தென்னை மரம் நிறைந்த கேரள குக்கிராமத்தில் பகீரதன் நுழைந்தான் நாட்டியத்தாரகை மோகினி சலங்கை கெட்டி கோவில் முன் அந்திசாயும் நேரம் ஆடுகிறாள் அனைவரும் வருக அம்மன் அருள் பெருக எனும் தன்டோரா அவனை வரவேற்றது அவனும் சென்றான் பச்சை வண்ண பட்டில் பம்பரமாய் சுழன்றாள் அப்பேதை. தன்னை மறந்து தன் சோகம் மறந்து கண்ணில் காதல் சொன்னான் பகீரதன் "தயங்காமல் ஏற்றுக்கொள்வேன் செய்வீரோ கட்டளை ஒன்றை "என பாடி அபினயம் காட்டினாள்.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
ஆட்டம் முடிந்ததும் அவனை அழைத்து வர பணிமகனை ஆணையிட்டாள் வீடு வந்து சேர்ந்தவனை ஆசனத்தில் அமரச்செய்து திரைமறைவில் நின்று பேசினாள் தாய் தந்தையற்றவள் நான் தாசி குல தாமரை தான் என்னை மணக்க விரும்பினால் என் உடன் பிறவா தங்கை தாரினியையும் மணமுடிக்க வேண்டும் சம்மதித்தால் திருமணம் இன்றே பௌவுர்னமி உச்சியை அடையும் முன் நடக்கும் இல்லயேல் இப்பொழுதே வெளியேரலாம் நான் குலத்திலே தாசி ஆனால் இப்போதும் கண்ணி மேலும் தாரினி பிறப்பில் பெண் அல்ல அவளூக்கு மனைவி ஸ்தானம் தருபவரே எனக்கும் கணவர்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
அவளின் பேச்சின் உறுதியில் தாரினி மீது அவள் கொண்டுள்ள பாசம் விளங்கியது கல்யாணத்திற்கு சம்மதித்தான் தாரினியை அப்போது தான் பார்த்தான் அழகின் தேவதையவள் . காலச்சக்கரம் ஐந்தான்டு கடந்தது மூத்தவன் அங்கதன் இளையவள் பஞ்சமி தாயின் நினைவாய் வைத்தான் காவியக்காதல் தொடர அவன் வளர்பு தாய் பஞ்சமி தான் தன் மகளாய் பிறந்தாள் என்பதை அவனறிய வாய்ப்பில்லை
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
விதி தன் வேலையைக்காட்டியது ஒரு நாள் மோகினி கணவனுடன் கூடிய காலத்தில் காம போதையில் தாரினி பெயரை முனங்கினான் மஞ்சத்தில் புணரும் போதும் அவள் பெயரை கூறினால் அவர் நெஞ்சத்தில் நான் இல்லை என்று தானே பொருள் என என்னிஎன்னி மனம் நொந்தாள் மகள் பஞ்சமியோடு வெளியேறினாள்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
கணவனை பிரிந்த மோகினி மதுரை கலைக்கூத்தாடிகளோடு சேர்ந்தாள் காலம் ஓடியது பஞ்சமி நாட்டியத்தில் மோகினியை மிஞ்சினாள் அவள் பூப்பெய்தபோது தன் கணவனின் வளர்புத்தாய் வள்ளியின் மணிச்சங்கிலியை அணிவித்தாள் தஞ்சை பன்னையார் பேரன் 18வது பிறந்த நாளுக்கு ஆட பஞ்சமி ஒப்பந்தமானாள் பன்னையார் யார் தெரியுமா ? வள்ளியோட அண்ணா தான் அவரோட பேரனா பிறந்தது சாட்சாத் வள்ளியே தான் பேரன் பேரு வள்ளபன்.
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
இனையதள வசதியில்லா நோக்கியோ1209ல் டைப் செய்து நோக்கியாX2க்கு குறுஞ்செய்தியாய் அனுப்பி அதை எடுத்து வெட்டி ஒட்டி பதிவேற்றம் செய்வதற்குள் என் கை கட்டை விரல் வலி உயிர்போகிறது பாமர மக்களுக்கு புரியுமோ புரியாதோ எழுத்தாளர்களுக்கு கட்டாயம் புரியும்
என் நிலமை புரியவில்லயா தமிழா நீங்கள் சொல்வது போல் செய்ய என்னால் இயலாது நடக்க முயற்சி செய்கிறேன் ஓட சொல்கிறாய்
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!