Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "வாங்க சாகலாம்" - மரண பீதியில் டிசம்பர் 21


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
"வாங்க சாகலாம்" - மரண பீதியில் டிசம்பர் 21
Permalink   
 


வெளிநாட்டில் ஒரு கோடீஸ்வரர் தன்னிடம் வாங்கிய கடனை யாரும் திருப்பித்தர வேண்டாம் என்று அறிவித்திருக்கிராராம்.... இன்னொரு நபர், இதுவரை செய்த தவறுகளுக்கு சம்மந்தப்பட்ட நபர்களை சந்தித்து மன்னிப்பு கேட்டு வருகிறாராம்.... என் நண்பர்கள் சிலர் டிசம்பர் 20ம் தேதி இரவு "உற்சாக விருந்து"க்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.... எல்லாம் டிசம்பர் 21கிளப்பியுள்ள மரண பீதிதான் காரணம்.... இன்னும் 36மணி நேரம் கூட இல்லை அந்த நாளுக்கு......

 

மாயன் காலண்டரை நம்பலாமா? வேண்டாமா? விவாதம் அப்புறம் வச்சுக்கலாம்.....

ஒரு வேளை உலகம் அழிஞ்சுட்டா என்னாகும்?... இதை அழிந்தபிறகு யோசிக்க முடியாது.....

அதனால நாளைக்கு என்ன பிளான் வச்சிருக்கிங்க நண்பர்களே?......

நாளைக்கு நான் எனக்கு பிடிச்ச சாப்பாட்டை கண்டபடி சாப்பிட போறேன்.... படத்துக்கு போகலாம்னு இருக்கேன்..... ஜாலியா என்ஜாய் பண்ணலாம்.....

நீங்க என்ன பண்ண போறீங்க?....

 

தயவுசெஞ்சு அறிவியல் பேசாதிங்க..... சும்மா ஒரு விளையாட்டா சாவை எதிர்கொள்வதை பற்றி பேசுவோம்.....



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 


//நாளைக்கு நான் எனக்கு பிடிச்ச சாப்பாட்டை கண்டபடி சாப்பிட போறேன்//
கண்டிப்பாக

__________________

praveen



உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

Guys last week i was ask this question,nobody care about that.I dont know why?,but writer ask ,so will plan to go to gay club in paris and enjoy the day .



__________________
nada


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

Guys last week i was ask this question,nobody care about that.I dont know why?,but writer ask ,so will plan to go to gay club in paris and enjoy the day .//////

இதுதான் உண்மையான என்ஜாய்மன்ட்...... இதை சாக்கா வச்சு, ஆளாளுக்கு என்ஜாய் பண்ண போறீங்க..... வாழ்த்துக்கள்......

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

WRITER,enjoy mean not only sex.Have lot of things mappala.



__________________
nada


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

மைகேல் ஜாக்சன் மியூசிக் ஆல்பம்  வீடியோ பாத்துகிட்டே .. அசைவ சாப்பாடு மீன் சிக்கென்  மட்டன் எல்லாம் சாப்பிடனும் ..

 ஸெல்ப் செக்ஸ் பண்ணனும் .. களைச்சி போற வரைக்கும்..

 இனி ஒரு ஜென்மமோ பூமியோ வேண்டாமே சாமி என்று கும்பிட்டுட்டு தூங்கிடனும் ...



__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

Good bye friends,If i alive in 22 will be back.



__________________
nada


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

22/12/2012

ஹாய்... இன்னும்  ஒன்னும் ஆகலியே ...

அழியாத உலகத்துக்கு என் காலை வணக்கம் !!



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

அன்புள்ள கடவுளுக்கு,
உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?...... மணி இப்போ பன்னிரண்டு ஆச்சு...... நைட் டூட்டி பார்த்த குர்கா கூட எந்திருச்சு உக்காந்திருக்கான்..... நானும் காலைலேந்து எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?..... சீக்கிரம், அழிக்குற வேலையை பாரு......
அன்புடன்,
உன் பக்தன், விஜய் விக்கி.....



வெளிநாட்டு வாழ் நண்பர்களே, உலகம் உங்க ஊர்ல முதல்ல அழியுறதுல தொடங்குச்சுன்னா, ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க இங்க..... முடிந்தால், அதை ஒரு போட்டோவா போடுங்க.....




__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

////வெளிநாட்டு வாழ் நண்பர்களே, உலகம் உங்க ஊர்ல முதல்ல அழியுறதுல தொடங்குச்சுன்னா, ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க இங்க..... முடிந்தால், அதை ஒரு போட்டோவா போடுங்க.....////

போட்ருவோம்!!! I am 2.5 hours ahead of you..!!! So don't worry.. be happy!!!

ஆனா வரலாறு நாளைக்கு என்னப் பத்தி பேசணும்பா.. ஞாபகம் இருக்கட்டும்!!!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

வரலாறு மட்டுமில்லை.... புவியியல், இயற்பியல், வேதியல் வரை உங்களைப்பத்தி பேசும், அதை கேக்கத்தான் ஆளிருக்க மாட்டாங்க.......



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

Europe still alive.But have time,because in mayan calander finish 21/12/12/morning 11 o'clock on southamerica time,so still we have 6 more hrs guys .lets enjoy ok.



__________________
nada


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

Fb la oruthar status:
மாமன் பொன்னுதான் ஏமாத்துதுனா இப்ப மாயன் மச்சான் கூட ஏமாத்திட்டாரே.


__________________

praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

 Due to the technical problem world end day will be post poned to 3012 . sorry for the inconvenience ...



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

LOL!!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard