Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வார்த்தை விளையாட்டு 1


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
வார்த்தை விளையாட்டு 1
Permalink   
 


                                                                                                                 


நண்பர்களே !

தினத்தந்தி இளைஞர் மலரில் வெளிவந்துள்ள வார்த்தை விளையாட்டு போட்டியை இங்கு தருகிறேன். பதில் கண்டுபிடியுங்கள்..

 

                                                                                                                   vv10.png

 

இந்த படத்தில் உள்ள எழுத்துகளை கொண்டு குறைந்தது 15 வார்த்தைகள் கண்டறிய வேண்டும்.. முயன்று பாருங்கள்.

உதாரணம்: 1. பொன் , 2. உடமை.



__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

பொறுமை
உரிமை
கன்று
கடமை
கரி


__________________

praveen

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பொரி
உரி
கடன்
தரி
மை

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Thanmai...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

1.கடமை,
2.தரி,
3.உரி,
4.உடன்,
5.உரிமை,
6.பொரி,
7.கரி,
8.கதரி,
9.பொறுமை,
10.கடன்,
11.உடமை,
12.உதறு,
13.உறு....!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard