type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
எதிர்ப்பு நிறைந்த இந்த வாழ்கையில் எதிர்பார்ப்பு இல்லாத நட்பு வேண்டும்
காமம் வேண்டி நிற்பவர் மத்தியில் காதல் பேசும் உள்ளம் வேண்டும்
எள்ளி நகைப்பவர் கூட்டத்தை விட கொஞ்சி விளையாடும் நண்பன் வேண்டும்
தூரம் ஒரு குறை அல்ல முகம் ஒரு பொருட்டல்ல
கள்ளம் கபடம் அற்ற உள்ளத்தோடு என்னை ஏற்க வா
இன்பத்தில் பங்கெடுக்க துக்கத்தில் தோள் கொடுக்க
தனிமை போக்கும் நண்பனாய் உள்ளத்தை கவரும் கள்வனாய்
உன் வருகை என்னை முழுமை படுத்தட்டும்
.
praveen
I hope u will see him verry soon.
nala kavithai eluturinga
என் எண்ணமும் இதுவே