Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மன்னிப்பு.......


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
மன்னிப்பு.......
Permalink   
 


முதலில் இங்கு உள்ள அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.......

இந்த profile -லில் என்னை கவிஞர் என்று போட்ட உள்ளங்களுக்கு நன்றி....

இன்று தான் அதை நான் பார்த்தேன்......  கவிஞர் என்று விழைத்த பிறகு காதல், காமக் கவிதைகளை மட்டும் போஸ்ட் செய்தால் நன்றாக இருக்காது, எனவே நான் எழுதிய இன்ன பிற இயற்கை, குழந்தை, அம்மா, அக்கா , பள்ளி இந்த கவிதைகளும் "நரேஷ்ஜியின் கவிதை தொகுப்பில்" இனி வெளிவரும்.

என்னை அதிகம் ஊக்கப்படுத்தும் இந்த "அன்பைத்தேடி" நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த , உங்கள் நண்பன் நரேஷ்ஜியின் நன்றிகள்.......



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

இதுக்கு எதுக்கு ராசா மன்னிப்பு


__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

இயற்கை, குழந்தை, அம்மா, அக்கா , பள்ளி...wow nice topics....waiting nareshji

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

நன்றி கூறியிருக்கலாம் அதை விடுத்து ஏன் மன்னிப்பு? "கருத்து யார் கூறியது" என்று பாராமல் எனது ஆலோசனையை எழுத்திற்கு ஏற்று அழகிய வடிவம் தந்த நரேஷ்க்கு நன்றி
தமிழன் கவிதை தளமும் அறிமுகம் தளமும் நன்றாக உள்ளதா? இந்த இரு தளங்களுக்காக உங்களை பாடாய் படுத்திவிட்டேன். நான் உங்களிடம் கேட்கிறேன் மன்னிப்பு.

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thank u thamizhan, and samram.............

rajspr yedhukku indha madhiri pesuringa......... anbaiththedi vandhadhil irundhu  enadhu ippodhaya maatraththil.thamizhan, rajspr ungalukku migundha pangu undu...... adharku naan dhaan ungalukku thanks sollanum......

thank u sooooo much frnds.......



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

இங்க மன்னிப்பு கேட்குற அளவுக்கு ஒன்னும் நடந்திடலப்பா.......
காவிய கவிஞரும், வாலிப கவிஞரும் மாய்ந்து மாய்ந்து "மன்னிப்பு" கேக்குறத பார்த்தா, பயமா இருக்குப்பா....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

thirunelvelikke alvaava enbadhu bol

vijay bayappadukiren enbadhu nambum padi illai......

ah ah ah



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

No sorry no thanks among friends

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

ya sure basher



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard