Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காமம் இல்லாத காதல் வேண்டும்


புதியவர்

Status: Offline
Posts: 35
Date:
காமம் இல்லாத காதல் வேண்டும்
Permalink   
 


எதிர்ப்பு நிறைந்த இந்த வாழ்கையில் எதிர்பார்ப்பு இல்லாத நட்பு வேண்டும்

காமம் வேண்டி நிற்பவர் மத்தியில்  காதல் பேசும் உள்ளம் வேண்டும்

எள்ளி நகைப்பவர்  கூட்டத்தை விட கொஞ்சி விளையாடும் நண்பன் வேண்டும்

தூரம் ஒரு குறை அல்ல  முகம் ஒரு  பொருட்டல்ல

கள்ளம் கபடம் அற்ற உள்ளத்தோடு என்னை ஏற்க வா

இன்பத்தில் பங்கெடுக்க துக்கத்தில் தோள் கொடுக்க

தனிமை போக்கும் நண்பனாய் உள்ளத்தை கவரும் கள்வனாய்

உன் வருகை என்னை முழுமை படுத்தட்டும் 

. date.gif



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பொறுங்க........கண்டிப்பா வருவாங்க

__________________



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

கவிதை அருமை .
@thamizhan கண்டிப்பா வருவாங்க//////////////


__________________

praveen



உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

I hope u will see him verry soon.



__________________
nada
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

//காமம் வேண்டி நிற்பவர் மத்தியில் காதல் பேசும் உள்ளம் வேண்டும் ......
Superb....... All the Best.....

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

அடடே... நம்ம நித்தி சாமியாருக்கும் ல்தாகசைஆ வந்துடிச்சா... கலிகாலம்...

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

அழகான கவிதை!

கதவைத் திற காற்று வரட்டும் - அந்த நித்தி

மனதைத் திற காதல் பூக்கட்டும் - நம்ம நித்தி(க்கு)!!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

blankstare



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

nys

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wish to god to meet your partner soon..!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink   
 

nala kavithai eluturinga



__________________


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
Permalink   
 

என் எண்ணமும் இதுவேblankstare



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

கண்டிப்பாக நிறைவேறும் பிரவின்..........

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
Permalink   
 

Nalla kavidhai.Ungal ennam yeedera vaalthukkal

__________________


புதியவர்

Status: Offline
Posts: 13
Date:
Permalink   
 

enakunu oru partner venum
lifelong avan kuda iruka

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard