Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொன்னியின் செல்வன் கதா பாத்திரங்கள்


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
பொன்னியின் செல்வன் கதா பாத்திரங்கள்
Permalink   
 


இது கதையா?



__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

                       529042_559110377435193_1440898916_n.jpg



__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

கதையில்லை நண்பா,பிரபலமான கதையின் கதை மாந்தர்கள் என்பதால் பதிவிட்டேன்.

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

இதை பார்த்தவுடன் பொன்னியின் செல்வன் படிக்க ஆசையா இருக்கு...பயமாவும் இருக்கு...அவ்ளோ தமிழ் படிக்க முடியுமான்னு...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நானும் இன்னும் படிக்க தொடங்கல நண்பா

__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

எனக்கும் ரொம்ப நாளா படிக்கணும்னு ஆசை

__________________

praveen



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

படிக்கணும்னு ஆசையோட நிறுத்திக்காம படிங்கப்பா.....

வீட்ல பொண்ணு பாக்கனும்னு பேச்சு வந்தப்போ, முதல்ல நான் போட்ட ஒரே கண்டிஷன் "அந்த பெண் பொன்னியின் செல்வன் படிச்சிருக்கணும்"" என்பதுதான்... நான் தமிழ் அறிவிற்கான அளவுகோலாக வைத்திருப்பதே பொன்னியின் செல்வன்தான்..... கட்டாயம் படிங்க, படிச்சுட்டு வாங்க, நிறைய பேசலாம்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink   
 

nan 4 time padichen. ethanana thadavai padichalum innemai kuraiyathu

i love that

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

its only1 best naval which tells about tamil culture in simple & beautiful words

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

Neenga solratha paakkum pothu enakkum padikkanum enra aasai varukirathu, nan athigam tamil stories padikka matten, friend kuduththaan

 

athanaala gandhijiyin"saththiya sothanai" book padichittu irukken athu mudichittuthaan "ponniyin selvan " thodankalaam enru irukken.



-- Edited by hot guru on Saturday 23rd of February 2013 10:59:59 AM

__________________


புதியவர்

Status: Offline
Posts: 6
Date:
Permalink   
 

padippatharku elimaiyaanathuthan...konjam kavanamaga padiththal elimaiyaanathu...muyarchi seyyungal ...rombavum inimaiyaana varalaatru puthinam kalkiyin ponniyin selvan

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Now i'm reading 'manimagudam'...! Think 'll finish it before wednesday..!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink   
 

இக்கதை பற்றீ நெறைய விவாதிக்கனும்... நெறைய பேசனும்...
யாராவது இருக்கிங்களா ...

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

2tmes padichiruken
superb storx

__________________

praveen



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

கிட்டத்தட்ட் ரெண்டு வருஷமா.. நானும் இன்ஸ்டால் பண்ணி வச்சிருக்கேன்.. ஆனா படிக்கணும்னா... ரொம்ப பயமா இருக்கு... இன்னும் ... “புதுவெள்ளம் - ஆடித்திருநாளையே” தாண்டல... :(

சில கமெண்ட்ஸ் எல்லாம் பாத்தா பொறாமையா இருக்கு... !!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

நிச்சயமா சொல்றேன், நீங்க நினைக்குற அளவுக்கு அது கடினமல்லாம் இல்ல... ஆரம்ப அத்தியாயங்களில், சில பெயர்களை நியாபகம் வைத்துக்கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கலாம்... ஆனால் போகப்போக, நீங்கள் வந்தியத்தேவனுடன் உறையூர் வீதிகளை வலம் வர தொடங்குவீங்க, குந்தவையுடன் ஒன்றாக ஜோதிடரை பார்க்க செல்வீர்கள், பூங்குழலியுடன் படகில் சவாரி செய்வீர்கள், அருண்மொழி வர்மனுடன் யானையில் பயணம் செய்வீர்கள், நந்தினியுடன் ரகசியம் பேசுவீர்கள், பழுவேட்டரையர்களை பார்த்து அஞ்சுவீர்கள்..... இன்னும் என்னென்னமோ, அதை பற்றி தட்டச்சு செய்யும்போதே ஆயிரம் காட்சிகள் என் மனக்கண்ணில் படமாய் ஓடுது....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

yes vijay... aadithirunaal-a mudichu... kick start panniyaachu... pakkalam.. evvalavu thooram poguthunnu..

innum muzhusa padikkala thaan... aanalum.. aramba athiyayathuleye... pangaali chandai.. otrumai inmai pathina... vishayangala padikkum bothu... konjam.. sanjalama irukku....

ithu kalki-yoda karpanai padaippu thaan.. irunthaalum.. kathailayaavathu thamizhan.. otrumaiya irunthaannu kaatti irukkalam...

thondru thottu... orutharukkoruthar adichikkarathe... pozhappa irunthiruppaanga pola...

sameebathiya... dharmapuri.. kaathal sambaavam varai kooda... ??!!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

இல்லை அண்ணா.. நீங்க முழுசா படிச்சு முடிக்காததால தான் அப்படி தோணுது.. கடைசி பாகம் படிக்கும்போது கண்டிப்பா நீங்க இப்படி உணர மாட்டீங்க.. கட்டாயம் முழுதும் படிச்சு முடிங்க...

__________________

gay-logo.jpg

 

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard