wow...super...பாரதியார் பாடல்கள்...பாம்பே ஜெயஸ்ரீ பாடி கேட்டதில்லை...thnks tamilan....பிடித்த வரிகள் வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு; பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு; காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு; வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
உனக்கென இருப்பேன்..! உயிரையும் கொடுப்பேன்..! உன்னை நான் பிரிந்தால்..! உனக்கு முன் இறப்பேன்..! கண்மணியே.! பொன்மணியே.! அழுவதேன்.? கண்மணியே..! வழித்துணை நான் இருக்க..! (உனக்கென) கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்..! கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா..? கல்லறை மீது தான் பூத்த பூக்கள்..! என்றுதான் வண்ணத்தப்பூச்சிகள் பார்த்திடுமா..? மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்..! நம் காதல் தடைகளை தாண்டும்..! வளையாமல் நதிகள் இல்லை..! வலிக்காமல் வாழ்க்கை இல்லை..! வரும் காலம் காயம் ஆற்றும்..! நிலவொளியை மட்டும் நம்பி..! இலையெல்லாம் வாழ்வதில்லை..! மின்மினியும் ஒளி கொடுக்கும்..! தந்தையும், தாயையும் தாண்டி வந்தாய்..! தோழியே.! இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்..! தோளிலே நீயுமே சாயும்போது..! எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்..! வெண்ணீரில் நீ குளிக்க..! விறகாகித் தீ குளிப்பேன்..! உதிரத்தில் உன்னை கலப்பேன்..! விழி மூடும்போது முன்னே பிரியாமல் நான் இருப்பேன்..! கனவுக்குள் காவல் இருப்பேன்..! நான் என்றால் நானேயில்லை..! நீதானே நானாய் ஆவேன்..! நீ அழுதால், நான் துடிப்பேன்..! (உனக்கென)
-- Edited by Butterfly on Monday 17th of June 2013 07:17:11 PM
கனவெல்லாம் நீதானே..! விழியே.! உனக்கே உயிரானேன்..! நினைவெல்லாம் நீதானே..! கலையாத யுகம், சுகம் தானே..! பார்வை உன்னில் அலைகிறதே.! உள்ளம் உன்னை அணைக்கிறதே..! அந்த நேரம் வரும் பொழுது.! என்னை வதைக்கிறதே..! (கனவெல்லாம்) சாரல் மழைத் துளியில்..! உன் இரகசியத்தை வெளிப்பார்த்தேன்..! நாணம் நானறிந்தேன்..! கொஞ்சம் பனிப்பூவாய் நீ குளிர..! எனையறியாமல் மனம் பறித்தாய்..! உனை மறவேனடி..! நிஜம் புரியாத நிலை அறிந்தேன்..! இது எதுவரை சொல்லடி..! காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம்.! தினம்..! (கனவெல்லாம்) தேடல் வரும்பொழுது..! என் உணர்வுகளும் கலங்குதடி..! கானலாய் கிடந்தேன்..! நான் உன் வரவால் விழித்திருந்தேன்..! இணைப்பிரியாத நிலைப் பெறவே.! நெஞ்சில் யாகமே..! தவித்திடும் போது ஆறுதலாய்..! உன் மடி சாய்கிறேன்..! (காலம் தோறும்) (கனவெல்லாம்)
முதல் முறை பார்த்த ஞாபகம்..! உயிரினில் தந்து போகிறாய்..! இதயத்தில் ஏனோ ஓர் பாரம்..! மழை வரும் மாலை நேரத்தில்..! மனதினில் வந்து போகிறாய்..! விழியினில் ஏனோ ஓர் ஈரம்..! சில நேரம் மாயம் செய்தாய்..! சில நேரம் காயம் செய்தாய்..! மடி மீது தூங்க வைத்தாய்..! மறு நாளில் ஏங்க வைத்தாய்..! வெயிலா..? மழையா..? வலியா..? சுகமா..? என்ன நீ..? நீ.! தானே.! என் பொன் வசந்தம்..! (2) வசந்தம்..! வசந்தம்..! (முதல் முறை) நீந்தி வரும் நிலாவினிலே..! ஓராயிரம் ஞாபகங்கள்..! நீண்ட நெடும் கனாவினிலே..! நூறாயிரம் தீ அலைகள்..! நெஞ்சமெனும் வினாக்களுக்கு, என் பதிலென்ன பல வரிகள்..! சேருமிடம் விலாசத்திலே, உன் பார்வையின் முகவரிகள்..! ஊடலில் போனது காலங்கள்..! இனி தேடிட நேரங்கள் இல்லையே..! தேடலில் நீ வரும் ஓசைகள்..! அதில் போனது உன் தடம் இல்லையே..! காதலென்றால் வெறும் காயங்களா..? அது காதலுக்கு அடையாளங்களா..? (வெயிலா..?) (முதல் முறை)
-- Edited by Butterfly on Tuesday 18th of June 2013 12:37:05 PM
wow..super song...that voice nd the expresn. of samantha in this song is awesome... சில நேரம் மாயம் செய்தாய்..! சில நேரம் காயம் செய்தாய்..! மடி மீது தூங்க வைத்தாய்..! மறு நாளில் ஏங்க வைத்தாய்..! வெயிலா..? மழையா..? வலியா..? சுகமா..? என்ன நீ..?...this lyrics shows the confusion state of love...but I hate the jeeva character in this film...
Every night in my dreams I see you, I feel you, That is how I know you go on
Far across the distance And spaces between us You have come to show you go on
Near, far, wherever you are I believe that the heart does go on Once more you open the door And you're here in my heart And my heart will go on and on
Love can touch us one time And last for a lifetime And never let go till we're gone
Love was when I loved you One true time I hold to In my life we'll always go on
Near, far, wherever you are I believe that the heart does go on Once more you open the door And you're here in my heart And my heart will go on and on
You're here, there's nothing I fear, And I know that my heart will go on We'll stay forever this way You are safe in my heart And my heart will go on and on
M: Neeyenbathum adi naan enbathum Pinbu naam aahi poahindre naeram...wow super lyrics...nd nice info that this is shreya's first intro in tamil...really u got good memory nd talent...
நீ.! பார்த்த விழிகள்..! நீ.! பார்த்த நொடிகள்..! கேட்டாலும் வருமா..? கேட்காத வரமா..? இது போதுமா..? இல்லை அவசரமா..? இன்னும் வேண்டுமா..? அதில் நிறைந்திடுமா..? நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா..? உயிர் தாங்குமா..? என் விழிகளில் முதல் வலி..! நிஜமடிப் பெண்ணே..! தொலைவினில் உன்னை..! நிலவினில் கண்டேன் நடமாட..! வலியடி பெண்ணே..! வரைமுறை இன்றி..! வதைக்கிறாய் என்னை..! மெதுவாக..! (நீ பார்த்த) நிழல் தரும், இவள் பார்வை..! வழி எங்கும், இனி தேவை..! உயிரே.! உயிரே.! உயிர் நீ தான் என்றால்..! உடனே.! வருவேன்.! உயிர் சாகும் முன்னால்..! அனலின்றி, குளிர் வீசும்..! இது எந்தன் சிறை வாசம்..! இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே..! (நிஜமடி) (நீ.! பார்த்த)
@butterfly நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா..? உயிர் தாங்குமா..? என் விழிகளில் முதல் வலி..! நிஜமடிப் பெண்ணே..! தொலைவினில் உன்னை..! நிலவினில் கண்டேன் நடமாட..!இந்த வரிகள் கேட்கும்போது மனதில் ஒரு வேகம் வரும்..,may be that backround music...thnk for the lyrics...butterfly @ஜோ...wow nice eyes...this is u or unga ennavana...
வாழ்வே மாயம்..! இந்த வாழ்வே மாயம்..! தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்..! நிலைக்காதம்மா..! யாரோடு யார் வந்தது..? நாம் போகும்போது, யாரோடு யார் செல்வது..? (வாழ்வே) யாரார்க்கு என்ன வேஷமோ..? இங்கே யாரார்க்கு எந்த மேடையோ..? ஆடும் வரைக் கூட்டம் வரும், ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்..! தாயாலே வந்தது தீயாலே வெந்தது..! தாயாலே வந்தது தீயாலே வெந்தது..! 'மெய்' என்று மேனியை யார் சொன்னது..? (வாழ்வே) பிறந்தாலும் பாலை ஊற்றுவார்.., இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்..! உண்டாவது ரெண்டாலதான்..! ஊர்போவது நாலாலதான்..! கருவோடு வந்தது, தெருவோடு போவது..! கருவோடு வந்தது, தெருவோடு போவது..! 'மெய்' என்று மேனியை யார் சொன்னது..? (வாழ்வே) நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா..! வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா..! பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா..! தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை, நோய் கொண்டு போகும் நேரமம்மா..!
-- Edited by Butterfly on Thursday 27th of June 2013 06:11:20 PM
Yaaro Ivan Yaaro Ivan En Pookalin Vaero Ivan En Pennmayai Vendraan Ivan.. Anbaanavan
Yaaro Ivan Yaaro Ivan En Pookalin Vaero Ivan En Pennmayai Vendraan Ivan.. Anbaanavan
Un Kaathalil Karaigindravan Un Paarvayil Uraigindravan Un Paadhayil Nizhalagavae Varugindravan En Koadayil Mazhaiyaanavan En Vaadayil Veyilaanavan Kanjaadayil En Thaevayai Arivaan Ivan
Engae Unnai Kootichella Solvai Enthan Kaathil Mella En Pennmaiyum Ilaipaaravae Un Maarbilae Idam Poathumae En Indru Idaiveli Kuraigirathae Methuvaaga Idhayangal Inaigirathae Un Kaiviral En Kaiviral Kaetkkindrathae
Yaaro Ivan Yaaro Ivan En Pookalin Vaero Ivan En Pennmayai Vendraan Ivan.. Anbaanavan
Un Swaasangal Ènaitheendinaal Èn Naanangal Aen Thøarkuthø? Un Vaasanai Varum Vaelayil Èn Yøsanai Aen Maaruthø? Nathiyinil Oru Ilai Vizhugirathae Alaigalil Mithanthu Thavazhgirathae Karaiserumaa Un Kaiserumaa Èthirkaalamae
Ènakaagavae Piranthaan Ivan ÈnaiKaakavae Varuvaan Ivan Èn Pennmaiyai Vendraan Ivan.. Anbaanavan Èn Køadayil Mazhaiyaanavan Èn Vaadayil Veyilaanavan Kan Jaadayil Èn Thevayai Arivaan Ivan
music by:G.V.Prakash Sung by:G.V.Prakash and Saindhavi happy to post this on their wedding day.. May they live happy life...
நெஞ்சுக்குள்ள, நெஞ்சுக்குள்ள, வச்சிருக்கேன் ஆச..! அட.! உச்சந்தல உள்ளுக்குள்ள, ஏதேதோ பேச..! எனக்காக வந்தவனே.! இளநெஞ்சில் நின்னாயே..! உசுர் கூட 'துச்ச'முன்னு சொல்லாமல் சொன்னாயே..! என் நெத்தி முடி மேல, நீ.! தொத்தி விளையாட..! ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட..? (நெஞ்சுக்குள்ள) ஆத்து வெள்ளம் நீ.! என்றால், ஆடும் தோணி நானே..! ஆட விட்டு, அக்கரையில் கொண்டு சேர்ப்பாயே..! பட்டாம்பூச்சி நான் என்றால், எட்டு திசை நீயே..! எந்த பக்கம் போனால் என்ன..? நீ தான் நிப்பாயே..! மெட்டி வாங்கி தர சொல்லி, குட்டி விரல் கூத்தாட..! பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு..! பக்கத்துல நான் தூங்க, பத்துமடை பாய் வாங்க..! நித்தம், நித்தம் நான் ஏங்க நாளும் போகுது..! (என் நெத்தி) (நெஞ்சுக்குள்ள) முள்ளு தச்ச காயத்த, முத்தம் இட்டு ஆத்த..! பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிப்பாயே..! பட்ட பகல் என்றாலும், பித்தம் தலைக்கேறும்..! என்னை சீண்டி, ஏதோ ஏதோ பேச வைப்பாயே..! பத்து தல பாம்பாக அத்துமீறும் என் ஆச..! மொட்டு போல முகம் கூப்பி உள்ளம் மறைப்பேன்..! நெஞ்சுக்குழி மேலாட..! தாலி கொடி நான் தேட..! மஞ்சத்தண்ணி நீரோட எப்போ வருவ..? (என் நெத்தி) (நெஞ்சுக்குள்ள)
-- Edited by Butterfly on Sunday 30th of June 2013 09:31:10 AM
வாவ்...this is my all time faverite...பாடலோடு அதன் காட்சிகளும் அருமையா இருக்கும் ...லட்சுமி மேனனின் நடிப்பும் இந்த பாட்டில் நல்லாருக்கும்...thnks butterfly