Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எதிர்கொள்ளத் தயங்குவது ஏன்


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
எதிர்கொள்ளத் தயங்குவது ஏன்
Permalink   
 


கொஞ்சம் அழகான,கம்பீரமான ஆண்களை ,எதிர்கொள்ளத் தயங்குகிறேன்....

எனக்கு மட்டும் தான் இப்படியா இல்லை நீங்களும் இப்படித்தான் உணர்கிரிர்களா.....இதைப்பற்றிய ஒரு விவாதம் அமைந்தால் நன்றாக இருக்கும்

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

உண்மை தான்.. தமிழன்... தன்னம்பிக்கை வளர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனையை எளிதில் சமாளிக்கலாம்..!

Personality Development Programmes எதுலயாவது கலந்துக்கோங்க.. கை கொடுக்கும் !!

எத்தனை பேர் ஒத்துக்கொள்வீர்கள் என்று தெரியவில்லை.. ஆளை அசர வைக்கும் மொழிப் புலமை அதில் முக்கியமானது

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ஆளை அசர வைக்கும் மொழிப் புலமை அதில் முக்கியமானது///எதில்

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நன்றி அண்ணா

__________________

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Yes i'm too...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Just Keep in mind that Nobody knows Everything..
Everyone is trying to Learn from the World..
Try to approach others with the concept that "I M GOING TO LEARN SOMETHING FROM THEM" or "I M GOING TO TEACH SOMETHING TO THEM" -That's all..
You will never feel guilty or fear to approach others..

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

Yes,i agree.I have the same thing.I cant face them olso .



__________________
nada


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நன்றி மணிகண்டன்

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

எனக்கு அப்படி இல்லை தமிழன்.... நீங்க சொல்றதுக்கு அண்ணன் சொல்ற மாதிரி முடிந்தால் ஆளுமை திறன் பயிற்சிக்கு போகலாம்.....
பொதுவாகவே புதியவர்களிடம் நான் அதிகம் பேசமாட்டேன் (நெஜமாதான் சொல்றேன், நம்புங்க).....
"பேசியே தீரவேண்டிய வேலை எனக்கு, கட்டாயத்தில் பேசுவேன்...."
மற்றபடி குறிப்பிட்ட நபர்களை பார்த்தால் நான் பேசத்தயங்கமாட்டேன்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

//எனக்கு கூட யார்கிட்டயாவது பேசுறதுன்னா ஒரே வெக்கம் வெக்கமா வரும் .. ரொம்ப சை டைப்//

ஆமா ஆமா.. நம்பிட்டோம்... LOL!!!!



-- Edited by Rotheiss on Saturday 8th of December 2012 06:10:37 PM

__________________


புதியவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink   
 

//குறிப்பிட்ட நபர்களை பார்த்தால் நான் பேசத்தயங்கமாட்டேன்....//
யார் அந்த குறிப்பிட்ட நபர்


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

எனக்கு கூட யார்கிட்டயாவது பேசுறதுன்னா ஒரே வெக்கம் வெக்கமா வரும் .. ரொம்ப சை டைப் .. ஹீ ஹீ ...

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

nice mani

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

wt is in dat to initiate a casual chat with boy/girl if required ? no issues in that ya

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard