Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: You Are Cordially Invited


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
RE: You Are Cordially Invited
Permalink   
 


Mr. Rothiess,

1st of all i have to say your Story must not be a created one it should be really happens in someones life. Whatever it is i have to Kiss your Hand to produce such nice story like this.
I was in tears in the last few episodes. Your Story i can say its really amaizing.


keep it up.

Regards

Thiva

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

எங்கள் ஸ்நேகம், எங்கள் அன்பு, எங்கள் காதல் எந்தவிதமான சடங்கு சம்பிரதாயங்களோ.. சட்ட உடன்படிக்கைகளோ இல்லாமல் பூரணப்பட்டிருக்க வேண்டும்.. ரொம்ப நல்லாருக்கு...யாரையும் குற்றம் சொல்லாமல் அழகான முடிவு...sorry for the late ...please write more.... waiting...

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

@ thiva - Terima kasih, Tuan!! :)

@ samram - உங்கள் தொடராதரவுக்கு நன்றி! :)

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Sama-sama Encik Rotheiss ;)

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

திரு. ரோதீஸ் அவர்களுக்கு முதலில் என் நன்றிகள் இது போல ஒரு எதார்த்தமான கதையை கொடுத்ததற்கு.
இந்த கதையின் முதல் பாகம் வேறு விதமாக வேறொரு தளத்தில் படித்ததாக நியாபகம். அதனால் இது நாள் வரை இந்த கதையை  நான் படிக்கவில்லை ஆனால் இன்று  இதை இதனை நாள் படிக்காமல் விட்டதற்காக வருந்துகுறேன்.
மிக யதார்த்தமான நிஜமான நிகழ்வுகள் போலவே உள்ளது....

என்ன ஆகப் போறது... அதான்.. பிராப்தம் இல்லைன்னு ஆயிடுத்தே...” - இப்படித்தான் என் காதலும் முடிவுக்கு  வந்தது.



-- Edited by just for fun on Thursday 25th of July 2013 06:02:42 PM



-- Edited by just for fun on Thursday 25th of July 2013 06:03:19 PM

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

superb ... wishes to the lov birds

__________________


புதியவர்

Status: Offline
Posts: 5
Date:
Permalink   
 

Wow ... Romba romba super ah iruku... Chinna vai marriage ku sammathika kicha try panrathu,
Mothiram matti vidrathu, climax la i love u solrathu lam padikrapo konjam alugai vanthutu. Ivlo cute ah rendu peraiyum pakrathe
romba aboorvam. Padikrapo ve ella katchikalum kan munnadi oru thiraipadam mathiri oduthu. Romba
Thanks Intha Kathaiyai padhivu seythatharku. Ungal mel avlo periya madhipu manasukul vanthuduchu.
Ungaludaya matra padhivu kalaiyum padithu vittu than maru velai. May god bless u always...

Vimal.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
நன்றி!!!
Permalink   
 


just for fun : உங்க ப்ரொஃபைல் ஐ டி மட்டும் தான்.. just for fun... உங்க கதையல்ல நிஜம்... படு சீரியஸா இருக்கு... சில எதார்த்தங்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்வது சிரமமான காரியம்.. ஆனாலும்.. வேறு வழியில்லை... வாழ்க்கை வாழ்வதற்கே என்பதில் நம்மில் பெரும்பாலானவர்கள் நினைப்பது போலத்தான் நானுமே.. ஆகையால்... உள்ளத்தின் அடி ஆழத்தில் சில விஷயங்களை புதைத்து வாழக்கையை நகர்த்தக் கற்றுக் கொண்டேன்... :)

cutenellaimdu : நன்றி நண்பரே... ஆமா நீங்க... நெல்லையா..? மதுரையா??? இல்ல.. ரெண்டுமே இல்லாம... கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் மாதிரி வழியில எதாவது ஊரா..??? Nothing serious.. Just Kiddin'.. :D

honeyshahgb2000 : நன்றி விமல்! உணர்ச்சிகரமான கருத்து பதிந்துள்ளீர்கள்... !!



__________________
«First  <  1 2 3 | Page of 3  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard