Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: who delete my post as duty ?


Deleted

Status: Offline
Posts: 4
Date:
who delete my post as duty ?
Permalink   
 


அரசு என்கிற பெயரில் நான் இங்கு வெளியிட்ட நான்கு போஸ்ட்டுகளும் இப்போது காணவில்லையே ? அது ஏன் ?

ஒரு இழை தொடங்கிய நபர் யாராக இருபினும் அதில் வேறு ஒரு கருத்து பதிக்கப்பட்ட பிறகு அது பொது போஸ்ட் ஆகிவிடாதா ?

ஒரு உதாரணமாக  ஹோமோசெக்ஸ் குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்று ஒருவர்  நான்கு வரியில் ஒரு போஸ்ட் ஆரம்பித்து கேள்வி கேட்டால் அதற்கு படிக்கும் ஒருவர் மணி கணக்கில் தகவல் திரட்டி பதில் எழுதி இருப்பார் . அதை நீக்க கேள்வி கேட்டவருக்கு உரிமை உண்டா ?

என்ன நடக்கிறது இங்கே ?

உரிமையாளர் மட்டுமே நட்பு தாண்டி உரிமையாளர் என்கிற முறையில் இதற்கு விளக்கம் தரவேண்டும் என விரும்புகிறேன் .

இப்படி குண்டக்க மண்டக்கா கேள்வி கேட்க கூடாது என்று தட்டி கழித்து இதையும் நீக்கி விட்டால் நீங்கள் இந்த ஐ டி யையும் பேன் செய்து கொள்ளுங்கள்

ஒரு கருத்தும் சொல்ல முடியாத இடத்தில் எனகென்ன வேலை !

அப்படி எல்லாம் இல்லை . உங்கள் போஸ்ட் எதுவும் நீக்க படவில்லை என்று சொன்னால் அதன் காபி என்னிடம் உள்ளது .

அதை எல்லாம் மீண்டும் பதிகிறேன் . முன்கூட்டியே நன்றியும் சொல்லிகொள்கிறேன் .



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நண்பா,மூன்று நாட்கள் நான் இங்கு வரவில்லை,என்ன நடந்ததென தெரியவில்லை.இனிமேல் எந்தப் பதிவும் நீக்கப்படாது என உறுதியளிக்கிறோம்,முடிந்தால் உங்கள் பதிவை மீள் கொணர முயல்கிறேன்

__________________



Deleted

Status: Offline
Posts: 4
Date:
Permalink   
 

மனதில் தோன்றியவை கணினி திரைக்கு மாறுகிறது . தவிர என்னுடைய போஸ்ட் எல்லாம் போற்றி பாதுகாக்க படவேண்டியவை என்றல்லாம் நான் நினைக்கவில்லை ...
விட்டு தள்ளுவோம் ... என்னால் உணர முடியாத அளவிற்கு ஒரு அமைதி இன்று என் மனதில் ,,,, இப்படி எல்ல்லாம் கூட மனசு லேசாகுமா ? இன்னும் கூட சிறு பிள்ளை என நான் காணவேண்டியது நிறைய இருக்கு போல .... எல்லாம் புது புது உணர்வுகள் !
வாழ்க்கை ..!
நாளை ஒரு நாள் மட்டுமே இந்த வயது !

__________________


புதியவர்

Status: Offline
Posts: 24
Date:
Permalink   
 

யாரை மறக்கவேண்டும் என்று வேறு இழைகளில் புகுந்து நேரம் நகர்தினேனோ கடைசியில் அவனிடமே மாட்டிக்கொண்டேனா?முத்தரசன் தானே இது, எந்த தளத்தையும் விட்டு வைக்கவில்லையா? அதுவும் முத்து,அரசு,இந்த இரண்டும் கலக்காது பெயர்வைத்துகொள்ளத்தெரியாதா?இந்த ஆண்டுபிறந்தநாளுக்கு முன் எழுதியதா?
தேவனுடைய கிருபை எனக்கு மறதியை வழங்கட்டும்

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard