முதலில் இங்கு உள்ள அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.......
இந்த profile -லில் என்னை கவிஞர் என்று போட்ட உள்ளங்களுக்கு நன்றி....
இன்று தான் அதை நான் பார்த்தேன்...... கவிஞர் என்று விழைத்த பிறகு காதல், காமக் கவிதைகளை மட்டும் போஸ்ட் செய்தால் நன்றாக இருக்காது, எனவே நான் எழுதிய இன்ன பிற இயற்கை, குழந்தை, அம்மா, அக்கா , பள்ளி இந்த கவிதைகளும் "நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பில்" இனி வெளிவரும்.
என்னை அதிகம் ஊக்கப்படுத்தும் இந்த "அன்பைத்தேடி" நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த , உங்கள் நண்பன் நரேஷ்ஜியின் நன்றிகள்.......
நன்றி கூறியிருக்கலாம் அதை விடுத்து ஏன் மன்னிப்பு? "கருத்து யார் கூறியது" என்று பாராமல் எனது ஆலோசனையை எழுத்திற்கு ஏற்று அழகிய வடிவம் தந்த நரேஷ்க்கு நன்றி தமிழன் கவிதை தளமும் அறிமுகம் தளமும் நன்றாக உள்ளதா? இந்த இரு தளங்களுக்காக உங்களை பாடாய் படுத்திவிட்டேன். நான் உங்களிடம் கேட்கிறேன் மன்னிப்பு.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!