Just Keep in mind that Nobody knows Everything.. Everyone is trying to Learn from the World.. Try to approach others with the concept that "I M GOING TO LEARN SOMETHING FROM THEM" or "I M GOING TO TEACH SOMETHING TO THEM" -That's all.. You will never feel guilty or fear to approach others..
எனக்கு அப்படி இல்லை தமிழன்.... நீங்க சொல்றதுக்கு அண்ணன் சொல்ற மாதிரி முடிந்தால் ஆளுமை திறன் பயிற்சிக்கு போகலாம்..... பொதுவாகவே புதியவர்களிடம் நான் அதிகம் பேசமாட்டேன் (நெஜமாதான் சொல்றேன், நம்புங்க)..... "பேசியே தீரவேண்டிய வேலை எனக்கு, கட்டாயத்தில் பேசுவேன்...." மற்றபடி குறிப்பிட்ட நபர்களை பார்த்தால் நான் பேசத்தயங்கமாட்டேன்....