Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீங்கள் இரசித்தவை


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: நீங்கள் இரசித்தவை
Permalink   
 


ஆழியிலே முக்குளிக்கும் அழகே..!
ஆவியிலே தத்தளிக்கும் அழகே..!
உன் குழலோடு விளையாடும், காற்றாக உரு மாறி, முந்தானைப் படி ஏறவா..?
மூச்சோடு குடி ஏறவா..?
உன் இடையோடு நடமாடும், உடையாக நான் மாறி, எந்நாளும் சூடேறவா..?
என் ஜென்மம் ஈடேறவா..?
அகம் பாதி.! முகம் பாதி.! நகம் பாயும் சுகம் மீதி..!
மரித்தாலும் மறக்காது அழகே..!
அடி வானம் சிவந்தாலும், கொடிப் பூக்கள் பிறந்தாலும், உனைப் போல இருக்காது அழகே..!
அழகே.! அழகே.! வியக்கும் அழகே..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

யமுனை ஆற்றிலே..!

ஈரகாற்றிலே..!

கண்ணனேடு தான் ஆட..!

பார்வை பூத்திட.! பாதை பாத்திட..!

பாவை ராதையோ வாட..!

இரவும் போனது..! பகலும் போனது..!

மன்னன் இல்லயே கூட..!

இளைய கன்னியின் இமை இமைத்திடாத கண்..!

இங்கும்..! அங்குமே தேட..!

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ..?

ஆசை வைப்பதே அன்பு தெல்லயோ..? [2]

பாவம்..! ராதா..! (யமுனை)

-- Edited by Butterfly on Sunday 15th of September 2013 04:20:13 AM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

சுடும், நிலவு..!
சுடாத, சூரியன்..!
ஓடும், நிமிஷம்..!
உறையும், வருஷம்..!
எல்லாம்.! எல்லாம்.! எல்லாம்.! வேண்டுமா..? (2)
காதலித்துப் பார்..! காதலித்துப் பார்..! (2)
இமையடித்தாலும், இதயம் வலிக்கும்..!
வலிகளில் கூட, வாசனை இருக்கும்..!
காதலித்துப் பார்..!(2)
நரம்புக்கு நடுவே, நதிகள் நகரும்..!
நதியிருந்தாலும், நாவே உலரும்..!
தப்பு எல்லாம் கணிதமாகும்..!
தவறு எல்லாம் புனிதமாகும்..!
பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்..!
எச்சில் பண்டம் அமிர்தமாகும்..!
நாக்கு, உதடு பேசும் வார்த்தை.! முத்தமாகும்..! (சுடும்)
சத்தியக் காதல், என்னமும் செய்யும்..!
சந்திர ஒளியை, ஆடையாய் நெய்யும்..!
தொட்ட பாகம்.! மோட்சமாகும்..!
மற்ற பாகம்.! காய்ச்சலாகும்..!
தெய்வம் தேய்ந்து, மிருகமாகும்..!
மிருகம் தூங்கி, தெய்வமாகும்..!
தேடல் ஒன்றே.! வாழ்க்கை என்று, தெரிந்து போகும்..! (காதலித்துப் பார்)


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வாவ் சூப்பர் song....ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ..?
ஆசை வைப்பதே அன்பு தெல்லயோ..? [2]....இந்த இடத்தில் நாமும் ராதாவாகி விடுவோம்....thnks butterfly

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நீராட்டும் நேரத்தில் என்
அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என்
பிள்ளையாகின்றாய்
நானாக
தொட்டாலோ முள்ளாகி போகின்றாய்
நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்ணீர் என் தண்ணீர்
எல்லாமே நீ அன்பே..
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீ அன்பே..
என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணின் அசைவிலே
நகில நகில நகிலா ஓ..
விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. இந்த வரிகள் சூப்பராக இருக்கும்....ரொமாண்டிக் பாடல் nd அந்த பாட்டு சீனில் இருவரும் நல்லா நடிச்சிருப்பாங்க....thnks பிரபு

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thank you..!@sam

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

அன்பே சகியே...
எனை ஆள வந்த ரதியே
அன்பே சகியே
நெஞ்சில் நீந்துகின்ற நைல் நதியே
புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்
உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல எண்ணுயிர்
கசியுதே
(அன்பே சகியே)
இரு விழியில் தோன்றிய காதல்
கைகளிலிருந்து கலைவது ஏனோ?
இரு மனங்களில் வசிக்கிற காதல்
இரு திசைகள் இன்று பிரிந்தது ஏனோ?
ஒரு முறை உன்னை பார்த்ததும் காதல்
ஒரு கணத்தில் தோற்றது ஏனோ?
ஒரு மொழியில் வாழ்ந்தது காதல்
ஒரு பிழையில் கால் சரிந்தது ஏனோ?
வெள்ளி நிலவில் ஒளிதான் காதல்
தேய்பிறையில் ஒழிந்தது ஏனோ?
இதயம் இதயம் வலிக்கிறதே...
மழை துளியில் உந்தன் முகம்
தெரிகிறதே
அதை சேமிப்பேன் உள்ளங்க் கையிலே
வெயில் பட்டு தரையில் நிழல்
வீழ்குமுன்
உடன் பட்டு உனை நிதமும் தாங்குவேன்
யார் தீண்டினால் தீ மூழுமோ
காதல் தீண்ட தீண்ட தீ நீழுமோ
உயிரும் உயிரும் உருகியதே
ஊடுருவி இரவில் கரைகிறதே
அன்பே நீ நானாகிறாய்
ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
ரெண்டுக்கு புகுந்து நிறம் தந்தாள்
கல்லுக்குள் புகுந்து சிலை தந்தாள்
சொல்லுக்குள் புகுந்து மொழி தந்தாள்
இறைவனை போல் மறைந்துக் கொண்டாள்
ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
இனத்துக்குள் புகுந்து கவி தந்தாள்
இரவுக்குள் புகுந்து ஒளி தந்தாள்
நிறத்துக்குள் புகுந்து பை தந்தாள்
மனதுக்கு மட்டும் வலி தந்தாள்
தனித்தீவின் அலைகளில் நீதான்
நீதானே நான்
நான் அங்கு வேண்டும்
கடல் நீரில் விழித்திட கூடும்
புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்
உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுய

__________________

Your lovely friend.....

                              Prabhu



புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink   
 

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாடியென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை
ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wow..! Superb song shafee..! Thanks to share it..!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

முழுதும் கேளுங்க,மனத்தைக் கட்டிப்போடும் மந்திரக்குரல்



__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

My all time favorite song.....



நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா ?
தூது பேசும் கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ?
உடைந்து போன வளையல் பேசுமா ?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே ?
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடியும் முன்னமே
தூக்கம் கலைந்ததே



பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா ?
தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன் நானும் ...

http://vimeo.com/16252200



__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@just for fun

superb song......
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

super song nd lyrics....nd thanks for the video...its very interesting to see the song with lyrics....

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

.
பல்லவி
.
ரகசிய கனவுகள் ஜல் ஜல்...
என் இமைகளை கழுவுது சொல் சொல்...
இளமையில் இளமையில் ஜில் ஜில்...
என் இருதயம் நழுவுது செல் செல்...
.
முதல் பிழை போல் மனதினிலே...
விழுந்தது உனதுருவம்... ஒ...
உதடுகளால் உனை படிப்பேன்...
இருந்திடு அறை நிமிடம்...
தொலைவதுபோல் தொலைவதுதான்...
உலகில் உலகில் புனிதம்...
.
இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..
.
சரணம்1
.
மறுபடி ஒருமுறை பிறந்தேனே...
விரல் தொட புருவமும் சிவந்தேனே...
ஒ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ...
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ...
.
சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல...
எனை சூழ .. நரம்புகளோடு குரும்புகலாடும்...
எழுதிய கணக்கு...
எனதிரு கைகள் தழுவிட நீங்கும்...
இருதய சுளுக்கு...
.
சரணம்2
.
உயிரணு முழுவதும் உனை பேச... உனை பேச...
இமை தொடும் நினைவுகள் அனல் வீச... அனல் வீச...
ஒ .. நெனச்சாலே செவப்பாகும்...
மருதானித் தோட்டம் நீ...
தலைவைத்து நான் தூங்கும்...
தலைகாணி கூச்சம் நீ...
.
எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே... படர்வாயே...
நெருங்குவதாலே நொருங்கிவிடாது இருபது வருடம்...
ஹா .. தவறுகளாலே தொடுகிற நீயோ...
அழகிய மிருகம்...
.
குயிலினமே... குயிலினமே...
எனக்கொரு சிறகு கொடு...
முகிலினமே... முகிலினமே...
முகவரி எழுதி கொடு...
அவனிடமே... அவனிடமே...
எனது கனவை அனுப்பு...


__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

சூப்பர் song...இருவரின் குரலும் நன்றாக இருக்கும்.....
எனக்கு.... இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..அந்த ரிதம் ரொம்ப பிடிக்கும் .....ரொம்ப நாள் ஆச்சு jo....உங்க பதிவு இதுல....

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@samram....
ennanga pantrathu........................ konjam busy..(perumaikku sollalaingo).... eni adikadi irukum sam.....

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ என்ன விட்டு போகாத என்ன
விட்டு போகாத
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ மழை போல நீ வந்தா
கடல் போல நான் நிறைவேன்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட
அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வளைய விட்டு வளைய
விட்டு வளையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன் அந்த
அலைகளை போல
வந்து உன் கையுல மாட்டிக்குவேன்
வளையல போல
உன் கண்ணுக்கேத்த அழகா வரேன்
காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும்
தித்திக்குமே நெஞ்சம்
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
கடல் மாதா ஆணையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன்
காத்திருப்பேன்யா
என் கண்ணு ரெண்டும்
மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நிறையுமா
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு
தலையாட்டி நான் ரசிப்பேன்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான்
என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
நில்லு பொண்ணே
நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க
கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒண்ணு இன்று நாம்
உருவாக்கணும்
www.youtube.com/

__________________

Your lovely friend.....

                              Prabhu



புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

அம்மாடி..! அம்மாடி..! நெருங்கி ஒரு தரம் பார்க்கவா..?
ஐயோடி..! ஐயோடி..! மயங்கி மடியினில் பூக்கவா..?
யம்மாடி..! யம்மாடி..! நீ தொடங்க தொலைந்திடவா..?
இழந்ததை மீட்க வா..!
இரவலும் கேட்கவா..? (அம்மாடி)
என்னை நான், பெண்ணாக எப்பொழுதுமே உணரல..!
உன்னாலே, பெண்ணானேன், எப்படி? எனத் தெரியல..!
விலகி இருந்திட கூடுமோ..? பழகும் வேளையிலே..!
விவரம் தெரிந்த பின் ஓடினால், தவறு தான் இதிலே..!
ஏனடா..? இது ஏனடா..?
கள்வனே.! பதில் கூறடா..! (அம்மாடி)
சொல்லாமல், தொட்டாலும், உன்னிடம் மனம் மயங்குதே..!
சொன்னாலும் கேட்காத, உன் குறும்புகள் பிடிக்குதே..!
அணிந்த உடைகளும், நாணமும்.! விலகிப் போகிறதே..!
எதற்கு இடைவெளி..? என்று தான், இதயம் கேட்கிறதே..!
கூடுதே..! அனல் கூடுதே..!
தேகமே, அதில் மூழ்குதே..! (அம்மாடி)


__________________


புதியவர்

Status: Offline
Posts: 7
Date:
Permalink   
 

நெஞ்சம் மறப்பதில்லை..! (2)
அது நினைவை இழக்கவில்லை..!
நான் காத்திருந்தேன்..! உ(ன்)னைப் பார்த்திருந்தேன்..!
கண்களும் மூடவில்லை..!
என் கண்களும் மூடவில்லை..! (நெஞ்சம்)
ஒரு மட மாது, உருகுகின்றாலே..! உனக்கா புரியவில்லை..?
இது சோதனையா..? நெஞ்சின் வேதனையா..?
உன் துணையே கிடைக்கவில்லை..! (2) (நெஞ்சம்)
ஒரு பொழுதேனும், உன்னுடனே நான், உயிரால் இணைந்திருப்பேன்..!
அதை, இறப்பினிலும், மறு பிறப்பினிலும்,
நான் என்றும் நினைத்திருப்பேன்..! (2) (நெஞ்சம்)


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வாவ் ....சூப்பர் பாடல்...முதல் வரியிலேயே அந்த வாய்ஸ் சுண்டியிழுக்கும்...thnks for the lyrics...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

உள்ளம் கொள்ளைப் போகுதடா..!

உன் அருகில்..! உன் சிரிப்பில்..!

என்னை மறந்தேன்..! நானடா..! (உள்ளம்)

தூறல் போலே, காதல் தீண்ட..!

நெஞ்சில் பூப்பூக்கக் கண்டேன்..!

பூவில் எல்லாம், பூக்கும் உன் வாசம்..!

என்னை நீ.! என்ன செய்தாய்..? (2) (உள்ளம்)

பெண்ணே.! நீ.! தான் என்ன ஆனாயோ..? என்று,

இதயம் கேள்வி கேட்க..!

ஊஞ்சல் போலே, மனதும் மாற..!

நீ.! தான் அங்கே ஆட..! (உள்ளம்)

-- Edited by Butterfly on Wednesday 6th of November 2013 11:18:37 AM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

மீனம்மா..! அதிகாலையிலும், அந்தி மாலையிலும், உந்தன் ஞாபகமே..!

அம்மம்மா..! முதல் பார்வையிலே சொன்ன வார்த்தை எல்லாம், ஒரு காவியமே..!

சின்ன.! சின்ன.! ஊடல்களும், சின்ன.! சின்ன.! கோவங்களும், மின்னல் போல, வந்து.! வந்து.! போகும்..!

ஊடல் வந்து, மோதல் வந்து, முட்டிக் கொண்ட போதுமிங்கு, காதல் மட்டும் காயமின்றி வாழும்..!

இது மாதங்கள் நாட்கள் செல்ல..!

நிறம் மாறிடும் பூக்கள் அல்ல..! (மீனம்மா)

ஒரு சின்னப் பூ திரியில்..!

ஒளி சிந்தும் இராத்திரியில்..!

இந்த மெத்தை மேல்..!

இளம் தத்தைப் போல்..!

புது வித்தை காட்டிடவா..?

ஒரு ஜன்னல் அங்கிருக்கு..!

பிறர் எட்டிப் பார்ப்பதற்கு..!

அதை மூடாமல், தாழ் போடாமல், எனைத் தொட்டுத் தேடுவதா..?

மாமன்காரன் தானே..!

மாலை போட்டதாலே..!

மோகம் தீரவே, மெதுவாய்.! மெதுவாய்.! தொடலாம்..!

மீனம்மா..! மழை உன்னை நனைத்தால், இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்..!

அம்மம்மா..! வெயில் உன்னில் அடித்தால், இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்துவிடும்..!

ஒரு காதல் சொல்லியது..!

உன் கன்னம் கிள்ளியது..!

அடி.! இப்போதும் நிறம் மாறாமல், என் நெஞ்சில் நிற்கிறது..!

புது பட்டுச் சேலைகளும்..!

நகை நட்டும், பாத்திரமும்..!

உனைக் கேட்டேனே..!

சண்டை போட்டேனே..!

அது கண்ணில் நிற்கிறது..!

ஜாதிமல்லிப் பூவே..!

தங்க வெண்ணிலாவே..!

ஆசை தீரவே.! பேசலாம் முதல் நாள் இரவில்..!

மீனம்மா..! உன்னை நேசிக்கவும், அன்பை வாசிக்கவும், தென்றல் காத்திருக்கு..!

அம்மம்மா..! உனை காதலித்து, புத்தி பேதலித்து, சித்தம் பூத்திருக்கு..!
உன்னைத் தொட்ட, தென்றல் வந்து..!
என்னைத் தொட்டு, என்னென்னவே சங்கதிகள் சொல்லிவிட்டுப் போக..!
உன் மனமும், என் மனமும், ஒன்றை ஒன்று ஒத்துக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட..!
இன்று மோகன பாட்டெடுத்தோம்..!
முழு மூச்சுடன் காதலித்தோம்..! (மீனம்மா..!)


-- Edited by Butterfly on Thursday 7th of November 2013 02:51:38 AM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

மச்சான்.! மச்சான்.! உன் மேல ஆசை வச்சான்..!

வச்சு, தெச்சான்.! தெச்சான்.! உசுரோட உன்னை தச்சான்..!

மச்சான்..! மச்சான்..! என் மேல ஆசை வச்சான்..!

வச்சு, தச்சான்.! தச்சான்.! உசுரோட என்னை தச்சான்..!

ஏழேழு ஜென்மம் தான், எடுத்தாலும், எப்போதும்,

நெஞ்சுக்குள்ளே உன்னை சுமப்பேனே..!

தாயாகி சில நேரம்,

சேயாகி சில நேரம்,

மடிமேல உன்னை சுமப்பேனே..!

சந்தோஷத்தில் என்னை மறப்பேனே..!

கொன்னுப்புட்ட..! கொன்னுப்புட்ட..!

கொன்னுப்புட்ட..! கொன்னுப்புட்ட..! நெஞ்சுக்குள்ள..! (கொன்னுப்புட்ட..!)

வந்துப்புட்ட..! தந்துப்புட்டேன்..! என்னை உனக்குத்தான்..!

சொல்ல வந்த வார்த்தை..! சொன்ன வார்த்தை..! சொல்லப்போகும்..!

வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே..!

என்ன என்ன கேட்ட..? என்ன சொன்ன..? என்ன ஆனேன்..?

இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே..!

பெண்ணே.! உந்தன் கொலுசில், எந்தன் மனசே மாட்டிப் போகுதே..!

போகும் வழி எங்கும் வருவேனே..!

உன்பேரத்தான், சொல்லி தினம் தாவணியப் போட்டேனே..!

உசுர தான், விட்டா கூட உன்னை விட மாட்டேனே..!

மானே..! அடி.! மானே..! (கொன்னுப்புட்ட)

ஆசை வச்ச நெஞ்சு..! இலவம் பஞ்சுப் போல தானே..!

உன்னை தேடி நாளும் பறக்குமே..!

அம்மி கல்லு மேலே, கால வச்சு, மெட்டிப் போடும்..!

அந்த நாள மனசும் நினைக்குமே..!

கண்ணமூடி பார்த்த எங்கும் நீ தான் வந்து போகுற..!

உடல், பொருள், ஆவி நீ தானே..!

என்ன வேணும்..? என்ன வேணும்..?

சொல்லிப்புடு ராசாவே..!

உன்னைப் போல, பொட்டப்புள்ள,

பெத்து குடு ரோசாவே..!

தேனே..! வந்தேனே..! (கொன்னுப்புட்ட)

-- Edited by Butterfly on Thursday 7th of November 2013 02:52:52 AM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

என் காதலே..! என் காதலே..!
என்னை என்ன செய்ய போகிறாய்..?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ..!
ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்..?
சிலுவைகள்..! சிறகுகள்..!
ரெண்டில் என்ன தர போகிறாய்..?
கிள்ளவதை கிள்ளிவிட்டு,
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்..? (என் காதலே)
காதலே.! நீ.! பூ எறிந்தால்..!
எந்த மலையும் கொஞ்சம் குழையும்..!
காதலே.! நீ.! கல் எறிந்தால்..!
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்..!
இனி மீள்வதா..? இல்லை வீழ்வதா..?
உயிர் வாழ்வதா..? இல்லை போவதா..?
அமுதென்பதா..? விஷம் என்பதா..?
இல்லை அமுத - விஷம் என்பதா..?
காதலே.! உன் காலடியில்..!
நான் விழுந்து.! விழுந்து.! தொழுதேன்..!
கண்களை, நீ மூடிக்கொண்டாய்..!
நான் குலுங்கி.! குலுங்கி.! அழுதேன்..!
இது மாற்றமா..? தடுமாற்றமா..?
என் நெஞ்சிலே..! பனி மூட்டமா..?
நீ தோழியா..? இல்லை எதிரியா..?
என்று தினமும் போராட்டமா..?
என் காதலே..! என் காதலே..!
என்னை என்ன செய்யப் போகிறாய்..?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ..!
ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்..?

-- Edited by Butterfly on Wednesday 6th of November 2013 08:45:54 PM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

அஞ்சலி..! அஞ்சலி..! புஷ்பாஞ்சலி..!
பூவே.! உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி..!
பொன்னே.! உன் பெயருக்கு பொன்னாஞ்சலி..!
கண்ணே.! உன் குரலுக்கு கீதாஞ்சலி..!
கண் கானா அழகிற்கு கவிதாஞ்சலி..! (அஞ்சலி)
காதல் வந்து தீண்டும் வரை..! இருவரும் தனித்தனி..!
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி..!
கடலிலே மழை வீழ்ந்த பின், எந்தத்துளி மழைத்துளி..?
காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி..!
திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்..!
தினமொரு புதுப்பாடல் வடித்து விட்டேன்..!
அஞ்சலி..! அஞ்சலி..! என்னுயிர்க் காதலி..! (பூவே)
சீதையின் காதல் அன்று, விழி வழி நுழைந்தது..!
கோதையின் காதலின்று, செவி வழி புகுந்தது..!
என்னவோ.? என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது..!
இசை வந்த பாதை வழி, தமிழ் மெல்ல நுழைந்தது..!
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்..!
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்..!
அஞ்சலி..! அஞ்சலி..! இவள் கலைக்காதலி..!
பூவே.! உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி..!
பொன்னே.! உன் பெயருக்கு பொன்னாஞ்சலி..!
கண்ணே.! உன் குரல் வாழ கீதாஞ்சலி..!
கவியே.! உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி..!
அழகியே.! உனைப் போலவே, அதிசயம் இல்லையே..!
அஞ்சலி.! பேரைச் சொன்னேன்..! அவிழ்ந்தது முல்லையே..!
கார்த்திகை மாதம் போனால்..! கடும் மழை இல்லையே..!
கண்மணி நீயில்லையேல்..! கவிதைகள் இல்லையே..!
நீயென்ன நிலவோடு பிறந்தவளா..?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா..?
அஞ்சலி.! அஞ்சலி.! என்னுயிர்க்காதலி..! (பூவே)


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

வெண்ணிலாவின் தேரில் ஏறி,
காதல் தெய்வம் நேரில் வந்தாளே..!
மானமுள்ள ஊமை போல,
தானம் கேட்க, கூசி நின்றேனே..!
நிறம் கண்டு, முகம் கண்டா
நேசம் கொண்டேன்..?
அவள் நிழல் கண்டு, நிஜம் கண்டே
நான் பாசம் கொண்டேன்..! (வெண்ணிலா)
அட.! கை நீட்டும் தம்பியே..!
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே..!
நீ.! வெட்டினாலும், நீரை வார்க்கும் இந்தப் பாறையே..! (2) (நிறம்)
காலழகு..! மேலழகு..! கண்கொண்டு கண்டேன்..!
அவள் நூலவிழும் இடையழகை, நோகாமல் தின்றேன்..!
கத்தி மூக்கில், காதல் நெஞ்சை
காயம் செய்து, மாயம் செய்தாளே..! (அட.! கை)
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு, சீப்பாக இருப்பேன்..!
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்..!
அண்டமெல்லாம் விண்டுபோகும்,
கொண்ட காதல் கொள்கை மாறாது..! (வெண்ணிலா)


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

I'm missing you..!
I miss you..! Miss you டா..!
எனை விட்டு போகாதே..!
என் இஷ்டம் நீயடா..!
ஏக்கத்தில் தள்ளாதே..! (i miss)
என் தேகமோ எழில் ஓவியம்..!
நீயில்லையேல் வெறும் காகிதம்..!
என் நெஞ்சமோ ஒ நூலகம்..!
உன் சொந்தம் நான் அதில் ஆவணம்..! (i miss)
கொல்.! கொல்வேன்..! பிரிவென்னும் சொல்லை..!
என் அகராதியில்..! இனி அது இல்லை..!
நீ.! காதலித்தால், காதலிப்பேன்..! காதலிப்பேன்..!
இல்லை..! எனினும், காதலிப்பேன்..!
கண் மூடினேன்..!
நீ.! தோன்றினாய்..!
கண் திறக்கிறேன்..! நீ.! ஓடினாய்..! (i miss [2])
அஞ்சு நாப்பத்தஞ்சுக்கு [5.45 am] jogging போகும் போது..!
ஹ்ம்ம்..! I'm missing you..!
ஒம்போது பதினாலுக்கு [9.14 am] காலேஜ் bus-ல்..!
ஹ்ம்ம்..! I'm missing you..!
மதிய உணவு வேண்டாமென்று தள்ளும் போது..!
ஹ்ம்ம்..! I'm missing you..!
மாலை மெர்குரி விளக்கினை பார்க்கும் போது..!
ஹ்ம்ம்..! I'm missing you..!
F.M-இல், காதல் பாடல் கேட்கும் போது..!
Miss you..! Miss you da..! (எனை)


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

பைனாப்பிள் வண்ணத்தோடு..! ரெட் ஆப்பிள் கன்னத்தோடு..!
சில்லென்றுதான், சிக்கென்றுதான் என் ஏஞ்சல் போகிறாள்..! (2)
அன்பே.! உன் ஹார்மோன்கள் எல்லாம்..!
ஒவ்வொன்றும் ஹார்மோனியங்கள்..!
ஸ்வீட்டி உன் அங்கங்களெல்லாம்..!
சத்துள்ள A வைட்டமின்கள்..!
உன் கண்கள் A/C போட்டு
என்னை மட்டும் பார்க்குதே..!
உன் கண்கள் லேசர் போல என்னை மட்டும் தாக்குதே..! (பைனாப்பிள்)
கேரளத்து பெண்கள், ஸ்பெஷல் என்ன என்றால்..?
மையூறும் கண் அழகுதான்..!
ஆந்திராவின் பெண்கள், ஸ்பெஷல் என்ன என்றால்..?
சீரான கூர் மூக்குதான்..!
பஞ்சாபி பெண்களின், ஸ்பெஷல் நான் சொல்லவா..?
பாதாமின் வண்ணமே..!
தமிழ் நாட்டு பெண்களில், ஸ்பெஷல்கள் சொல்லவா..?
ரோஜாப்பூ வெட்கமும், மின்சார பேச்சும் தான்..!
அன்பே.! என் ஸ்பெஷல் என்ன..? நீயும் இங்கு சொல்லவா..!
அனைத்து மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததல்லவா..? (பைனாப்பிள்)
பூக்கள் 20KG..! திராட்சை 20KG..!
மிக்ஸ் ஆன உன் மேனியோ..?
தங்கம் 30KG..! சிங்கம் 30KG..!
மிக்ஸ் ஆன உன் ரூபமோ..?
ஐஸ்க்ரீம் தான் உன் இதழ்..!
டீ ஸ்பூன்தான் என் இதழ்..!
உண்ணாமல் கரையுதே..!
கிட்டாரும் என் உடல்..! சித்தாரும் என் உடல்..!
நீ கொஞ்சம் தீண்டினால், லைட் மியூசிக் கேட்கலாம்..!
பூந்தோட்டம் உன்னை பார்த்து ஆட்டோகிராஃபும் கேட்குதே..!
மிஸ் வோர்ல்டின் கண்கள் கூட,
உன்னை தானே தேடுதே..! (பைனாப்பிள்)


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

முத்து மணி மாலை..!
உன்னை தொட்டு, தொட்டு தாலாட்ட..!
வெட்கத்தில சேலை..!
கொஞ்சம் விட்டு, விட்டு போராட..!
உள்ளத்தில நீ தானே..!
உத்தமி உன் பெயர் தானே..!
ஒரு நந்தவன பூ தானே..!
புது சந்தனமும், நீ தானே..!(முத்து)
பழசு தான், மௌனம் ஆகுமா..?
மனசு தான், பேசுமா..?
மேகம் தான், நிலவ மூடுமா..?
மௌசு தான், கொறையுமா..?
நேசப்பட்டு வந்த பாச கொடிக்கு..!
காசிப் பட்டு சொந்தம் ஆகாதே..!
வாக்கப்பட்டு வந்த வாசமலரே..!
வண்ணம் கலையாத ரோசாவே..!
தாழம் பூவுல..! வீசும் காத்தில..!
பாசம் தேடி.! மாமா.! வா..! (முத்து)
காலிலே போட்ட மிஞ்சி தான்..!
காதுல பேசுதே..!
கழுத்துல போட்ட தாலி தான்..!
காவியம் பாடுதே..!
நெத்தி சுட்டி ஆடும் உச்சந்தலையில்..!
பொட்டு வச்சது யாரு நான் தானே..?
அத்தி மரப் பூவும் அச்சப்படுமா..?
பக்கத் துணை யாரு.? நீ தானே..!
ஆசை பேச்சுல.! பாதி மூச்சுல..!
லேசா தேகம் சூடேற..! (முத்து)


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

warm welcome butterfly...1 & 3 பாட்டும் ...எவர்க்ரீன் song...
காதலே.! நீ.! பூ எறிந்தால்..!
எந்த மலையும் கொஞ்சம் குழையும்..!
காதலே.! நீ.! கல் எறிந்தால்..!
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்..!....நம்மை அறியாமல் கண்கள் கலங்கும் இந்த வரிகளில்....thnks for lyrics

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

thank you sam..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த
வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரய் திருப்பி
தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது
அன்புதான் த்யாகம்
அழுகை தான் ஞ்யானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு
ஊருக்கு புரியாதே
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த
வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரய் திருப்பி
தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூ முகம் நேசிப்பேன்
தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன்
போஅலவே
உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் எந்தன்
கண்ணீர் துளி ரெண்டே
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த
வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி
தருவேன்
பொறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

__________________

Your lovely friend.....

                              Prabhu



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

அதிடவநீதா.! அபிநய ராஜா.!
கோகுலபாலா.! கோடி பிரகாஷா.!
விரக, நரக ஸ்ரீ ரட்சக பாலா..!
எத்தனை முறை நான் ஏங்கி சாவேன்..?
இப்பித்தவனை நீ ஆட்கொள்ளவாயா..?
சூடிய வாடலை சூடியவா.! களவாடிய சிந்தையைத் திரும்பத்தா..!
பூதகியாக பணித்திடுவாயா.? பாவை விரகம் பருகிடுவாயா.? ஆயர்தம், ஆயா.! நீ வா..! மாயா.! மாயா.!(2)
உன்னைக் காணாது நான் இங்கு நானில்லையே..!
விதை இல்லாமல் வேரில்லையே..!
மாயத்திருடன் கண்ணா.! கண்ணா.!
காமக்கலைஞன் கண்ணா..! கண்ணா..! (3) கிருஷ்ணா..! (உனை)
நிதம் காண்கின்ற வான் கூட நிஜம் அல்ல..!
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல..!
நீ.! இல்லாமல் நான் இல்லையே..!
உனைக்காணாமல்..! (4) பெண் நெஞ்சு தடுமாறுதே..!
விதையில்லாமல் வேரில்லையே..!
நளின, மோக, ஷ்யாமள ரங்கா..! நடன, பாவ, ஸ்ருதிநய ரிங்கா..!
சரிவரத் தூங்காது வாடும்.! அனுதினம் உனக்காக ஏங்கும்..!
ராதா தான்..! உனக்கென ராதா தான்..! உனக்கொரு ராதா தான்..!
அவ்வாறே நோக்கினால், எவ்வாறு நாணுவேன்..?
கண்ணாடி முன்னின்று பார்த்துக் கொண்டேன்..!
ஒன்றாகச் செய்திட, ஒரு நூறு நாடகம்..!
ஒத்திகைகள் செய்து எதிர் பார்த்திருந்தேன்..!
எதிர் பாராமலே, அவன்.! (2) பின்னிருந்து வந்து எனை..!
பம்பரமாய் சுழற்றிவிட்டு, உலகுண்ட பெருவாயன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்..!
இங்கு பூலோகம் என்றொரு பொருளுள்ளதை, இந்தப் பூங்கோதை மறந்தாளடி..!
உடலணிந்த ஆடைப் போல்,
எனை அணிந்துக் கொள்வாயா..? இனி, நீ.! இனி, நீ.!
கண்ணா.! தூங்காத என் கண்ணின், துகிலுரித்த கண்ணன் தான்..! இனி, நீ.! இனி, நீ.!
இது நேராமலே, நான்..!
உன்னைப் பாராமலே, நான்..! இந்த முழு ஜென்மம் போயிருந்தால்..!
என்று அதை எண்ணி, வீண் ஏக்கம் ஏங்காமலே..! உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா..! (மாயத்திருடன்-5)


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...viswaropam kamal dance song...
விரக, நரக ஸ்ரீ ரட்சக பாலா..!
எத்தனை முறை நான் ஏங்கி சாவேன்..?nd உன்னைப் பாராமலே, நான்..! இந்த முழு ஜென்மம் போயிருந்தால்..!
என்று அதை எண்ணி, வீண் ஏக்கம் ஏங்காமலே..! உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா..!...இரண்டும் எனக்கு பிடித்த வரிகள்...கமல் அவர்களின் திறமை வியக்க வைக்கும்படி இருக்கும்...thnks for the lyrics

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் அவள்
உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுக்சம்
வைத்தாள்
நான் காதலின் கடலில்
விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய்
எழுந்து விட்டேன்
(என்ன அழகு ...)
அன்பே உன்
ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன்
கிடையாதேன்றால் கிளியே என் உயிர்
போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம்
கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலும் அடி தீ கூட
தித்திதேன்
மாணிக்க தேரே உன்னை மலர்
கொண்டு பூசிதேன்
என்னை நான் கில்லி இது நிஜம் தான
சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே
(என்ன அழகு ....)
நான் கொண்ட ஆசை எல்லாம்
நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன்
கொலுசின் ஓசைதான்
நீ வீசும்
பார்வை இல்லை நெருப்பாசு நெஞ்சம்
தான்
வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ்
வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன்
முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான்
கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என்
ஆவி உன் ஆவியே
(என்ன அழகு ...)

__________________

Your lovely friend.....

                              Prabhu

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

gr8 song prabhu.........................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

thank u jo. . . .

__________________

Your lovely friend.....

                              Prabhu

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி
...
சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே..
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே..
முத்துமணியே பக்கத்துனையே ..
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே..
....
சரணம்1
....
கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே..
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே..
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை..
நாவார ருசித்தேனே தேனை தீர்ந்தேன் இன்று நானே..
வந்தத் துணையே வந்து அணையே..
அந்தமுல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே..
...
சரணம்2
...
காவேரி அணை மேலேறி நதி ஓடோடி வரும் வேகம்..
பூவான எனை நீ சேரும்விதி மாறாத இறை வேதம்..
பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்..
வாழ்நாளின் சுகம் தான் இது போலே வாழும் வழி கேட்டேன்..
வண்ணக் கனவே வட்ட நிலவே..
என்ன என்ன இன்பம் தரும் வண்ணம் வரும் கற்பனையே..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

அக்கம் பக்கம் யாருமில்லா
பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன்
நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்
(அக்கம்பக்கம்)
நீ பேசும் வார்த்தைகள்
சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில்
தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம்
சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில்
முகம்புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம் )
நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று
கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நிஜம்
இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள்
அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத்
தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன

__________________

Your lovely friend.....

                              Prabhu



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

சூப்பர் song பிரபு....நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று
கலக்கிறதே...nice lyrics...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

thank u samram
all credits goes to Na.Muthukumar sir. . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும் பொது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா .
அழகாய் மனதை பறித்து விட்டாளே
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவளொரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே ஒற்றை முடி
ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பரிதுவிட்டாலே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன் பூமியில்
விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்
நெஞ்சிலே தாங்குவேன்
காணும் போதே கண்ணால் என்னை கட்டி
போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மெளனமாக உள்ளுக்குள்ளே
பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டால்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்து விட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
___________________________________

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும் பொது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா .
அழகாய் மனதை பறித்து விட்டாளே
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவளொரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே ஒற்றை முடி
ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பரிதுவிட்டாலே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன் பூமியில்
விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்
நெஞ்சிலே தாங்குவேன்
காணும் போதே கண்ணால் என்னை கட்டி
போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மெளனமாக உள்ளுக்குள்ளே
பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டால்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்து விட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய்
வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
___________________________________

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி..
ப்ளீஸ்..
(ஒரு கடிதம்..)
(ஒரு கடிதம்..)
கண்ணே உன்
காலடி மண்ணை திருநீரு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என்
நெஞ்சின்மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல்தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம்
பாடி
ஆறுகால பூஜை செய்யும் ஏழைக் கொண்ட
ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
காதலி என்னைக் காதலி..
காதலி என்னைக் காதலி..
(ஒரு கடிதம்..)
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ
தந்த காற்று
நீயின்றி வாழ்ந்திட
இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன்
காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாட
அவைதானே சாட்சி
நீயில்லாது நானே குளிர் நீரில்லாத
மீனே
நீர் ஓடை போல கூட வேண்டுமே
காதலி.. மை டார்லிங்..
என்னை காதலி.. ப்லீஸ்
காதலி என்னைக் காதலி
(ஒரு கடிதம்..)
படம்: தேவா
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி..
ப்ளீஸ்..
(ஒரு கடிதம்..)
(ஒரு கடிதம்..)
கண்ணே உன்
காலடி மண்ணை திருநீரு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என்
நெஞ்சின்மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல்தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம்
பாடி
ஆறுகால பூஜை செய்யும் ஏழைக் கொண்ட
ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
காதலி என்னைக் காதலி..
காதலி என்னைக் காதலி..
(ஒரு கடிதம்..)
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ
தந்த காற்று
நீயின்றி வாழ்ந்திட
இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன்
காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாட
அவைதானே சாட்சி
நீயில்லாது நானே குளிர் நீரில்லாத
மீனே
நீர் ஓடை போல கூட வேண்டுமே
காதலி.. மை டார்லிங்..
என்னை காதலி.. ப்லீஸ்
காதலி என்னைக் காதலி
(ஒரு கடிதம்..)
படம்: தேவா
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம

__________________

Your lovely friend.....

                              Prabhu



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா ...I like these lyrics nd the rhythm...super song thnks for sharing

second song...SPB voice supera இருக்கும் but படத்தில் விஜய் perfomance பிடிக்காது so பாட்டை கேட்கும்போது...it irritate me...but the starting is super...thnks prabu...


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

மாயே...மாயே யோ...(4)
மாயோ மாயோ மாயோ யோயோ (4)

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு (2)
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

(ஈச்சி)

மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மாயோ ஓஓஓ...மாயோ ஓஓஓ...

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே
சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே
ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே
பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே
மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்
நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

(ஈச்சி)
(மாயோ)

தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடையப் பாத்து மெரளும்
கொடகண்டு மெரளாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரளும்
ம்ம்ம்...
பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே
ஆஆஆ...
தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
ஆஆஆ...
கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

(ஈச்சி)

மாயே...மாயே யோ...(4)


__________________

Your lovely friend.....

                              Prabhu

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

acha song ji..................................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்....wow...I like these lyrics very much...இந்த பாடல் நிறைய பேர்க்கு தெரியாதுன்னு நினைச்சேன்...thnks prabu for sharing

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

தாலி கொள்ளும் பெண்கள்
தாயை நீங்கும்போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு

மாடி கொண்ட ஊஞ்சல்
மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு

அந்த நிலை இங்கே இல்லை
அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை
அதுதான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா

திருமண மலர்கள் தருவாயா

தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

கன்னம் கிள்ளும் மாமி
காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு

மாதம் பத்து செல்ல
மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில்
கைறு கட்டிவிட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொழுசுயிடும் ஓசை கேட்டே
மனசில் உள்ள பாஷை சொல்வாய்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை
My favourite singer sang this song: Swarnalatha....Always love her voice...
Especially poraaley ponnuthaayi,Evano oruvan,and the above song

__________________

Your lovely friend.....

                              Prabhu

«First  <  18 9 10 11 12 13  >  Last»  | Page of 13  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard