடு போவது..!
'மெய்' என்று மேனியை யார் சொன்னது..?
(வாழ்வே)
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா..!
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா..!
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா..!
தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும் நேரமம்மா..!

-- Edited by Butterfly on Thursday 27th of June 2013 06:11:20 PM

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

என்ன ஆச்சு butterfly?crycrycryno

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

what happen butterfly...lyrics is good but இந்த பாடல் கேட்கும் போது கஷ்டமாக இருக்கும்...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vaero Ivan
En Pennmayai Vendraan Ivan.. Anbaanavan

Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vaero Ivan
En Pennmayai Vendraan Ivan.. Anbaanavan

Un Kaathalil Karaigindravan
Un Paarvayil Uraigindravan
Un Paadhayil Nizhalagavae Varugindravan
En Koadayil Mazhaiyaanavan
En Vaadayil Veyilaanavan
Kanjaadayil En Thaevayai Arivaan Ivan

Engae Unnai Kootichella
Solvai Enthan Kaathil Mella
En Pennmaiyum Ilaipaaravae
Un Maarbilae Idam Poathumae
En Indru Idaiveli Kuraigirathae
Methuvaaga Idhayangal Inaigirathae
Un Kaiviral En Kaiviral Kaetkkindrathae

Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vaero Ivan
En Pennmayai Vendraan Ivan.. Anbaanavan

Un Swaasangal Ènaitheendinaal
Èn Naanangal Aen Thøarkuthø?
Un Vaasanai Varum Vaelayil
Èn Yøsanai Aen Maaruthø?
Nathiyinil Oru Ilai Vizhugirathae
Alaigalil Mithanthu Thavazhgirathae
Karaiserumaa Un Kaiserumaa Èthirkaalamae

Ènakaagavae Piranthaan Ivan
ÈnaiKaakavae Varuvaan Ivan
Èn Pennmaiyai Vendraan Ivan.. Anbaanavan
Èn Køadayil Mazhaiyaanavan
Èn Vaadayil Veyilaanavan
Kan Jaadayil Èn Thevayai Arivaan Ivan

music by:G.V.Prakash
Sung by:G.V.Prakash and Saindhavi
happy to post this on their wedding day..
May they live happy life...

__________________

Your lovely friend.....

                              Prabhu



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

It's all just a song..! Nothing to mean..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wonderfull song..! But pls try to post in tamil fonts..! Thanks..!@Prabhujp

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Nee thaane en ponvasantham
Permalink   
 


Satru Munbu Paartha Megam Maari Poga
Kaalam Indru Kaathal Nenjai Keeri Poga

Satru Munbu Paartha Megam Maari Poga
Kaalam Indru Kaathal Nenjai Keeri Poga
Nenjam Thudippathum Minnal Adippathayum Sol
Oh Ho.. Unnai Pirithida Ennai Erithu Nee Sel
Ellam Nee Poi Endru Solvaaya? Oh.. Ho..

Satru Munbu Paartha Megam Maari Poga
Kaalam Indru Kaathal Nenjai Keeri Poga

Aengi Aengi Naan Kaetpathu Unnaithaanada
Thoongi Ponathaai Nadippathu Innum Aenadaa
Vaangi Pona En Ithayathin Nilamai Ennada?
Thaengi Pona Oru Nathiena Indru Naanada..!!
Thaangi Pidikka Un Thoalgal Illaiyae
Thananthani Kaatil Inbham Kaana Vaadaa..

Satru Munbu Paartha Megam Maari Poga
Kaalam Indru Kaathal Nenjai Keeri Poga

Serthu Pøna Nam Šaalaigal Meendum Thønumaa?
Šøarnthu Pøna Èn Kangalin Šøgam Maarumaa?
Ointhu Pøna Nam Vaarthagal Maelum Thødarumaa?
Kaainthu Pøna Èn Kannathil Vannam Malarumaa?
Theintha Vennilaa Thirumba Valarumaa?
Thøttø Thøttu Paesum Uthan Kaigal Èngae..

Šatru Munbu Paartha Megam Maari Pøga
Kaalam Indru Kaathal Nenjai Keeri Pøga
Nenjam Thudippathum Minnal Adippathayum Šøl
Oh Hø.. Unnai Pirithida Ènnai Èrithu Nee Šel
Èllam Nee Pøi Èndru Šølvaaya? Oh.. Hø..

Šatru Munbu Paartha Megam Maari Pøga
Kaalam Indru Kaathal Nenjai Keeri Pøga

 



__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
RE: நீங்கள் இரசித்தவை
Permalink   
 


@Butterfly nanba ennoda browserla tamil fonts open aagala athaan englishla post pandren...

__________________

Your lovely friend.....

                              Prabhu



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

I already posted this in tamil ya..! @ Prabhujp

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

video attach panni iruken nanba athaan...

__________________

Your lovely friend.....

                              Prabhu



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

நெஞ்சுக்குள்ள, நெஞ்சுக்குள்ள, வச்சிருக்கேன் ஆச..!
அட.! உச்சந்தல உள்ளுக்குள்ள, ஏதேதோ பேச..!
எனக்காக வந்தவனே.! இளநெஞ்சில் நின்னாயே..!
உசுர் கூட 'துச்ச'முன்னு சொல்லாமல் சொன்னாயே..!
என் நெத்தி முடி மேல, நீ.! தொத்தி விளையாட..!
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட..? (நெஞ்சுக்குள்ள)
ஆத்து வெள்ளம் நீ.! என்றால், ஆடும் தோணி நானே..!
ஆட விட்டு, அக்கரையில் கொண்டு சேர்ப்பாயே..!
பட்டாம்பூச்சி நான் என்றால், எட்டு திசை நீயே..!
எந்த பக்கம் போனால் என்ன..? நீ தான் நிப்பாயே..!
மெட்டி வாங்கி தர சொல்லி, குட்டி விரல் கூத்தாட..!
பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு..!
பக்கத்துல நான் தூங்க, பத்துமடை பாய் வாங்க..!
நித்தம், நித்தம் நான் ஏங்க நாளும் போகுது..! (என் நெத்தி) (நெஞ்சுக்குள்ள)
முள்ளு தச்ச காயத்த, முத்தம் இட்டு ஆத்த..!
பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிப்பாயே..!
பட்ட பகல் என்றாலும், பித்தம் தலைக்கேறும்..!
என்னை சீண்டி, ஏதோ ஏதோ பேச வைப்பாயே..!
பத்து தல பாம்பாக அத்துமீறும் என் ஆச..!
மொட்டு போல முகம் கூப்பி உள்ளம் மறைப்பேன்..!
நெஞ்சுக்குழி மேலாட..! தாலி கொடி நான் தேட..!
மஞ்சத்தண்ணி நீரோட எப்போ வருவ..? (என் நெத்தி) (நெஞ்சுக்குள்ள)

-- Edited by Butterfly on Sunday 30th of June 2013 09:31:10 AM

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வாவ்...this is my all time faverite...பாடலோடு அதன் காட்சிகளும் அருமையா இருக்கும் ...லட்சுமி மேனனின் நடிப்பும் இந்த பாட்டில் நல்லாருக்கும்...thnks butterfly

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Oh..! Thanks sam..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

Hey Goodbye Nanba
Hey Goodbye Nanba
Kannilae Kalmisham
Pothumae Silmisham
Sparisamo Thuli Visham
Sparisamo Thuli Visham Naanilaai En Vasam
Neeyaaro Naanyaaro
Kannthonri Kannthaano Kanniro
Kannthonri Kannthaano Kanniro

Kalla Vizhigalil Kankothi Chenraaya
Kanna Kuzhigalil Uyir Moodi Vaithaayae
Pinbu Yaaro Pol Thalli Nindraai
Natpu Uravillai Yendraai
Neeyaaro Naanyaaro

Hey Goodbye Nanba
Kannilae Kalmisham
Pothumae Silmisham
Sparisamo Thuli Visham
Sparisamo Thuli Visham Naanilaai En Vasam
Neeyaaro Naanyaaro
Kannthonri Kannthaana Kanniro
Kannthonri Kannthaana Kanniro
Neeyaaro Naanyaaro

Antha Chaalayil Nee Vanthu Seraamal
Aaru Degreeyil En Paarvai Šaayamal
Vilagi Pøirunthaal Thøllai Illai
Ithu Vaendaatha Velai
Neeyaarø Naanyaarø

Hey Gøødbye Nanba
Hey Gøødbye Nanba
Kannilae Kalmisham
Pøthumae Šilmisham
Šparisamø Thuli Visham
Šparisamø Thuli Visham Naanilaai Èn Vasam
Neeyaarø Naanyaarø
Kannthønri Kannthaanø Kannirø
Kannthønri Kannthaanø Kannirø

Neeyaarø Naanyaarø
Kannthønri Kannthaanø Kanniyø
Kannthønri Kannthaanø Kanniyø
Hey Gøødbye Nanba
Kannthønri Kannthaanø Kanniyø
Kannthønri Kannthaanø Kanniyø

Film:Aayutha Ezhuthu
Music by:A.R.Rahman
Singer:Sunitha sarathy,Shankar Mahadevan & karthik

__________________

Your lovely friend.....

                              Prabhu



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wow..! Super song..! I like every songs in this movie..!

__________________
«First  <  15 6 7 8 913  >  Last»  | Page of 13  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard