ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்கையோ? சுமை தாங்கியே சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா. . . . . . என் தேவனே தூக்கம் கொடு மீண்டும் அந்த வாழ்க்கை கொடு பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்கலை ஆறவிடு ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்கையோ? சுமை தாங்கியே சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே என்று சோகமாய் பாடிக்கொண்டு மரக்கிளையில் வந்தமர்ந்தது ஆண்புறா. தூரத்தில் மற்றொரு சோக பாடல் வர ஆண்புறா கவனிக்க ஆரம்பித்தது. அது வேறு யாருமல்ல மனிப்புறா
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க மன்னவா மன்னவா மன்னவா .. . . . . . கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை மரத்தை விட்டு போனாலும் மனதை விட்டு போகவில்லை இன்னொருத்தி உடல் நினைத்து கலங்குவதும் நீயல்லவா கண்ணெடுத்து பாராமல் இருப்பவளும் அவள்லல்லவா மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா என் மயக்கம் தீராமல் தவிக்கினறேன் தெரியாதா அவள் உடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு என்னுயிரை மதித்திருந்திருந்தால் வந்தவளை வாழவிடு மன்னவா மன்னவா மன்னவா .. . . . . . என்று பாடிக் கொண்டே ஆண்புறா அருகில் வந்தமர்ந்தது மணிப்புறா
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
வா, மணிப்புறா. உணக்கும் காதல் சோகமா? யாரை நினைத்து பாடினாய்? பாடல் அருமையாகவும் இனிமையாகவும் சற்று ஆருதலாகவும் இருந்தது.
அடப்பாவி! உன்ரசனையில தீயவைக்க; நான் எவ்வளோ கஷ்டப்பட்டு, பாடல் வரிகளை திருடி அதில் என் காதலை ஏற்றி இலைமறை காயாக உண்னிடம் கூறினால், யாருக்காக பாடினேன் என்றா கேட்கிறாய்?
நீயா என்னை காதலிக்கிறாய், நான் மாடப்புறாவை விரும்புவது தெரிந்துமா? நீ என்னை விரும்புகிறாய்.
நீ விரும்பினால் போதுமா? அவள் விரும்பவேண்டாமா?
விரும்பாமலா? என் காதலை ஏற்றுக் கொண்டாள்!
ஆ! ஏற்றுக்கொண்டாளா? பின் ஏன் சோகமாக பாடினாய்?
அவள் சண்டை போட்டு விட்டு பறந்துவிட்டாள்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ஆண்புறாவும் மணிப்புறாவும் சண்டையிட்டதை மாடப்புறாவின் தோழி பார்த்துவிட்டது. நிகழ்ந்ததை விளக்க திண்ணம் கொண்டு தலைவியை நோக்கிச் சென்றது. அரும்பாடு பட்டு தலைவனின் காதலை தலைவியிடம் நிலை நாட்டிற்று. " நிகழக்கூடிய வனத்திருவிழாவில் அவருடைய காதலை வெளிப்படுத்தட்டூம் நான் சபையறிய அங்கிகரிக்கிறேன்" அவரிடம் கூறிடு என்றது பெண்புறா
செய்தியும் சென்றது. அந்நாளும் வந்தது
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
என் தலைவன் இல்லா தனிமை அடக் கொடுமையிலும் கொடுமை சூடேற்றி தொலைக்குது இளமை என்னை கொல்லாமல் கொல்லுது தனிமை அட தப்பு செய்யுற வயசு அத தட்டிக் கொடுக்குதே மனசு இளமைக்கு எல்லாம் பழசு ஆனா நீயும் நானும் புதுசு மச்சான் மச்சான் போகாதடா என்ன விட்டு பிரியாதடா எந்தன் நெஞ்சம் தாங்காதடா தனிமையில தூங்காதடா என் தலைவன் இல்லா தனிமை அடக் கொடுமையிலும் கொடுமை என்று தன் கனவுப்பாடலை முடித்த பெண்புறா அப்போது தான் விழா உச்சகட்டத்தை அடையும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து வேகமாக அந்த இடத்தை அடைய பறந்தது
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!