ஆழியிலே முக்குளிக்கும் அழகே..! ஆவியிலே தத்தளிக்கும் அழகே..! உன் குழலோடு விளையாடும், காற்றாக உரு மாறி, முந்தானைப் படி ஏறவா..? மூச்சோடு குடி ஏறவா..? உன் இடையோடு நடமாடும், உடையாக நான் மாறி, எந்நாளும் சூடேறவா..? என் ஜென்மம் ஈடேறவா..? அகம் பாதி.! முகம் பாதி.! நகம் பாயும் சுகம் மீதி..! மரித்தாலும் மறக்காது அழகே..! அடி வானம் சிவந்தாலும், கொடிப் பூக்கள் பிறந்தாலும், உனைப் போல இருக்காது அழகே..! அழகே.! அழகே.! வியக்கும் அழகே..!
நீராட்டும் நேரத்தில் என்
அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என்
பிள்ளையாகின்றாய்
நானாக
தொட்டாலோ முள்ளாகி போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்ணீர் என் தண்ணீர்
எல்லாமே நீ அன்பே..
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீ அன்பே..
என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணின் அசைவிலே
நகில நகில நகிலா ஓ..
விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. இந்த வரிகள் சூப்பராக இருக்கும்....ரொமாண்டிக் பாடல் nd அந்த பாட்டு சீனில் இருவரும் நல்லா நடிச்சிருப்பாங்க....thnks பிரபு
அன்பே சகியே...
எனை ஆள வந்த ரதியே
அன்பே சகியே
நெஞ்சில் நீந்துகின்ற நைல் நதியே
புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்
உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல எண்ணுயிர்
கசியுதே
(அன்பே சகியே)
இரு விழியில் தோன்றிய காதல்
கைகளிலிருந்து கலைவது ஏனோ?
இரு மனங்களில் வசிக்கிற காதல்
இரு திசைகள் இன்று பிரிந்தது ஏனோ?
ஒரு முறை உன்னை பார்த்ததும் காதல்
ஒரு கணத்தில் தோற்றது ஏனோ?
ஒரு மொழியில் வாழ்ந்தது காதல்
ஒரு பிழையில் கால் சரிந்தது ஏனோ?
வெள்ளி நிலவில் ஒளிதான் காதல்
தேய்பிறையில் ஒழிந்தது ஏனோ?
இதயம் இதயம் வலிக்கிறதே...
மழை துளியில் உந்தன் முகம்
தெரிகிறதே
அதை சேமிப்பேன் உள்ளங்க் கையிலே
வெயில் பட்டு தரையில் நிழல்
வீழ்குமுன்
உடன் பட்டு உனை நிதமும் தாங்குவேன்
யார் தீண்டினால் தீ மூழுமோ
காதல் தீண்ட தீண்ட தீ நீழுமோ
உயிரும் உயிரும் உருகியதே
ஊடுருவி இரவில் கரைகிறதே
அன்பே நீ நானாகிறாய்
ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
ரெண்டுக்கு புகுந்து நிறம் தந்தாள்
கல்லுக்குள் புகுந்து சிலை தந்தாள்
சொல்லுக்குள் புகுந்து மொழி தந்தாள்
இறைவனை போல் மறைந்துக் கொண்டாள்
ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
இனத்துக்குள் புகுந்து கவி தந்தாள்
இரவுக்குள் புகுந்து ஒளி தந்தாள்
நிறத்துக்குள் புகுந்து பை தந்தாள்
மனதுக்கு மட்டும் வலி தந்தாள்
தனித்தீவின் அலைகளில் நீதான்
நீதானே நான்
நான் அங்கு வேண்டும்
கடல் நீரில் விழித்திட கூடும்
புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்
உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுய
நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ? உன்னால் தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா ? தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ? உடைந்து போன வளையல் பேசுமா ? உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே ? தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே முதல் கனவு முடியும் முன்னமே தூக்கம் கலைந்ததே
பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோரும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ? பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா ? தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே தீயில் சேர்ந்து போகும் திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன் நானும் ...
சூப்பர் song...இருவரின் குரலும் நன்றாக இருக்கும்.....
எனக்கு.... இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..அந்த ரிதம் ரொம்ப பிடிக்கும் .....ரொம்ப நாள் ஆச்சு jo....உங்க பதிவு இதுல....
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ என்ன விட்டு போகாத என்ன
விட்டு போகாத
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ மழை போல நீ வந்தா
கடல் போல நான் நிறைவேன்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட
அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வளைய விட்டு வளைய
விட்டு வளையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன் அந்த
அலைகளை போல
வந்து உன் கையுல மாட்டிக்குவேன்
வளையல போல
உன் கண்ணுக்கேத்த அழகா வரேன்
காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும்
தித்திக்குமே நெஞ்சம்
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
கடல் மாதா ஆணையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன்
காத்திருப்பேன்யா
என் கண்ணு ரெண்டும்
மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நிறையுமா
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு
தலையாட்டி நான் ரசிப்பேன்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க
கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒண்ணு இன்று நாம்
உருவாக்கணும் www.youtube.com/
அம்மாடி..! அம்மாடி..! நெருங்கி ஒரு தரம் பார்க்கவா..?
ஐயோடி..! ஐயோடி..! மயங்கி மடியினில் பூக்கவா..?
யம்மாடி..! யம்மாடி..! நீ தொடங்க தொலைந்திடவா..?
இழந்ததை மீட்க வா..!
இரவலும் கேட்கவா..? (அம்மாடி)
என்னை நான், பெண்ணாக எப்பொழுதுமே உணரல..!
உன்னாலே, பெண்ணானேன், எப்படி? எனத் தெரியல..!
விலகி இருந்திட கூடுமோ..? பழகும் வேளையிலே..!
விவரம் தெரிந்த பின் ஓடினால், தவறு தான் இதிலே..!
ஏனடா..? இது ஏனடா..?
கள்வனே.! பதில் கூறடா..! (அம்மாடி)
சொல்லாமல், தொட்டாலும், உன்னிடம் மனம் மயங்குதே..!
சொன்னாலும் கேட்காத, உன் குறும்புகள் பிடிக்குதே..!
அணிந்த உடைகளும், நாணமும்.! விலகிப் போகிறதே..!
எதற்கு இடைவெளி..? என்று தான், இதயம் கேட்கிறதே..!
கூடுதே..! அனல் கூடுதே..!
தேகமே, அதில் மூழ்குதே..! (அம்மாடி)
நெஞ்சம் மறப்பதில்லை..! (2)
அது நினைவை இழக்கவில்லை..!
நான் காத்திருந்தேன்..! உ(ன்)னைப் பார்த்திருந்தேன்..!
கண்களும் மூடவில்லை..!
என் கண்களும் மூடவில்லை..! (நெஞ்சம்)
ஒரு மட மாது, உருகுகின்றாலே..! உனக்கா புரியவில்லை..?
இது சோதனையா..? நெஞ்சின் வேதனையா..?
உன் துணையே கிடைக்கவில்லை..! (2) (நெஞ்சம்)
ஒரு பொழுதேனும், உன்னுடனே நான், உயிரால் இணைந்திருப்பேன்..!
அதை, இறப்பினிலும், மறு பிறப்பினிலும்,
நான் என்றும் நினைத்திருப்பேன்..! (2) (நெஞ்சம்)
அம்மம்மா..! உனை காதலித்து, புத்தி பேதலித்து, சித்தம் பூத்திருக்கு..! உன்னைத் தொட்ட, தென்றல் வந்து..! என்னைத் தொட்டு, என்னென்னவே சங்கதிகள் சொல்லிவிட்டுப் போக..! உன் மனமும், என் மனமும், ஒன்றை ஒன்று ஒத்துக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட..! இன்று மோகன பாட்டெடுத்தோம்..! முழு மூச்சுடன் காதலித்தோம்..! (மீனம்மா..!)
-- Edited by Butterfly on Thursday 7th of November 2013 02:51:38 AM
என் காதலே..! என் காதலே..! என்னை என்ன செய்ய போகிறாய்..? நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ..! ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்..? சிலுவைகள்..! சிறகுகள்..! ரெண்டில் என்ன தர போகிறாய்..? கிள்ளவதை கிள்ளிவிட்டு, ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்..? (என் காதலே) காதலே.! நீ.! பூ எறிந்தால்..! எந்த மலையும் கொஞ்சம் குழையும்..! காதலே.! நீ.! கல் எறிந்தால்..! எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்..! இனி மீள்வதா..? இல்லை வீழ்வதா..? உயிர் வாழ்வதா..? இல்லை போவதா..? அமுதென்பதா..? விஷம் என்பதா..? இல்லை அமுத - விஷம் என்பதா..? காதலே.! உன் காலடியில்..! நான் விழுந்து.! விழுந்து.! தொழுதேன்..! கண்களை, நீ மூடிக்கொண்டாய்..! நான் குலுங்கி.! குலுங்கி.! அழுதேன்..! இது மாற்றமா..? தடுமாற்றமா..? என் நெஞ்சிலே..! பனி மூட்டமா..? நீ தோழியா..? இல்லை எதிரியா..? என்று தினமும் போராட்டமா..? என் காதலே..! என் காதலே..! என்னை என்ன செய்யப் போகிறாய்..? நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ..! ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்..?
-- Edited by Butterfly on Wednesday 6th of November 2013 08:45:54 PM
அஞ்சலி..! அஞ்சலி..! புஷ்பாஞ்சலி..!
பூவே.! உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி..!
பொன்னே.! உன் பெயருக்கு பொன்னாஞ்சலி..!
கண்ணே.! உன் குரலுக்கு கீதாஞ்சலி..!
கண் கானா அழகிற்கு கவிதாஞ்சலி..! (அஞ்சலி)
காதல் வந்து தீண்டும் வரை..! இருவரும் தனித்தனி..!
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி..!
கடலிலே மழை வீழ்ந்த பின், எந்தத்துளி மழைத்துளி..?
காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி..!
திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்..!
தினமொரு புதுப்பாடல் வடித்து விட்டேன்..!
அஞ்சலி..! அஞ்சலி..! என்னுயிர்க் காதலி..! (பூவே)
சீதையின் காதல் அன்று, விழி வழி நுழைந்தது..!
கோதையின் காதலின்று, செவி வழி புகுந்தது..!
என்னவோ.? என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது..!
இசை வந்த பாதை வழி, தமிழ் மெல்ல நுழைந்தது..!
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்..!
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்..!
அஞ்சலி..! அஞ்சலி..! இவள் கலைக்காதலி..!
பூவே.! உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி..!
பொன்னே.! உன் பெயருக்கு பொன்னாஞ்சலி..!
கண்ணே.! உன் குரல் வாழ கீதாஞ்சலி..!
கவியே.! உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி..!
அழகியே.! உனைப் போலவே, அதிசயம் இல்லையே..!
அஞ்சலி.! பேரைச் சொன்னேன்..! அவிழ்ந்தது முல்லையே..!
கார்த்திகை மாதம் போனால்..! கடும் மழை இல்லையே..!
கண்மணி நீயில்லையேல்..! கவிதைகள் இல்லையே..!
நீயென்ன நிலவோடு பிறந்தவளா..?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா..?
அஞ்சலி.! அஞ்சலி.! என்னுயிர்க்காதலி..! (பூவே)
வெண்ணிலாவின் தேரில் ஏறி,
காதல் தெய்வம் நேரில் வந்தாளே..!
மானமுள்ள ஊமை போல,
தானம் கேட்க, கூசி நின்றேனே..!
நிறம் கண்டு, முகம் கண்டா
நேசம் கொண்டேன்..?
அவள் நிழல் கண்டு, நிஜம் கண்டே
நான் பாசம் கொண்டேன்..! (வெண்ணிலா)
அட.! கை நீட்டும் தம்பியே..!
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே..!
நீ.! வெட்டினாலும், நீரை வார்க்கும் இந்தப் பாறையே..! (2) (நிறம்)
காலழகு..! மேலழகு..! கண்கொண்டு கண்டேன்..!
அவள் நூலவிழும் இடையழகை, நோகாமல் தின்றேன்..!
கத்தி மூக்கில், காதல் நெஞ்சை
காயம் செய்து, மாயம் செய்தாளே..! (அட.! கை)
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு, சீப்பாக இருப்பேன்..!
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்..!
அண்டமெல்லாம் விண்டுபோகும்,
கொண்ட காதல் கொள்கை மாறாது..! (வெண்ணிலா)
I'm missing you..!
I miss you..! Miss you டா..!
எனை விட்டு போகாதே..!
என் இஷ்டம் நீயடா..!
ஏக்கத்தில் தள்ளாதே..! (i miss)
என் தேகமோ எழில் ஓவியம்..!
நீயில்லையேல் வெறும் காகிதம்..!
என் நெஞ்சமோ ஒ நூலகம்..!
உன் சொந்தம் நான் அதில் ஆவணம்..! (i miss)
கொல்.! கொல்வேன்..! பிரிவென்னும் சொல்லை..!
என் அகராதியில்..! இனி அது இல்லை..!
நீ.! காதலித்தால், காதலிப்பேன்..! காதலிப்பேன்..!
இல்லை..! எனினும், காதலிப்பேன்..!
கண் மூடினேன்..!
நீ.! தோன்றினாய்..!
கண் திறக்கிறேன்..! நீ.! ஓடினாய்..! (i miss [2])
அஞ்சு நாப்பத்தஞ்சுக்கு [5.45 am] jogging போகும் போது..!
ஹ்ம்ம்..! I'm missing you..!
ஒம்போது பதினாலுக்கு [9.14 am] காலேஜ் bus-ல்..!
ஹ்ம்ம்..! I'm missing you..!
மதிய உணவு வேண்டாமென்று தள்ளும் போது..!
ஹ்ம்ம்..! I'm missing you..!
மாலை மெர்குரி விளக்கினை பார்க்கும் போது..!
ஹ்ம்ம்..! I'm missing you..!
F.M-இல், காதல் பாடல் கேட்கும் போது..!
Miss you..! Miss you da..! (எனை)
பைனாப்பிள் வண்ணத்தோடு..! ரெட் ஆப்பிள் கன்னத்தோடு..!
சில்லென்றுதான், சிக்கென்றுதான் என் ஏஞ்சல் போகிறாள்..! (2)
அன்பே.! உன் ஹார்மோன்கள் எல்லாம்..!
ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள்..!
ஸ்வீட்டி உன் அங்கங்களெல்லாம்..!
சத்துள்ள A வைட்டமின்கள்..!
உன் கண்கள் A/C போட்டு
என்னை மட்டும் பார்க்குதே..!
உன் கண்கள் லேசர் போல என்னை மட்டும் தாக்குதே..! (பைனாப்பிள்)
கேரளத்து பெண்கள், ஸ்பெஷல் என்ன என்றால்..?
மையூறும் கண் அழகுதான்..!
ஆந்திராவின் பெண்கள், ஸ்பெஷல் என்ன என்றால்..?
சீரான கூர் மூக்குதான்..!
பஞ்சாபி பெண்களின், ஸ்பெஷல் நான் சொல்லவா..?
பாதாமின் வண்ணமே..!
தமிழ் நாட்டு பெண்களில், ஸ்பெஷல்கள் சொல்லவா..?
ரோஜாப்பூ வெட்கமும், மின்சார பேச்சும் தான்..!
அன்பே.! என் ஸ்பெஷல் என்ன..? நீயும் இங்கு சொல்லவா..!
அனைத்து மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததல்லவா..? (பைனாப்பிள்)
பூக்கள் 20KG..! திராட்சை 20KG..!
மிக்ஸ் ஆன உன் மேனியோ..?
தங்கம் 30KG..! சிங்கம் 30KG..!
மிக்ஸ் ஆன உன் ரூபமோ..?
ஐஸ்க்ரீம் தான் உன் இதழ்..!
டீ ஸ்பூன்தான் என் இதழ்..!
உண்ணாமல் கரையுதே..!
கிட்டாரும் என் உடல்..! சித்தாரும் என் உடல்..!
நீ கொஞ்சம் தீண்டினால், லைட் மியூசிக் கேட்கலாம்..!
பூந்தோட்டம் உன்னை பார்த்து ஆட்டோகிராஃபும் கேட்குதே..!
மிஸ் வோர்ல்டின் கண்கள் கூட,
உன்னை தானே தேடுதே..! (பைனாப்பிள்)
முத்து மணி மாலை..!
உன்னை தொட்டு, தொட்டு தாலாட்ட..!
வெட்கத்தில சேலை..!
கொஞ்சம் விட்டு, விட்டு போராட..!
உள்ளத்தில நீ தானே..!
உத்தமி உன் பெயர் தானே..!
ஒரு நந்தவன பூ தானே..!
புது சந்தனமும், நீ தானே..!(முத்து)
பழசு தான், மௌனம் ஆகுமா..?
மனசு தான், பேசுமா..?
மேகம் தான், நிலவ மூடுமா..?
மௌசு தான், கொறையுமா..?
நேசப்பட்டு வந்த பாச கொடிக்கு..!
காசிப் பட்டு சொந்தம் ஆகாதே..!
வாக்கப்பட்டு வந்த வாசமலரே..!
வண்ணம் கலையாத ரோசாவே..!
தாழம் பூவுல..! வீசும் காத்தில..!
பாசம் தேடி.! மாமா.! வா..! (முத்து)
காலிலே போட்ட மிஞ்சி தான்..!
காதுல பேசுதே..!
கழுத்துல போட்ட தாலி தான்..!
காவியம் பாடுதே..!
நெத்தி சுட்டி ஆடும் உச்சந்தலையில்..!
பொட்டு வச்சது யாரு நான் தானே..?
அத்தி மரப் பூவும் அச்சப்படுமா..?
பக்கத் துணை யாரு.? நீ தானே..!
ஆசை பேச்சுல.! பாதி மூச்சுல..!
லேசா தேகம் சூடேற..! (முத்து)
warm welcome butterfly...1 & 3 பாட்டும் ...எவர்க்ரீன் song...
காதலே.! நீ.! பூ எறிந்தால்..!
எந்த மலையும் கொஞ்சம் குழையும்..!
காதலே.! நீ.! கல் எறிந்தால்..!
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்..!....நம்மை அறியாமல் கண்கள் கலங்கும் இந்த வரிகளில்....thnks for lyrics
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த
வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரய் திருப்பி
தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது
அன்புதான் த்யாகம்
அழுகை தான் ஞ்யானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு
ஊருக்கு புரியாதே
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த
வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரய் திருப்பி
தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூ முகம் நேசிப்பேன்
தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன்
போஅலவே
உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் எந்தன்
கண்ணீர் துளி ரெண்டே
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த
வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி
தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
அதிடவநீதா.! அபிநய ராஜா.!
கோகுலபாலா.! கோடி பிரகாஷா.!
விரக, நரக ஸ்ரீ ரட்சக பாலா..!
எத்தனை முறை நான் ஏங்கி சாவேன்..?
இப்பித்தவனை நீ ஆட்கொள்ளவாயா..?
சூடிய வாடலை சூடியவா.! களவாடிய சிந்தையைத் திரும்பத்தா..!
பூதகியாக பணித்திடுவாயா.? பாவை விரகம் பருகிடுவாயா.? ஆயர்தம், ஆயா.! நீ வா..! மாயா.! மாயா.!(2)
உன்னைக் காணாது நான் இங்கு நானில்லையே..!
விதை இல்லாமல் வேரில்லையே..!
மாயத்திருடன் கண்ணா.! கண்ணா.!
காமக்கலைஞன் கண்ணா..! கண்ணா..! (3) கிருஷ்ணா..! (உனை)
நிதம் காண்கின்ற வான் கூட நிஜம் அல்ல..!
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல..!
நீ.! இல்லாமல் நான் இல்லையே..!
உனைக்காணாமல்..! (4) பெண் நெஞ்சு தடுமாறுதே..!
விதையில்லாமல் வேரில்லையே..!
நளின, மோக, ஷ்யாமள ரங்கா..! நடன, பாவ, ஸ்ருதிநய ரிங்கா..!
சரிவரத் தூங்காது வாடும்.! அனுதினம் உனக்காக ஏங்கும்..!
ராதா தான்..! உனக்கென ராதா தான்..! உனக்கொரு ராதா தான்..!
அவ்வாறே நோக்கினால், எவ்வாறு நாணுவேன்..?
கண்ணாடி முன்னின்று பார்த்துக் கொண்டேன்..!
ஒன்றாகச் செய்திட, ஒரு நூறு நாடகம்..!
ஒத்திகைகள் செய்து எதிர் பார்த்திருந்தேன்..!
எதிர் பாராமலே, அவன்.! (2) பின்னிருந்து வந்து எனை..!
பம்பரமாய் சுழற்றிவிட்டு, உலகுண்ட பெருவாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்..!
இங்கு பூலோகம் என்றொரு பொருளுள்ளதை, இந்தப் பூங்கோதை மறந்தாளடி..!
உடலணிந்த ஆடைப் போல்,
எனை அணிந்துக் கொள்வாயா..? இனி, நீ.! இனி, நீ.!
கண்ணா.! தூங்காத என் கண்ணின், துகிலுரித்த கண்ணன் தான்..! இனி, நீ.! இனி, நீ.!
இது நேராமலே, நான்..!
உன்னைப் பாராமலே, நான்..! இந்த முழு ஜென்மம் போயிருந்தால்..!
என்று அதை எண்ணி, வீண் ஏக்கம் ஏங்காமலே..! உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா..! (மாயத்திருடன்-5)
wow...viswaropam kamal dance song...
விரக, நரக ஸ்ரீ ரட்சக பாலா..!
எத்தனை முறை நான் ஏங்கி சாவேன்..?nd உன்னைப் பாராமலே, நான்..! இந்த முழு ஜென்மம் போயிருந்தால்..!
என்று அதை எண்ணி, வீண் ஏக்கம் ஏங்காமலே..! உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா..!...இரண்டும் எனக்கு பிடித்த வரிகள்...கமல் அவர்களின் திறமை வியக்க வைக்கும்படி இருக்கும்...thnks for the lyrics
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் அவள்
உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுக்சம்
வைத்தாள்
நான் காதலின் கடலில்
விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய்
எழுந்து விட்டேன்
(என்ன அழகு ...)
அன்பே உன்
ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன்
கிடையாதேன்றால் கிளியே என் உயிர்
போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம்
கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலும் அடி தீ கூட
தித்திதேன்
மாணிக்க தேரே உன்னை மலர்
கொண்டு பூசிதேன்
என்னை நான் கில்லி இது நிஜம் தான
சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே
(என்ன அழகு ....)
நான் கொண்ட ஆசை எல்லாம்
நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன்
கொலுசின் ஓசைதான்
நீ வீசும்
பார்வை இல்லை நெருப்பாசு நெஞ்சம்
தான்
வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ்
வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன்
முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான்
கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என்
ஆவி உன் ஆவியே
(என்ன அழகு ...)
பல்லவி
...
சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே..
முத்துமணியே பக்கத்துனையே ..
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே..
....
சரணம்1
....
கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே..
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே..
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை..
நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே..
வந்தத் துணையே வந்து அணையே..
அந்தமுல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே..
...
சரணம்2
...
காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்..
பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்..
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்..
வாழ்நாளின் சுகம் தான் இது போலே வாழும் வழி கேட்டேன்..
வண்ணக் கனவே வட்ட நிலவே..
என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன்
நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்
(அக்கம்பக்கம்)
நீ பேசும் வார்த்தைகள்
சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில்
தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம்
சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில்
முகம்புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம் )
நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று
கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நிஜம்
இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள்
அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத்
தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும் பொது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா .
அழகாய் மனதை பறித்து விட்டாளே
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவளொரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே ஒற்றை முடி
ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பரிதுவிட்டாலே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன் பூமியில்
விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்
நெஞ்சிலே தாங்குவேன்
காணும் போதே கண்ணால் என்னை கட்டி
போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மெளனமாக உள்ளுக்குள்ளே
பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டால்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்து விட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
___________________________________
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும் பொது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா .
அழகாய் மனதை பறித்து விட்டாளே
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவளொரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே ஒற்றை முடி
ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பரிதுவிட்டாலே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன் பூமியில்
விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்
நெஞ்சிலே தாங்குவேன்
காணும் போதே கண்ணால் என்னை கட்டி
போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மெளனமாக உள்ளுக்குள்ளே
பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டால்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்து விட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
___________________________________
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி..
ப்ளீஸ்..
(ஒரு கடிதம்..)
(ஒரு கடிதம்..)
கண்ணே உன்
காலடி மண்ணை திருநீரு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என்
நெஞ்சின்மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல்தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம்
பாடி
ஆறுகால பூஜை செய்யும் ஏழைக் கொண்ட
ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
காதலி என்னைக் காதலி..
காதலி என்னைக் காதலி..
(ஒரு கடிதம்..)
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ
தந்த காற்று
நீயின்றி வாழ்ந்திட
இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன்
காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாட
அவைதானே சாட்சி
நீயில்லாது நானே குளிர் நீரில்லாத
மீனே
நீர் ஓடை போல கூட வேண்டுமே
காதலி.. மை டார்லிங்..
என்னை காதலி.. ப்லீஸ்
காதலி என்னைக் காதலி
(ஒரு கடிதம்..)
படம்: தேவா
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி..
ப்ளீஸ்..
(ஒரு கடிதம்..)
(ஒரு கடிதம்..)
கண்ணே உன்
காலடி மண்ணை திருநீரு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என்
நெஞ்சின்மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல்தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம்
பாடி
ஆறுகால பூஜை செய்யும் ஏழைக் கொண்ட
ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
காதலி என்னைக் காதலி..
காதலி என்னைக் காதலி..
(ஒரு கடிதம்..)
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ
தந்த காற்று
நீயின்றி வாழ்ந்திட
இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன்
காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாட
அவைதானே சாட்சி
நீயில்லாது நானே குளிர் நீரில்லாத
மீனே
நீர் ஓடை போல கூட வேண்டுமே
காதலி.. மை டார்லிங்..
என்னை காதலி.. ப்லீஸ்
காதலி என்னைக் காதலி
(ஒரு கடிதம்..)
படம்: தேவா
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா ...I like these lyrics nd the rhythm...super song thnks for sharing
second song...SPB voice supera இருக்கும் but படத்தில் விஜய் perfomance பிடிக்காது so பாட்டை கேட்கும்போது...it irritate me...but the starting is super...thnks prabu...
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்....wow...I like these lyrics very much...இந்த பாடல் நிறைய பேர்க்கு தெரியாதுன்னு நினைச்சேன்...thnks prabu for sharing
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
தாலி கொள்ளும் பெண்கள்
தாயை நீங்கும்போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
மாடி கொண்ட ஊஞ்சல்
மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
அந்த நிலை இங்கே இல்லை
அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை
அதுதான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா
திருமண மலர்கள் தருவாயா
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
கன்னம் கிள்ளும் மாமி
காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
மாதம் பத்து செல்ல
மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில்
கைறு கட்டிவிட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொழுசுயிடும் ஓசை கேட்டே
மனசில் உள்ள பாஷை சொல்வாய்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை
My favourite singer sang this song: Swarnalatha....Always love her voice...
Especially poraaley ponnuthaayi,Evano oruvan,and the above song