வைகை நதியில் வெள்ளம் படிப்படியாக குறைந்து இயல்பு நிலையை அடைந்து கொண்டிருந்தது. அச்சமயம் அதன் கரையில் உள்ள நீண்ட பெரிய ஆலமரத்தில் வந்தமர்ந்தது மீனாட்சி தாயின் கிளி. என்ன?வைகை உன் கோபம் தனிந்ததா; ரூத்திரனால் படைக்கப்பட்ட நீ அவரை போலவே ரூத்திர தாண்டவம் ஆடி விட்டாய். "ஆம் நடந்த கொடுமையை நேரில் கண்ட நான் பொருமை இழந்து விட்டேன்" சரி அவர்களுக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன கூறுங்கள்?
"சொல்கிறேன்" பஞ்சமியும் வள்ளபனும் முற்பிறவியில் பஞ்சமி வள்ளியாக பிறந்து பூபாலிகளாக காதலித்து வந்தனர் . வள்ளியின் திருமண தினத்தன்று பஞ்சமியுடன் சென்றாளே அவள் மேல் நம்பிக்கை வைத்த தாய்க்கு அது எத்தனை பெரிய பேரிடியாக இருந்தது தெரியுமா? அவள் தாய் வடித்த கண்ணீரும் இட்ட சாபமும் பொய்குமா. அது மட்டுமா பஞ்சமி மீது தன் உயிரையே வைத்திருந்த அவள் தந்தை அடைந்த அவமானமும் கொஞ்சமா? குறக்கூட்டம் பேசிய பேச்சில் அவர் தன் நாக்கை பிடுங்கிக் கொண்டல்லவா மாய்ந்தார். அப்பாவம் பஞ்சமியை சும்மா விடுமா ?
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ஆகவே நம்பிக்கை துரோகத்திற்கு விதி தந்த பரிசு தான் தூர்மரணம். இன்னும் இவர்களின் மீதுள்ள சாபம் தீர வில்லை. இன்னும் மூன்று பிறவிகள் துன்ப பயணம் தான். "மூன்று பிறவிகளா" வைகை வாய் பிளந்தது. மீனாட்சி தாயிடம் கருனை காட்டச் சொல்லுங்கள் கெஞ்சும் பாங்கில் வைகை கூறிற்று. நடக்கும் எல்லாம் அவன் செயல் கருத்து சொல்ல நம்மால் முடியாது என்ன முடிவு அங்கு எடுக்கப்படுகிறது என்பதை சமயம் வரும் போது கூறுகிறேன். மீனாட்சி அம்மனை துயில் எழுப்ப வந்துவிடுவார்கள். நான் வருகிறேன் என்று பறந்து சென்றது அக்கிளி. பொழுது புலர்ந்தது. பூக்கள் மலர்ந்தது .மீனாட்சி அம்மன் கையில் அழகாய் அமர்ந்து பூஜை மற்றும் அலங்காரங்களை ஏற்றுக் கொண்டது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
வைகை ஆற்றிற்கு அடுத்து அக்காதல் ஜோடி எடுக்கும் அடுத்த மூன்று பிறவிகள் பற்றி அறிய ஆவல் பிறந்தது. அந்தி எப்போ சாயும் ஆவல் எப்போ தீரும்னு காத்துக் கிடந்தது. ஜல் ஜல் என மனிச்சத்தம் கேட்டது. ஒரு வேளை ஊர்க் காவல் புரியும் தேவதைகளாக இருக்குமோ என்று என்னியது அப்போது தூரத்தில் ஒரு காளை ஒளி வீசும் மேனியுடன் ஒய்யாரமாய் வந்தது. வைகை நிலவின் ஒளியில் தன் கண்களை சுழட்டிக் கொண்டு பார்த்தது அட வருவது நந்தி பஹவான் ஐயோ இங்கே தான் வருகிறார் போல உடனடியாய் இலை தளை குப்பையை மறுகரைக்கு ஒதுக்கியது சற்றே வேகம் கூட்டி கலங்களை நீக்கி தெளிவானது மல்லிகை கொடியையும் வெட்டி வேரையும் அணிந்து வாசமாக மாறியது பிறைச் சந்திரன் பிம்மத்தை பொட்டாக வைத்து அழகாய் சிரித்தது வீட்டிற்கு விருந்தாளர் வரும் போது வீட்டையும் தன்னையும் நொடியில் அழகாக்கிக் கொள்வது பெண்களுக்கே சாத்தியம் இதில் வைகை என்ன விதிவிலக்கா அவர்களின் உரையாடலை ரகசியமாய் கேட்போம்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ஹா ஹா ஹா வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டாயா என தங்க நிற தேகம் குழுங்க சிரித்தான் கதிரவன்
நாங்கள் பேசியதையா ஒட்டுக்கேட்டாய்? என்று முகம் சிவந்தாள்.
என் பார்வைபடாத இடம் ஏது? நான் உதயத்திற்கு ஆயத்தம் ஆன போது உங்கள் சம்பாஷனை என் காதில் விழுந்தது. நான் உதயமானல் தங்கள் பேச்சுக்கு இடையூராகுமே என்று சற்று தாமதமாய் வெளிப்பட்டேன். அதற்குள் இப்படி பேசி விட்டாயே!
தவறாக புரிந்து கொண்டேன் மன்னித்துவிடு
எந்த ஒரு விஷயத்தையும் பேசும்போது, அடுத்தவர் மீது குற்றம் சுமத்தும்போது ஒருமுறை யோசிச்சு செய்யுங்க.....
நான் உன்னை கலக்கமுற செய்திருந்தால் என்னை மன்னித்திடு. உன் கோபத்தையும் சாபத்தையும் தாங்கும் சக்தி எனக்கில்லை
யார் மீதும் கோபப்படவோ, மன்னிக்கவோ நான் பெரிய ஆள் கிடையாது..... இனியாவது ஒரு குற்றத்தை அடுத்தவர் மீது சுமத்தும் முன்பு, யோசித்து செயல்படுங்க.... அது போதும்....
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
அன்றைய பொழுது வாக்குவாதத்துடன் தொடங்கியது வைகைக்கு வருத்தும் தான். நாட்கள் கடந்தது ஒரு பௌர்ணமி நிலவொளியில் வெள்ளி நிற மீன்கள் இரண்டு துள்ளிக்குதித்தது . அதன் அங்க லாவன்யத்தின் வாயிலாக அது சாதாரண மீன் இல்லை என்று தெரிந்து கொண்டாள். எத்தனையோ பெரிய மீன்கள் உணவாக ஆக்கிக் கொள்ள மூயன்று தோற்றன. கால ஓட்டத்தில் சற்றே வளர்ந்து செழுமையாக காணப்பட்டது. ஏத்தனையோ கொக்குகளையும் ஏமாற்றியது. தெரிந்த மீன்களிடம் தாங்கள் எந்த மீன் இனத்தை சேர்ந்தவர்கள் என கேட்டுக்கொண்டே இருந்தது, அதற்கு வைகையிடமே பதில் இல்லை. ஆனால் அம்மீன்களிடையே நட்பை தான்டி ஏதோ ஒன்று இருந்தது. ஒரு நாள் அருந்ததி வைகை கரையில் வலைவிசினாள். வைகை தன்னிடம் நந்தி சொன்ன உத்தரவை நிரைவேற்றியது. மனிச்சங்கிலியை வலையில் பின்னச் செய்தது.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
அருந்ததி என்பவள் யார் எதற்காக இவளுக்கு இந்த சங்கிலி காதலர்கள் இறந்து இரு ஆண்டுகள் கழியப்போகிறது இவள் மகளுக்கொ ஐந்து வயது இவளுக்கும் அக் காதல் ஜோடிக்கும் என்ன சம்பந்தம் ஒரு வேளை அவ்விருவரில் ஒருவர் இவள் வயிற்றில் பிறக்க போகின்றனரோ ஆயிரம் குழப்பத்துடன் காத்திருந்தாள் வைகை
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
Wow super frd! Yarum sollatha purana visayangal nenga solirukinga! Yeanna sollanu theariyala. Vaarthaigalea illa en kitta. Oru nimidam uranchu poitean. U such great yaar! Oru sirantha yealuthalarkkana athanai thiramaiyum unga kitta iruku. Kadavul ungala pariporanama aasirvathikattum. ஒரு குற்றத்தை அடுத்தவர் மீது சுமத்தும் முன்பு, யோசித்து செயல்படுங்க.... அது போதும்.... Niraiya pear itha maranthathala than niraiya uravugal theavai illama princhirukkanga. Vaigai pol nangalum kathirukom ungal adutha pathivirku. Ungala paratta varthaigalea illa maசெம க்யூட்
__________________
காதலுக்கு
இனம் ஏது?
மொழி ஏது ?
பாலினம் தான் ஏது ???
காதல் காதல் தான் !
எந்த ஒரு விஷயத்தையும் பேசும்போது, அடுத்தவர் மீது குற்றம் சுமத்தும்போது ஒருமுறை யோசிச்சு செய்யுங்க.....
இந்த வார்த்தைகள் எம் எஸ் விஜய் எனக்கு வழங்கிய அறிவுரை தங்கள் கருத்திற்கு நன்றி பஷுர் இந்து மதத்தில் என்னற்ற விஷயங்கள் இருக்கின்றன அதில் என்னால் முடிந்த அளவு வெளிப்படுத்துவேன்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
கயல் என்றாள் மீன் கயல்விழி என்றால் மீனைப் போன்ற கண் என்று தான் என்னிக் கொள்ள வேண்டுமே தவிற மீனின் கண் என்று பொருள் கொள்ளக் கூடாது அதைப் போல பூ பாலன் என்றால் பூவினை போன்றவன் என்றே பொருள் ஒரு சொல்லுக்கு பல பொருள் தமிழ் நடையில் சாத்தியமே நீங்கள் பத்தாம் வகுப்பில் பயிலவில்லையா தமிழா?
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!