நூறு, இருநூறுன்னு பதிவுகள் போடவே இங்க எங்களுக்கு நாக்கு தள்ளுரப்ப, எப்டி தமிழன் ஆயிரமாவது பதிவை நெருங்குறார்?, பிரவீன் எப்டி அரை ஆயிரம் பதிவுகளை நெருங்குறார்?....
கதை கதையா எழுதுனாலும் இன்னும் கால் ஆயிரம் கூட வரலையேப்பா.... அதனால, இத நம்ம பஞ்சாயத்து சோழநாட்டார் "ரோத்திஸ்" அண்ணாச்சி விசாரிச்சு நல்ல தீர்ப்பை வழங்குமாறு கேட்டுக்கறேன்.....\
மேலும் தமிழன் அதிக பதிவுகள் பதியக் காரணம் விஜய் தான்,ஆம்........அவர்தான் நம்மவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு என்றார்,அதனால் தான் தன்னம்பிக்கை கதைகளை தேடித் தேடி பதிகிறேன்.
இன்னொரு முக்கியக் காரணம் எனக்கு வேல வெட்டி இல்லை என்பதே,ஒரு கால்கட்டு போட்டா சரியாயிடும்.
நாட்டாமை தலைமறைவானதால் நீதி வழங்கிடும் பொறுப்பு எம் எஸ் விஜயிடம் வழங்க பட வேண்டும் அவர்தான் புகாரினை அளித்தவர் என்பதால் முடிவை ஒத்தி வைக்கலாமா என்ற ஆலோசனை நடந்து வருகிறது. @tamilanநம்ப முடியலையே
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!