@roynada.... நீங்க சொல்றது ரொம்ப சரி.... இந்திய மக்கள் பற்றி எனக்கு தெரியல.... எங்க தமிழக மக்கள் பற்றி சொல்றேன்...
பொதுவா அதிக ரிஸ்க் எடுத்து தொழில் தொடங்குறவங்க இங்கே "கொங்கு நாட்டு" மக்கள் மட்டும்தான்.... தமிழகத்தின் பல தொழிலதிபர்கள் கொங்கு நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே..... அடுத்தது தென்மாவட்ட மக்கள்... குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மக்கள் வர்த்தகம், வியாபாரம் செய்வதில் நுணுக்கம் தெரிந்தவர்கள்... அதன்மூலம் பல பிஸ்னஸ் செய்கிறார்கள்...... இதில் எவ்வித ரிஸ்க்'உம எடுக்காத மக்கள் எங்கள் "டெல்டா" மாவட்ட மக்கள்.....
பிரதானமாக விவசாயம் மட்டுமே செய்வார்கள்..... அதிலும் பெரும்பாலும் நெல், தென்னை, கரும்பு தவிர வேற எதுவும் போடமாட்டாங்க.....
விவசாயம் தண்டி வேறு தொழில் செய்வதை அவர்கள் விரும்புவதில்லை.... ரிஸ்க் எடுப்பதில்லை என்று கூட சொல்லலாம்.....
அதே நேரத்தில் இப்படி ரிஸ்க் எடுக்காததால் எங்க மக்கள் பல பிரச்சினைகளில் இருந்து தப்பித்ததையும் சொல்லணும்.....
"ஈமு கோழி வளர்ப்பில்" தமிழகத்தில் ஏமாறாத மக்கள் எங்கள் டெல்டா மக்கள்தான்..... அதிகம் ஏமாந்தது, எப்போதும் ரிஸ்க் எடுக்கும் "கொங்கு நாட்டு" மக்கள்தான்....
ஆனாலும் இந்த அளவுக்காவது ரிஸ்க் எடுத்ததால்தான் தமிழக தொழில் வளர்ச்சியில் கொங்கு நாடு முக்கிய பங்கு வகிக்கிறது....
உழவு போன்ற லாபநோக்கில்லாத உன்னத விஷயமுண்டா... உழுபவன் கணக்குப் பார்த்தா உழக்கு நெல்லும் மிஞ்சாது என்பது பழமொழி..
அந்த வகையில் தன்னலம் பாராத உங்கள் டெல்டா மாவட்ட மக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. //////
போதும் அண்ணாச்சி..... இப்படி வார்த்தைகளை கேட்டு நாங்க ரொம்பவே நொந்துபோய்விட்டோம்.... நித்தமும் தற்கொலை செய்துகொள்ளும் எங்க டெல்டா விவசாயிகளுக்கு இந்த வார்த்தைகள் முக்கியமில்லை, அவங்களுக்கு தேவை "உற்பத்தி செய்யும் பொருளுக்கு உரிய விலை, உற்பத்தி செய்திட தண்ணீர்".... ரெண்டுமே கிடைக்குறதில்ல.... ஒவ்வொரு விவசாயியும் வேண்டிக்கொள்ளும் விஷயம் என்ன தெரியுமா?.... "ஆண்டவா!... என் பிள்ளையாவது இப்படி செத்து பிழைக்குற விவசாயத்துக்கு வந்திடாம, எதாவது நல்ல வேலைக்கு போகட்டும்" என்பதுதான்.... இதல்லாம் உங்களுக்கு தெரியுமான்னு தெரியல.... நித்தமும் புலம்பும் விவசாயிகளுக்கு மத்தியில் இருக்கும் எங்களுக்குத்தான் அவங்க கஷ்டம் புரியும்....
அவங்க இலவசமா எதையும் "பிச்சையா" கேட்கலா.... அவங்க உற்பத்தி செய்யுற பொருளுக்கு அரசு உரிய விலை கொடுத்தாலே போதும்....
ஆண்டவா!... என் பிள்ளையாவது இப்படி செத்து பிழைக்குற விவசாயத்துக்கு வந்திடாம, எதாவது நல்ல வேலைக்கு போகட்டும்" : nejamava or no youngsters want to work hard physically...as roynada said indians are very talented than others but they are less confident to do anythings...bcaz in our society most elders take the decision,with out discusing with the youngsters...so lack of ideas to face the problems...so if anyone plan to do a new business since elders have no idea in it they discourage...which leads to decrease the confidence...every problem has solution...so இலவசமா எதையும் "பிச்சையா" கேட்கலா.... அவங்க உற்பத்தி செய்யுற பொருளுக்கு அரசு உரிய விலை கொடுத்தாலே போதும்.... marketingla kalakravenga why dont u use direct marketing....part time kuda sailamae...
nejamava or no youngsters want to work hard physically...as roynada said indians are very talented than others but they are less confident to do anythings/////
ஐயோ இல்லை நண்பா.... அவர்கள் உழைக்க பயந்தவர்கள் இல்லை.... காலை ஐந்து மணி முதல் மாலை வரை வயலில் உழைக்கும் அவர்கள் வெயில், மழை என்று எதற்கும் தயங்குவதில்லை... ஆனால், அவர்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்பது அவர்களுக்கு கிடைப்பதில்லை.... வளர்ந்து வரும் பயிருக்கு தண்ணீர் தர கர்நாடகா மறுக்கும்.... ஏழை விவசாயி என்ன செய்வான்?.... இந்த சேத்து பிழைக்கும் தொழிலை தன் பிள்ளைகள் செய்ய வேண்டாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்...
marketingla kalakravenga why dont u use direct marketing....part time kuda sailamae... ////// நெல்'லை எங்கே? யாரிடம் நேரடியாக விற்பனை செய்ய முடியும் நண்பா?...... வயலிளிருக்கும் நெல்லை களத்திற்கு கொண்டு வருவதற்கு மேல் அவர்கள் செய்ய ஒன்றுமில்லை....
ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஒரு மூட்டை நெல் விற்று ஒரு சவரன் தங்கம் வாங்க முடிந்தது...... இன்று ஒரு சவரன் தங்கம் வாங்க குறைந்தபட்சம் 25 நெல் மூட்டைகள் விற்க வேண்டும்.....
எல்லா பொருட்களுக்கும் பொதுவாக விலை நிர்ணயம் செய்யப்படும் இரும்பு விலை கூட அப்படித்தான்,..... எல்லா பொருட்களும் காலத்திற்கு தகுந்தாற்போல உயரும்போது, விவசாயிகளின் விலை பொருள் மட்டும் அப்படியே இருக்கிறது.... இதுதான் நிலைமை.....
இப்படி இந்த அளவிற்கு மாற்றமும், வித்தியாசமும் உண்டாகும் பொருளாதார நிலைமை மாறிட வேண்டுமே தவிர, விவசாயிகளின் உழைப்பை குறை சொல்ல முடியாது....
அவர்கள் உழைக்க பயந்தவர்கள் இல்லை.... காலை ஐந்து மணி முதல் மாலை வரை வயலில் உழைக்கும் அவர்கள் வெயில், மழை என்று எதற்கும் தயங்குவதில்லை...kandipa avarkal ulaipu veen aka kutathu...sure in my life I want to do some thing for them வளர்ந்து வரும் பயிருக்கு தண்ணீர் தர கர்நாடகா மறுக்கும்.... ஏழை விவசாயி என்ன செய்வான்? Is it possible to use some modernised trip or springler irrigation with the help of some trust?
@roynada.... நீங்க சொல்றது ரொம்ப சரி.... இந்திய மக்கள் பற்றி எனக்கு தெரியல.... எங்க தமிழக மக்கள் பற்றி சொல்றேன்...
பொதுவா அதிக ரிஸ்க் எடுத்து தொழில் தொடங்குறவங்க இங்கே "கொங்கு நாட்டு" மக்கள் மட்டும்தான்.... தமிழகத்தின் பல தொழிலதிபர்கள் கொங்கு நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே..... அடுத்தது தென்மாவட்ட மக்கள்... குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மக்கள் வர்த்தகம், வியாபாரம் செய்வதில் நுணுக்கம் தெரிந்தவர்கள்... அதன்மூலம் பல பிஸ்னஸ் செய்கிறார்கள்...... இதில் எவ்வித ரிஸ்க்'உம எடுக்காத மக்கள் எங்கள் "டெல்டா" மாவட்ட மக்கள்.....
பிரதானமாக விவசாயம் மட்டுமே செய்வார்கள்..... அதிலும் பெரும்பாலும் நெல், தென்னை, கரும்பு தவிர வேற எதுவும் போடமாட்டாங்க.....
விவசாயம் தண்டி வேறு தொழில் செய்வதை அவர்கள் விரும்புவதில்லை.... ரிஸ்க் எடுப்பதில்லை என்று கூட சொல்லலாம்.....
அதே நேரத்தில் இப்படி ரிஸ்க் எடுக்காததால் எங்க மக்கள் பல பிரச்சினைகளில் இருந்து தப்பித்ததையும் சொல்லணும்.....
"ஈமு கோழி வளர்ப்பில்" தமிழகத்தில் ஏமாறாத மக்கள் எங்கள் டெல்டா மக்கள்தான்..... அதிகம் ஏமாந்தது, எப்போதும் ரிஸ்க் எடுக்கும் "கொங்கு நாட்டு" மக்கள்தான்....
ஆனாலும் இந்த அளவுக்காவது ரிஸ்க் எடுத்ததால்தான் தமிழக தொழில் வளர்ச்சியில் கொங்கு நாடு முக்கிய பங்கு வகிக்கிறது....
////பொதுவா அதிக ரிஸ்க் எடுத்து தொழில் தொடங்குறவங்க இங்கே "கொங்கு நாட்டு" மக்கள் மட்டும்தான்...
அடுத்தது தென்மாவட்ட மக்கள்... குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மக்கள் வர்த்தகம், வியாபாரம் செய்வதில் நுணுக்கம் தெரிந்தவர்கள்... அதன்மூலம் பல பிஸ்னஸ் செய்கிறார்கள்...... //// 100 % coorect ya ...hw u tld tis much surely !!