அரசு என்கிற பெயரில் நான் இங்கு வெளியிட்ட நான்கு போஸ்ட்டுகளும் இப்போது காணவில்லையே ? அது ஏன் ?
ஒரு இழை தொடங்கிய நபர் யாராக இருபினும் அதில் வேறு ஒரு கருத்து பதிக்கப்பட்ட பிறகு அது பொது போஸ்ட் ஆகிவிடாதா ?
ஒரு உதாரணமாக ஹோமோசெக்ஸ் குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்று ஒருவர் நான்கு வரியில் ஒரு போஸ்ட் ஆரம்பித்து கேள்வி கேட்டால் அதற்கு படிக்கும் ஒருவர் மணி கணக்கில் தகவல் திரட்டி பதில் எழுதி இருப்பார் . அதை நீக்க கேள்வி கேட்டவருக்கு உரிமை உண்டா ?
என்ன நடக்கிறது இங்கே ?
உரிமையாளர் மட்டுமே நட்பு தாண்டி உரிமையாளர் என்கிற முறையில் இதற்கு விளக்கம் தரவேண்டும் என விரும்புகிறேன் .
இப்படி குண்டக்க மண்டக்கா கேள்வி கேட்க கூடாது என்று தட்டி கழித்து இதையும் நீக்கி விட்டால் நீங்கள் இந்த ஐ டி யையும் பேன் செய்து கொள்ளுங்கள்
ஒரு கருத்தும் சொல்ல முடியாத இடத்தில் எனகென்ன வேலை !
அப்படி எல்லாம் இல்லை . உங்கள் போஸ்ட் எதுவும் நீக்க படவில்லை என்று சொன்னால் அதன் காபி என்னிடம் உள்ளது .
அதை எல்லாம் மீண்டும் பதிகிறேன் . முன்கூட்டியே நன்றியும் சொல்லிகொள்கிறேன் .
நண்பா,மூன்று நாட்கள் நான் இங்கு வரவில்லை,என்ன நடந்ததென தெரியவில்லை.இனிமேல் எந்தப் பதிவும் நீக்கப்படாது என உறுதியளிக்கிறோம்,முடிந்தால் உங்கள் பதிவை மீள் கொணர முயல்கிறேன்
மனதில் தோன்றியவை கணினி திரைக்கு மாறுகிறது . தவிர என்னுடைய போஸ்ட் எல்லாம் போற்றி பாதுகாக்க படவேண்டியவை என்றல்லாம் நான் நினைக்கவில்லை ... விட்டு தள்ளுவோம் ... என்னால் உணர முடியாத அளவிற்கு ஒரு அமைதி இன்று என் மனதில் ,,,, இப்படி எல்ல்லாம் கூட மனசு லேசாகுமா ? இன்னும் கூட சிறு பிள்ளை என நான் காணவேண்டியது நிறைய இருக்கு போல .... எல்லாம் புது புது உணர்வுகள் ! வாழ்க்கை ..! நாளை ஒரு நாள் மட்டுமே இந்த வயது !
யாரை மறக்கவேண்டும் என்று வேறு இழைகளில் புகுந்து நேரம் நகர்தினேனோ கடைசியில் அவனிடமே மாட்டிக்கொண்டேனா?முத்தரசன் தானே இது, எந்த தளத்தையும் விட்டு வைக்கவில்லையா? அதுவும் முத்து,அரசு,இந்த இரண்டும் கலக்காது பெயர்வைத்துகொள்ளத்தெரியாதா?இந்த ஆண்டுபிறந்தநாளுக்கு முன் எழுதியதா?
தேவனுடைய கிருபை எனக்கு மறதியை வழங்கட்டும்