Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீங்கள் இரசித்தவை


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: நீங்கள் இரசித்தவை
Permalink   
 


Yes mummy..! @jo
thank you sam..! You're my only constant boost up to come here..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@naveen....
sam boost na apo nan yaaru.............? horlicks ah.......

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

no da you're a remote control..! lolz..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

poda M.P.................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே

மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே

சரணம் -1

உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே
ஓயாமலே என்னைப் பந்தாடுதே
உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே

படித்தால் இனித்திடும் புதினம்
உன்னை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால் மேனி
சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே

சரணம் -2

செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரணம் ஆனதே
பூ மாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே

மண நாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் வருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன

வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே


__________________

Your lovely friend.....

                              Prabhu

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

மல்லிகை மல்லிகை பந்தலே..
அடி மணக்கும் மல்லிகை பந்தலே..
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேன் தன்னாலே..
.
முந்திரி முந்திரி தோப்புல..
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள..
இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள..
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில..
.
வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே..
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே..
உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே..
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே..
.
செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே..
தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே..
பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி..
உன் ஆசையால் இந்த மாற்றம் ஏனடி..
பிழையான வார்த்தை போல வாழ்ந்து வந்தேனே..
உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே..
புரியாத கவிதை போல வாழ்ந்து வந்தேனே..
அவை யாவும் உந்தன் கண்ணில் அர்த்தம் கண்டேனே..
இந்த அருகம்புல்லின் மேல் பனி துளியாய் நின்றாயே..
எந்தன் பருவ தோள்களில் பச்சை கிளியாய் வாழ்ந்தாயே..
என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே..
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே..

அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே..
பசி நேரத்தில் பார்த்த தண்ணீற் பந்தலே..
கலங்காதே ஓர் தெப்பம் போல வந்தேனே..
நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே..
சதை மூங்கில் போலே உந்தன் தேகம் பார்த்தேனே..
அதை ஊதி மெல்ல நானும் அணைந்து போனேனே..
மழை தூறும் சாலை ஓரம் உன்னை கண்டேனே..
குடைகுள்ளே ஓடி வந்தாய் குடை சாய்தேனே..
உந்தன் விழியில் கண்டேனே எந்தன் கனவை கண்டேனே..
உந்தன் உதட்டை கண்டேனே எந்தன் உணவை கண்டேனே..
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே..
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

nice song..!! @ Jo but yaarukku..!!???

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

unga aayaku......................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

என்னடா..? என்னடா..? என்னடா..? என்னடா..? என்னடா..? என்னடா..? உன்னாலே தொல்லையா போச்சு..!
சொல்லவே இல்லையே..! தன்னாலே என்னவோ ஆச்சு..!
ஆறாமல் பொலம்பவிடும், பார்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீதானடா..! (என்னடா..?)
நான் ஓயாத வாயாடி, பேசாம போனேன், பொட்டுச் செடி நான், மொட்டு வெடிச்சேன்..!
ஒழுங்கான மாதிரி நானு வெளங்காம போகுறேனே..!
விடிஞ்சாலும் தூங்குற ஆளு ஒரங்காம ஏங்குறேனே..!
உன்னோட பேசிடவே உள் நூறு ஆச
கூடிப்போச்சு..!
கண்ணாடி பாத்திடவும் என்னோட தேகம் மாறியே போச்சு..! போச்சு..! (என்னடா..?)
நீ லேசாக பார்த்தாலும் லூசாகிப் போறேன்..!
பச்ச நெருப்பா பத்திகிடுறேன்..!
விளையாட்டுப் பொம்மைய போல ஒடஞ்சேனே..!
நானும் கூட அநியாயம் பண்ணுற..! காதல் அடங்காம ஆட்டம் போட..! பொல்லாத உன் நெனப்பு எப்போதும் போட்டிப் போட்டுக் கொல்ல..!
போகாத கோயிலுக்கும் நான் போவேன் பூச பண்ண தான்..!
என்ன சொல்ல..?!! (என்னடா..?)

-- Edited by Butterfly on Monday 28th of July 2014 08:10:29 PM

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

dei evanda en naban mr.butterfly ah disturb pantrathu.......... thollaiya pochu nu polambitu irukkan

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Nee thaan Jo..!! ;) :P :D

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Dei Jo eruma ippo thaan notice panninen..!! Jeans movie song enakka..??!! Dishyum..!!

__________________
«First  <  111 12 13 | Page of 13  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard