அருமை நண்பா,மிக்க நன்றி,அப்படியே இன்னும் கொஞ்சம் எழுதுங்களேன்................,வாரக்கணக்கா யோசிச்சு ரெண்டு வரிதான் எழுத முடிச்சுது,நீங்க ரெண்டு நிமிடத்தில் எழுதிட்டிங்க
என்னவனே......... நான் விரும்பும் காதல் மட்டுமே வேண்டாமே..... நீ விரும்பும் காமம் மட்டுமே வேண்டாமே....... காதல் ,காமம், கலந்த நட்பை இருவருமே பெறுவோமே.........
குண்டு குண்டான எழுத்துக்கள் அழகு சிவப்பு நிற வண்னமும் அழகு வார்த்தைகள் திறம் பட அடுக்கப்பட்டுள்ளது ஆணால் கவிதை வடிவில் உள்ளது பாடல் வடிவில் மாற்றுங்கள் என் கருத்திற்கு மதிப்பளித்த உனக்கு என் நன்றி சகா இப்பாடல் intha post தான்டுனப்புறம் என்னால் எதுவும் எழுத முடியாது நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!