Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காவியக் காதல் பாகம் - 2


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
காவியக் காதல் பாகம் - 2
Permalink   
 


தென்னை மரம் நிறைந்த கேரள குக்கிராமத்தில் பகீரதன் நுழைந்தான் நாட்டியத்தாரகை மோகினி சலங்கை கெட்டி கோவில் முன் அந்திசாயும் நேரம் ஆடுகிறாள் அனைவரும் வருக அம்மன் அருள் பெருக எனும் தன்டோரா அவனை வரவேற்றது அவனும் சென்றான் பச்சை வண்ண பட்டில் பம்பரமாய் சுழன்றாள் அப்பேதை. தன்னை மறந்து தன் சோகம் மறந்து கண்ணில் காதல் சொன்னான் பகீரதன் "தயங்காமல் ஏற்றுக்கொள்வேன் செய்வீரோ கட்டளை ஒன்றை "என பாடி அபினயம் காட்டினாள்.

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

ஆட்டம் முடிந்ததும் அவனை அழைத்து வர பணிமகனை ஆணையிட்டாள் வீடு வந்து சேர்ந்தவனை ஆசனத்தில் அமரச்செய்து திரைமறைவில் நின்று பேசினாள் தாய் தந்தையற்றவள் நான் தாசி குல தாமரை தான் என்னை மணக்க விரும்பினால் என் உடன் பிறவா தங்கை தாரினியையும் மணமுடிக்க வேண்டும் சம்மதித்தால் திருமணம் இன்றே பௌவுர்னமி உச்சியை அடையும் முன் நடக்கும் இல்லயேல் இப்பொழுதே வெளியேரலாம் நான் குலத்திலே தாசி ஆனால் இப்போதும் கண்ணி மேலும் தாரினி பிறப்பில் பெண் அல்ல அவளூக்கு மனைவி ஸ்தானம் தருபவரே எனக்கும் கணவர்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

அவளின் பேச்சின் உறுதியில் தாரினி மீது அவள் கொண்டுள்ள பாசம் விளங்கியது கல்யாணத்திற்கு சம்மதித்தான் தாரினியை அப்போது தான் பார்த்தான் அழகின் தேவதையவள் . காலச்சக்கரம் ஐந்தான்டு கடந்தது மூத்தவன் அங்கதன் இளையவள் பஞ்சமி தாயின் நினைவாய் வைத்தான் காவியக்காதல் தொடர அவன் வளர்பு தாய் பஞ்சமி தான் தன் மகளாய் பிறந்தாள் என்பதை அவனறிய வாய்ப்பில்லை

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

விதி தன் வேலையைக்காட்டியது ஒரு நாள் மோகினி கணவனுடன் கூடிய காலத்தில் காம போதையில் தாரினி பெயரை முனங்கினான் மஞ்சத்தில் புணரும் போதும் அவள் பெயரை கூறினால் அவர் நெஞ்சத்தில் நான் இல்லை என்று தானே பொருள் என என்னிஎன்னி மனம் நொந்தாள் மகள் பஞ்சமியோடு வெளியேறினாள்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

கணவனை பிரிந்த மோகினி மதுரை கலைக்கூத்தாடிகளோடு சேர்ந்தாள் காலம் ஓடியது பஞ்சமி நாட்டியத்தில் மோகினியை மிஞ்சினாள் அவள் பூப்பெய்தபோது தன் கணவனின் வளர்புத்தாய் வள்ளியின் மணிச்சங்கிலியை அணிவித்தாள் தஞ்சை பன்னையார் பேரன் 18வது பிறந்த நாளுக்கு ஆட பஞ்சமி ஒப்பந்தமானாள் பன்னையார் யார் தெரியுமா ? வள்ளியோட அண்ணா தான் அவரோட பேரனா பிறந்தது சாட்சாத் வள்ளியே தான் பேரன் பேரு வள்ளபன்.

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

காவியக் காதல்
தொடரும். . . . . . . . . . . . . . . . .

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Superb frd! Romba nallah irukku unga kathai. May god bless u!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சிறப்பு................ஒரே தலைப்பின் கீழ் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.முடிந்தால் கதையின் பகுதிகளை சேர்த்து வைத்து பதிவிடுங்கள்

__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

இனையதள
வசதியில்லா நோக்கியோ1209ல் டைப்
செய்து நோக்கியாX2க்கு குறுஞ்செய்தியாய்
அனுப்பி அதை எடுத்து வெட்டி ஒட்டி பதிவேற்றம்
செய்வதற்குள் என் கை கட்டை விரல்
வலி உயிர்போகிறது பாமர
மக்களுக்கு புரியுமோ புரியாதோ எழுத்தாளர்களுக்கு கட்டாயம்
புரியும்

என் நிலமை புரியவில்லயா தமிழா நீங்கள் சொல்வது போல் செய்ய என்னால் இயலாது நடக்க முயற்சி செய்கிறேன் ஓட சொல்கிறாய்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

அதை நீங்க செய்யுங்க தமிழா ..

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard