Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காவியக் காதல் பாகம் - 14


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
காவியக் காதல் பாகம் - 14
Permalink   
 


காவியக் காதல் தொடரும். . . . . . . . . . . . . . . . .

-- Edited by Rajspr on Thursday 24th of January 2013 12:01:36 PM

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

வனத்திருவிழா என்பது புறாக்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக இனையை தேர்ந்தெடுக்கும் விழா. ஒரு ஆண்புறா பாடலை பாடும் அதை விரும்பும் பெண்புறாக்கள் எதிர்பாட்டு பாடும். எந்த பெண்புறாவினை பிடித்திருக்கிறதோ. அதனுடன் தான் சேரும். இனப்பெருக்க காலம் முடியும் வரை வேறு பெண்புறாவுடன் கூட இயலாது. மேலும் ஆண்புறா ஒருமுறை மட்டுமே பாட முடியும். பெண்புறா எத்தனை முறையும் கலந்து கொள்ளும். ஒன்றுக்கு மேலும் இனையை தேர்ந்தெடுக்க முடியும்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

அத்தகைய விழாவில் தனது அன்பை வெளிப்படுத்த அழகாண காதல் பாடலை வடிவமைத்தது ஆண்புறா. விழா துவங்கியது. ஆட்டம். பாட்டம், கொண்டாட்டம், எங்கும் உற்சாகம் எதிலும் சந்தோஷம் பாட்டுப்பாடும் வைபவம் தொடங்கியது. நமது ஆண்புறா தான் முதலில் பாட அனுமதி வாங்கியிருந்தது. ஆணால் அங்கு தான் மாடப்புறா வரவில்லயே. என்ன செய்வது? வாய்ப்பு கை மாறியது. முதலாக பாட வேண்டிய புறா கடேசி இடத்திற்கு தள்ளப்பட்டது. மணிப்புறா தனக்கு மூன்று ஜோடிகளை தேர்ந்தெடுத்துவிட்டது. ஆண்புறாவிற்கு துக்கம் தாளவில்லை. போதை தரும் மூலிகையை உண்டது இருதியாக சபை ஏறிய போதும் மாடப்புறா வரவில்லை. ஆண்புறா விரக்தியுடன் பாட ஆரம்பித்தது.

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

ஏன்டி! சூடாமணி காதல் வலி கண்டதுண்டோடி?

இவன் கண்ணில் கண்ணீர் துளி எந்தநாளும் பார்த்ததுண்டோடி?

பெண்ணுனா கவிதைனு ஆணுலகம் சொல்லியது.

அந்த கவிதை ஏன்! கூர்வாளாய் என்னை கொள்கிறது?

எத்தனை காலம் உண்னை நினைத்து காத்திருந்தேன் அம்மா

வருவேன்னு பொய்யும் சொன்னியோ சும்மா

கை நனைச்சு கை கழுவ வந்தாயோ பெண்ணே

ஏ காலகாலமாய் ஆணின் பாவம் தொடராதோ பின்னே

காலங்கள் ஓடினாலும் மாறதென் காதல்

காலத்தையும் கடந்து செல்லும் காவியக்காதல்

ஏன்டி சூடாமணி காதல் வலி கண்டதுண்டோடி

இவன் கண்ணில் கண்ணீர் துளி எந்தநாளும் பார்த்ததுண்டோடி பார்த்த...துண்டோ...டி

ஆண்புறா பாடி முடிக்க ஒரே நிசப்தம் அங்கே சோகம் கொட்டிக்கிடந்தது அந்த நிசப்தத்தை கிழித்துக் கொண்டு வந்தது கந்தர்வ குரலில் ஒரு பாடல்


"வந்தேன் உறவு கொண்டாடி
நின்றேன் உரிமை கொண்டாடி
மஞ்சமே நானிட என்னை உன் கை தொட
கோதை உன் மார்பிலே சாய
விரகங்கள் துறத்தது தலைவா
சேர்த்தனைக்க ஒடி வா வாவா"

பாடுனது மாடப்புறா இல்லங்க "மணிப்புறா"

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

நிலமை மோசமான சூழலில் வந்து விட்டது மாடப்புறா பாட்டு எடுத்து பாடுச்சு பாருங்க


ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..
யாரோடி வாயாடி கள்ளியே
வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நாந்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப்போடி
உன் ஆசைக்கு என் புருஷன் தேடுதோடி
பந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்
என் முந்தியில பங்கு கேட்டா வெட்டி புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க அவர் காட்டுச்செடி அல்ல. . . . .

இந்த சர வேட்டுக்கு பலத்த பாராட்டு

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

மணிப்புறா தொடர்ந்தது எதிர்ப்பாட்டு.



ஏய் எனக்கு நீயா உனக்கு நானா ஒண்டிக்கு ஒண்டி பார்த்துடலாமா? வாயேண்டி ஜதி போடேண்டி, வாயாடி எனக்கு சமமாடி.


கை கலப்பு ஆகுமுன் தலைவர் புறா குறுக்கிட்டது ஏய் என்ன இங்க உங்க சக்காளத்தி சண்டைய பார்கவா கூடியிருக்கோம். போத மருந்து தின்னூருக்கான் பொறுக்கி பய, அவனுக்காக சண்டையா? போங்க அந்தான்ட.
"டேய் உனக்கு யாரு வேனுமோ தேர்ந்தேடு"
ஆண்புறா தள்ளாடி தள்ளாடி மாடப்புறாவை நோக்கி முன்னேறியது. போதை தலைக்கேற இடையில் நின்ற மணிப்புறா மேல் சாய்ந்தது. மாடப்புறா அழுது கொண்டே வெளியேறியது.

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

வெற்றிக் களிப்பில் மணிப்புறா போதையில் கிடக்கும் நாயகன் நீங்கலாக மற்ற மூவருடனும் கெட்ட ஆட்டம் போட்டது


தூண்டி முள்ளு கண்ணழகா
தூரத்திலே பேரழகா
தூண்டி முள்ளு கண்ணழகா
தூரத்திலே பேரழகா
ஆண்டிப்பட்டி ஆணழகா மூக்கு
மட்டும் கொட மொளகா
கொழுந்து வெத்தல தருவ நீ கொல்ல
பக்கம் வருவ
அட கொழுந்து வெத்தல தருவ நீ
கொல்ல பக்கம் வருவ
ஏரி அழிஞ்சதுன்னு வெறகடிக்க
நீயும் வாடி
ஏரி அழிஞ்சதுன்னு வெறகடிக்க
நீயும் வாடி
காள
மாடு காணாம்னு காட்டு வழி நானும்
வாரேன்
ஏரிக்கரை தோப்பு அங்கே இடமிருக்கு
பாப்பு
ஏரிக்கரை தோப்பு அங்கே இடமிருக்கு
பாப்பு
ஏரிக்கரை பக்கம் வந்தா எக்குதப்பா நீ
நடப்ப
ஏரிக்கரை பக்கம் வந்தா எக்குதப்பா நீ
நடப்ப
கெண்டை சிரிக்கி மக கெழுத்தி மீன நீ
புடிப்ப
எட்டி தான நில்லு எகிறி போகும்
பல்லு
எட்டி தான நில்லு எகிறி போகும்
பல்லு
ஏ காளி மச்சினி கூலி மச்சனி கமல
மச்சினி கம்மா
ஏ குமல மச்சினி கும்மா
ஏ கமாலோ குமாலோ கூலி மச்சினி
கும்மா
காளி மச்சினி கம்மா
வண்டி தடத்து வழி மழ
தண்ணி ஒடுமடி
வண்டி தடத்து வழி மழ
தண்ணி ஒடுமடி
பாத தடத்து வழி பாவி மனம்
போகுதடி
பாண்டிக்குடி தேனே உன்னை தாவி
புடிப்பேனே
பாண்டிக்குடி தேனே உன்னை தாவி
புடிப்பேனே
மொற பொண்ணு குத்த
வச்சி மூலையில சமஞ்சிருக்கா
மொற பொண்ணு குத்த
வச்சி மூலையில சமஞ்சிருக்கா
அடுத்த வீட மோப்பம் விடும்
ஆம்பளைக்கு அறிவிருக்கா
ஒடி போயா வழுக்க இவ
உசிலம்பட்டி ஒலக்க
அட ஒடி போயா வழுக்க இவ
உசிலம்பட்டி ஒலக்க
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள
உள்ளுக்குள்ள
புழுங்குதடி உச்சந்தலை வேர்க்குதடி
உள்ளுக்குள்ள
புழுங்குதடி உச்சந்தலை வேர்க்குதடி
கும்பகரை பக்கம் தானே குளிக்க
போவோம் ரெண்டு பேரும்
சீயக்காயும் தாரேன் நான்
தேச்சி விடவும் வாரேன்
சீயக்காயும் தாரேன் நான்
தேச்சி விடவும் வாரேன்
சீயக்கா பொடி இருக்கு தேச்சி விட
ஆளிருக்கு
சீயக்கா பொடி இருக்கு தேச்சி விட
ஆளிருக்கு
குளிக்கையில
அழுக்கானா குமரிக்கொரு வழி இருக்கா
சூடு ஏறி போச்சு இது சுத்தி
வளைக்கிற பேச்சு
சூடு ஏறி போச்சு இது சுத்தி
வளைக்கிற பேச்சு
ஏ காளி மச்சினி கூலி மச்சனி கமல
மச்சினி கம்மா
ஏ குமல மச்சினி கும்மா
ஏ கமாலோ குமாலோ கூலி மச்சினி
கும்மா
காளி மச்சினி கம்மா
புத்தி கெறங்குடி பொழுது கொஞ்சம்
மசங்குதடி
புத்தி கெறங்குடி பொழுது கொஞ்சம்
மசங்குதடி
பிச்ச கேட்ட
மச்சானுக்கு எச்சி தண்ணி ஊத்திக்
கொடு
யான பசி எனக்கா அடி சோள
பொறி இருக்கா
யான பசி எனக்கா அடி சோள
பொறி இருக்கா
சண்டையிட்டு கேட்ட மச்சான்
மண்டியிட்ட மாயம் என்ன
சண்டையிட்டு கேட்ட மச்சான்
மண்டியிட்ட மாயம் என்ன
தேரு கொண்ட மச்சான் தெக்க இப்ப
நின்னதென்ன
அப்படி வாயா வழிக்கு நான்
தொலக்கி வைக்கனும் தொலக்கி
அப்படி வாயா வழிக்கு நான்
தொலக்கி வைக்கனும் தொலக்கி
ஏ காளி மச்சினி கூலி மச்சனி கமல
மச்சினி கம்மா
ஏ குமல மச்சினி கும்மா
ஏ கமாலோ குமாலோ கூலி மச்சினி
கும்மா
காளி மச்சினி கம்மா
கூலி மச்சினி கும்மா காளி மச்சினி
கம்மா

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அழகா சிரிக்கும்படியும், ரசிக்கும்படியும் போகுது.....

ஒன்னே ஒன்னு விட்டுட்டிங்க.....
"பஜங் பஜங் காதல் செய் பஜங் பஜங்...."



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

நன்றி
நன்றி
நன்றி
நன்றி

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Pavam pa aan pura! Vithiyin vilaiyatu thanga mudiyala! Ithuku mudivu than yeanna!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அதென்ன //கூலி மச்சினி கும்மா காளி மச்சினி
கம்மா//

__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

கஷ்டகாலம் என்னை சூழ்ந்துள்ளது. சிறிது காலத்திற்கு பின் கதை தொடரும்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Unga kashtakalam seekiram mudiya iraivanai prathithukolkirean

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

thanks basher

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard