Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒன்றாக கதை எழுதுவோம்......


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
ஒன்றாக கதை எழுதுவோம்......
Permalink   
 


 ஒரு வினாடி திகைத்தவன்  இடக்கு நாட்டானோ என்று சிந்திக்க அவனோ பழகிய முகம் நோக்கி வீசும் புன்கையை பரவ விட்டான் ,

" ஆமாம்! நீங்க.." என்று இழுக்க  அவன் உரிமையாய் கோபித்து கொண்டான் .

" அட! என்னை தெரியலையா ?  விளையாட்டு பண்ணுறீயா ?   இப்போ நான் சொல்ல மாட்டேன் .. நீ தான் சொல்லணும் "  என்று புன்முறுவல் செய்ய குமாரோ  அசடு வழிய சிரித்தான்



-- Edited by Rotheiss on Thursday 6th of December 2012 10:12:41 AM

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ஒன்னுமில்லைங்க..... இது ஒரு விளையாட்டு போலத்தான்.....

முதலில் நான் கதையை தொடங்கி வைக்குறேன்.... அதை அடுத்தவர் தொடரவேண்டும்.... இங்குள்ள யார் வேண்டுமானாலும் இதில் பங்குபெறலாம்.....

இரண்டு வரிகளுக்கு மிகாமல் உங்கள் பதிவு இருக்கணும்.... முந்தைய பகுதியின் தொடர்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும்...

இது ஒரு தொடர் கதைபோல போகும், நமக்கு போர் அடிக்குறப்போ நிறுத்திக்கலாம்.....

 

 

முதலில் நான் தொடங்கி வைக்குறேன்.....

"அழகான காலை பொழுதின் வேளையில், மெல்லிய பனிக்கு மத்தியில் நடைபயிற்சி சென்றான் குமார்.... எதிரில் வருபவனை எங்கோ பார்த்த ஞாபகத்தில் யோசித்தவாறே அவனை க்ராஸ் செய்து போனான்..... மூளையை கசக்கி பிழிந்தும் அவனுக்கு நினைவு வரவில்லை....."

 

இதற்கு அடுத்த பதிவை வேறு யாராச்சும் தொடருங்க.....



__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

வாவ்.. நல்ல முயற்சியா தான் இருக்கு...


யோசனையோடு அருகம்புல் சாறு விற்கும் கடையை அடைந்து.. ஒரு கோப்பை நிறைய சாறு வாங்கி.. நிதானமாக பருகியவாறு ஓடிக்கொண்டிருந்தவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தவாறே சிந்தனை செய்தான்..

அந்த நடைபாதையின் முடிவு வரை சென்றவன்.. திரும்பி.. மெதுவோட்டமாக தன்னை நோக்கி வர திகைப்படைந்தான்..

அருகே வந்த அவன்.. “நீ.. நீ.. குமார் தான?”



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

"ஆண்டவா, இது என்ன சோதனை?.... இந்த குளிருல இப்படி யோசிக்க வைக்குறானே!...." என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, "சாரிங்க தெரியல, தப்பா எடுத்துக்காதிங்க..." என்றான்....
"அடப்பாவி, ஸ்கூல்ல ஒண்ணா படிச்சத கூட மறந்துட்டியா?"
"ஸ்கூலா?..... அது அது வந்து......"
"ஆமா.... மாயவரத்துல பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோமே?"
"மாயவரத்துலையா?... நாசமாபோச்சு.... நான் படிச்சதெல்லாம் திருச்சில....."
"நீ..... நீங்க..... மோகன் குமார்தானே?"
பெருமூச்சு விட்டபடி, "இல்லைங்க, நான் ராம் குமார்"
"ஓஹ் சாரி... நான் தப்பா நெனச்சுட்டேன்"
பதட்டம் தணிந்து இப்போதுதான் எதிரில் நின்ற நபரின் முகத்தை கவனித்தான் குமார் ... ஏதோ ஒரு வசீகரம், ஈர்ப்பு அவனை அவனுள் படரவிட்டது.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



புதியவர்

Status: Offline
Posts: 10
Date:
Permalink   
 

Avan mugathai parkum pothu oru inam puriyatha magizhchi, avan than ethire nirkinran enra ninaippu kuda illamal avainai vaithakan vangamal parpathai ninaithu avan mugam sivanthu ponan, ivalau azhagana oruthan thanidam pesuvathaye avan kanavu pola ninaithu thanai thane killi parthu kondaen.

methuvaga oru asattu siripai uthirthuvittu,

unga per enna? enran Kumar!

"en peru Sundar". "Thappa ninaikathenga, nan etho nyabagathil ungala en friend Mohan Kumarnu ninaichiten" enru Vazhinthan. Thodarnthu, ithu thaan sakku enbathupol, "inga thaan daily walking varuveengala", enru antha uraiyadalay valarka nainathu pechu koduka thodanginan.


Note: I am not familiar with Tamil typing. Sorry folks!

-- Edited by lovelyrascal on Friday 7th of December 2012 03:41:44 AM

-- Edited by lovelyrascal on Friday 7th of December 2012 03:42:33 AM

அவன் முகத்தைப் பார்க்கும்போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, அவன் தன் எதிரே நிற்கின்றான் என்ற நினைப்பு கூட இல்லாமல் அவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை நினைத்து அவன் முகம் சிவந்து போனான், இவ்வளவு அழகான ஒருன் தன்னிடம் பேசுவதையே அவன் கனவு போல நினைத்து தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டான். 

மெதுவாக ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு, 

”உங்க பேர் என்ன?” என்றான் குமார்!

"என் பேரு சுந்தர்... தப்பா நினைக்காதீங்க, நான் ஏதோ ஞாபகத்தில் உங்கள என் ஃப்ரெண்ட் மோகன் குமார்னு நினைச்சிட்டேன்" என்று வழிந்தான். தொடர்ந்து, இது தான் சாக்கு என்பது போல், "இங்க தான் டெய்லி வாக்கிங் வருவீங்களா", என்று அந்த உரையாடலை வளர்க்க நினைத்து பேச்சு கொடுக்கத் தொடங்கினான்.



-- Edited by Rotheiss on Friday 7th of December 2012 06:22:49 AM

__________________
அன்புடன்,
ஆதர்ஷ். !
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Ama na daily inga dha varuva but ungala innaiku dha pakara neengalum regular ah inga dha varuveengala nu sundhar keta... Illa na innaiku dha first time vara... inimel regular ah varuva nu kumar sonna ... Apdiye avan
galoda conversation continue aachu...
Sorry I dont have a software to type in tamil

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

"சிலரை பார்த்ததும் எங்கோ பார்த்தது போல தோன்றுவது இயல்பான ஒன்றுதான்... ஆனால், தனக்கு தோன்றிய அதே உணர்வு சுந்தருக்கும் தோன்றியதுதான் வியப்பு.... இதுதான் விதியின் விளையாட்டு போல" என்று தனக்குள் நினைத்துக்கொண்டார் குமார்....
அன்று முழுவதும் வேலையில் மனம் நாட்டமில்லாமல், காலை பொழுதினை நினைத்தே அலைபாய்ந்தது....
"ச்ச... போன் நம்பர் கூட வாங்க மறந்துட்டேனே...."
"பார்த்த அஞ்சு நிமிஷத்துல போன் நம்பர் கேட்டா உன்ன கேவலமா பாப்பான்"
"ஆமா... உண்மைதான்... எங்க போய்ட போறான், நாளைக்கு காலைல வாக்கிங் வருவான்ல, பார்த்துக்கலாம்"
மனசாட்சியுடன் அவன் ஒரு சிறு விவாதம் நடத்தி முடித்து, மறுநாள் விடியலுக்காக காத்திருந்தான்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சுந்தரிடம் என்ன பேசுவது,அவனைப் பற்றி எப்படி தெரிந்துகொள்வது என்று ஏதேதோ சிந்தனைகளுடன் நடைப்பயிட்சியைத் தொடங்கியவன்....இதோ நேற்று அவர்கள் முதன்முதலில் சந்தித்த இடத்தை அடைந்துவிட்டான் ......

__________________



புதியவர்

Status: Offline
Posts: 10
Date:
Permalink   
 

வழக்கமாக ஆறு மணிக்கு வரும் குமார் அன்று காலை ஐந்து மணிக்கே வந்துவிட்டான். அந்த பூங்காவின் நுழைவுவாயிலை நோக்கி வழி மேல் விழி வைத்து பார்த்து கொண்டிருந்தான் .

தான் செய்யும் செயலை அவனாலேயே நம்பமுடியவில்லை. முன் பின் தெரியாத ஒருவனை பார்க்க நான் ஏன் இவ்வளவு காலையில் இங்கே காத்திருக்கிறேன். அவன் வசீகர முகத்தை மறக்கமுடியாமல் தூக்கத்தை மறந்துபோய் இப்படி தேவுடு காதிருப் பானேன் என்று ஒரு கழிவிரக்கம் வேறு.

அதோ அவன் தான். சுந்தர் வந்துகொண்டிருந்தான். வெள்ளை நிறத்தில் உடலோடு ஒட்டிய ஒரு டி ஷர்ட், கருப்பு நிறத்தில் ஒரு ட்ராக் பாண்ட்டு. அவனை பார்த்தவுடனேயே கவிதை பிறந்தது ,

ஆறடியில் ஆண்மகனாய்
வளைந்த புருவமும்
குவிந்த செவ்வாயும்
காந்த கண்களும்
தென்றலாய் தலை முடியும்
சொர்க்கத்தில் இருந்து வந்தவன் இந்த சுந்தரன் !

கவிதையை சொல்லி முடிப்பதற்குள் குமார் முன் வந்து நின்றான் சுந்தர். முகத்தில் ஒரு புன்னகை.

வந்தவன், "ஹாய் குமார் , என்ன இவ்வளவு சீக்கிரமா வந்துட்டிங்க , யாரையோ தேடுறிங்க போல?" என்று கொக்கிபோட்டான்.

வழக்கம் போல சமாளிக்க முடியாமல் அசடு வழிந்தான் குமார். அவன் வழிவதை பார்த்து உள்ளுக்குள் சிர்த்து கொண்டான் சுந்தர்.

PS: Tried my best to type this in Tamil.

Thanks to Rothesis for translating the previous lines in Tamil.

Special thanks to Vijay for starting this. This is a very good platform for those who wants to write stories. Practice makes a man perfect. I am gonna use this opportunity for sure.

__________________
அன்புடன்,
ஆதர்ஷ். !


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

இருவரும் அன்றைய நடைபயிற்சியை மறந்து பேசிக்கொண்டிருந்தனர்.... நேரம் போனதே தெரியவில்லை... சுந்தரின் அலைபேசி அடித்தது.....
"ஓஹ் எட்டு மணி ஆகிடுச்சா, இதோ வந்திடுறேன்மா" அழைப்பை துண்டித்துவிட்டு குமாரை பார்த்தார்...
"குமார், இதோ பக்கத்துலதான் வீடு இருக்கு, ஒரு காபி சாப்ட்டு போறதுல உங்களுக்கு எதுவும் கஷ்டமில்லையே?" இப்படி அழகாக கேட்பவனிடம் எப்படி குமார் மறுக்க முடியும்.... இருவரும் சுந்தர் வீட்டை அடைந்தனர்.....
எப்போதோ பழகிய வீட்டை போல இருந்தது குமாருக்கு.... மனதிற்குள் ஏதோ ஒரு இனம்புரியாத குழப்பம் உண்டானது....
கதவை திறந்து வெளியே வந்தார் ஒரு வயதான பெண்மணி.....
குமாரை பார்த்து, "வாப்பா குமாரு, நல்லா இருக்கியா?" என்றார்.....



@ஆதர்ஷ்.....
ரொம்பவும் நன்றி நண்பா..... கதை எழுத இங்கு நண்பர்கள் பலரும் ரொம்ப தயங்குறாங்க.... உங்க வாழ்க்கையில் இதுவரை நீங்க சந்தித்த நிகழ்வுகளை வைத்து மட்டுமே ஆயிரம் கதைகளை உருவாக்கலாம்..... அதற்கு ஒரு பயத்தை போக்கி அனைவரையும் எழுத வைக்கும் சிறுமுயற்சிதான் இது.... மேலும், நீங்க ரொம்ப அழகா எழுதுறீங்க, கவிதையும் அழகா இருக்கு....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



புதியவர்

Status: Offline
Posts: 10
Date:
Permalink   
 

ஒருகணம் திகைத்து போனான் குமார், அவன் திகைப்பை உள்ளுர ரசித்தான் சுந்தர். பிறகு குமார் உன்னைத்தான் அம்மா கேக்கறாங்க அவன் தோளை தொட்டு நினைவூட்டினான்.

"நான் நல்லா இருக்கேன்மா, நீங்க எப்படி இருக்கீங்க?", என்று கேட்டான். எனகென்னப்பா, நான் நல்லாத்தான் இருக்கேன், என்று சொன்னவள், குமாரை உள்ளே வந்து அமரச்சொன்னாள் . "பேசிட்டு இருங்கப்பா, நான் போய் காபி எடுத்துட்டு வந்தரேன்", என்று சமையலறைக்குள் சென்றாள்.

சுந்தர் குமாரிடம், "ஒரு நிமிஷம், போய் உடைமாற்றி வருகிறேன், என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.

வீட்டை அளக்கதொடங்கினான் குமார். சிறிய வீடு, ஆனாலும் அதில் ஒரு அழகான அமைதி, கூடத்தின் ஒரு ஓரமாக மிகபெரிய அலமாரியும் அதில் புத்தகங்களும். அதற்கு பக்கதி ஒரு கண்ணாடி சட்டம், அதனுள்ளே ஒருவரது புகைப்படம். அச்சு அசலாக சுந்தர் போலவே, ஆனால் கொஞ்சம் வயதான தோற்றத்தில்.

குமார் அந்த படத்தையே வைத்தகண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தபோது உள்ளே வந்தான் சுந்தர் , குமாரிடம் அவர் என் தந்தை இபோது உயிரோடு இல்லை என்று சுந்தர் சொல்லும் போதே, அவனனது விழியில் ஒரு துளி நீர் எட்டி பார்த்தது. குமாரும் சுந்தர் தன தந்தை மீது வைத்துள்ள பாசத்தை புரிந்துகொண்டான். எ ப்படி, எப்போது? என்று கேட்க நினைத்தவன், இப்போது வேண்டாம் என்று அமைதியானான். ஆனால் பாசமாக அவன் தோளை தொட்டு தலையை வருடிகொடுத்தான். குமாரின் வருடல் எதோ தென்றல் தன்னை தீண்டியது போல மெய்சிலிர்துபோனான் சுந்தர்.

சிவா பூஜையில் கரடி போல, அப்போது அங்கே காபியுடன் வந்தார் குமாரின் தாயார். இந்தமுறை அவர்களை பார்க்கும்போது எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று யோசிக்க தொடங்கினான் குமார்.

__________________
அன்புடன்,
ஆதர்ஷ். !


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Kumar aazhnthu sinthiththu kondiruppathai kanda sundar kumaridam yeanna aachu? Yeandru keattan appothu than suyaninaivuku vantha kumar yeatho solla murpada atharkul sundarin thaayaar coffee kudipa yeandru iruvarukum coffee koduthu vittu samayal araiku sendru vittar Meendum sundar kumaridam yeanna aachu? udambu yeathum sari illaya endru kettan? Kumar, illa onnum illa muthal thadavai unga veetuku vareanla athan yeandru yeatho ulara arambithan kumarin nilaiyai unarntha sundar peachai vearu pakkam thiruppinan sirithu nearam peasivittu sundaridamum,avan thaayaaridamum kurivittu kilambiyavanai sapittu sellumaru sundarin amma kura innoru nazh varuvathai sollivittu kilambinan. Aal nadamattam illatha antha thearuvil nadakka arambithan. Kumarku indru yeanna nadnthathu yeandrea puriyavillai. Parthu muluthaai oru varam kuda agavillai atharkul yeatho pala varudam pazhakiyathu pol sundarin veedu varai sendrathai ninaithu satru kulambiyea ponan avan kulappathai athigamakkum vagaiyil avanul yeatho oru unarvu avanukum sundarkum yeatho oru thodarbu irupathai sollikkondea irunthathu. . . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

சுந்தர் தன் தாயாருக்கு சொல்லும் அளவிற்கு "ஒருசில நாட்களில் எப்படி, எதனால் என்னுடன் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறான்?" என்று புரியாமல் குமார் குழம்பினான்..... அன்று முழுவதும் அவனுக்கு அந்த நினைப்பாகவே இருந்தது.... அலுவலகத்தில் வேலை ஓடவில்லை..... அரைநாள் விடுப்பு எடுத்தவன், சுந்தர் சொன்ன அவன் நிறுவனத்திற்கு செல்ல முடிவெடுத்தான்.... தன் விசையுந்தில் ஏறி, சுந்தர் அலுவலகம் சென்றான்....
அது ஒரு நடுத்தரமான நிறுவனம்.... வரவேற்பறையில் குமாரை பார்த்து சிரித்த பெண்ணொருத்தி அவனை வரவேற்றாள்....
"சுந்தர்....." என்று சொல்வதற்கு முன்பே அந்த பெண் அவனை பார்த்து, "நீங்கதான் குமாரா?.... சுந்தர் சார் உங்களுக்காகத்தான் வெயிட் பண்றார்.... நேரா போய் ரைட்'ல நாலாவது ரூம் போங்க" என்றாள்.... இவனுக்கோ மேலும் அதிர்ச்சி...... என்ன நடக்குது இங்க? என்று புரியாமல் அந்த பெண் சொன்ன அறையை நோக்கி நகர்ந்தான் குமார்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
RE: 262925272029 292420 222023242321232425......
Permalink   
 


Antha araiyai adaivatharkul kumarin manathil ayiram kealvigalum, kuzhapangalum aakiramithu irunthana! Araiyai adainthan kumar angu yearkanavea avanukkaga sundar kaathirunthan! Kumarai parthathum oru siru punnagayai uthirthan sundar! Antha siripin vasigarathil kumar than yeatharkkaga vanthom enbathaiyea maranthu poonan! Vanga kumar! Endru avan azhaitha binbu than suyaninaivukea vanthan! Than varuvathai avan munbea arinthirupathai ninaithu aachariyamum,kuzhappamum adainthan athai uruthi seiyum vagaiyil sundar "Neenga varuvinganu muthaliyea theariyum" endran, kumar than kealviyea keatpatharkul sundar avanidam vanga vealiya poi peasalam endru azhaithu sendran iruvarum oru hotelil lunchai mudithu vittu arukil iruntha oru parkirku sendranar mathiya vealai enbathal poonga aazh aravam atru kaanapattathu. Kumar sundaridam than anaithu kuzhapangalaiyum kealvigalaiyum vealipadiyagavea keatu vittan! Avan anaithu kealvigalukum sundar than valakkamana athea punnakaiyea uthirthan! Kumarku ippothu satru kobamea vanthu vittathu! Kumarai itharku meal kakka vaikka veandam endru sundar avanidam anaithu visayangalaiyum solla aarambithan! Athai keattathum kumarku mayakkamea vanthu vittathu. .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
RE: ஒன்றாக கதை எழுதுவோம்......
Permalink   
 


@Butterfly
thnx butterfly nenga sonnapadi intha kathaiyai nanea thodaralamnu irukean. . . Mobile use pannuranala thanglishla than yealutha mudiyum so mudinchavanga tamila translate pannunga pa. . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
RE: 262925272029 292420 222023242321232425......
Permalink   
 


Apadi kumaridam sundar yeanna than sonnan!
Ninaivugal 10 varudam pinnoki trichy selkirathu. . . Indraiya 24 vayathu ilangkalaikal andru paruvathin palliyil muthan muthalai nuzhaiyum 14 vayathu paruva balakargal aam kumarum sundarum balya snekithargal anal indru kumar yean sundarai theariyathathu pol nadanthu kolkiran yeandru nengal ninaikalam?! Ungal kelvikum Kumarin kuzhapathirkum pathil itho. . . Kumarum sundarum piranthathu valarnthathu ellamea trichy arugil irukum maruthakulam enum villagela than kumar avan annan gugan, amma,appa yeana azhagiya kudumbam kumar udayathu panathilum sari uravilum sari antha oouril avargal than vasathi padaitha vargal. Sundarin kudumbamum ivargaluku salaithavargal illai vasathiyil yeara kuraiya ivargaluku nigar aanavargal than anal sundarin amma appa kathal thirumanam seithu kondathal innum uravugal mattum thuramagavea ullathu. . . Sundar vittuku ore pillai athanal chellamum athigam. . . Avargal iruvar veedum aruarugea irunthathal iruvarum siru vayathu muthal inaipiriya nanbargalai irunthanar. . . Paruva vayathin maatrangal avargal vazhkaiyilum maatrangalai yearpadutha pogirathu. . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: ஒன்றாக கதை எழுதுவோம்......
Permalink   
 


Thanks yar...! Hope it'll continue...!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@பஷிர்...
நல்ல முயற்சி.... பலரது சிந்தனைக்குதிரையை இனி ஒரே சாரட் வண்டியில் பூட்டி பயணம் செய்ய இருக்கிறீர்..... கலக்குங்க மச்சான்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

@Butterfly
kandipa nanba unga ellorukum pudikumnu namburean
@vijay
Thanks atthan kuthiraiyai correcta pootitean but ootta than bayama iruku! Unga ellaroda guidenceum veanum!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ஒன்னும் தயங்க வேணாம்..... குதிரைகள் பூட்டுவதுதான் தாமதமாகும், இனி அதன் பயணம் புயல் போல வேகத்தை அடையும்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
RE: 262925272029 292420 222023242321232425......
Permalink   
 


Sundarum kumarum trichyil ulla oru prabala thaniyaar palliyil padikindranar thinamum iruvarum cyclelil than selvargal. Pathiyin vayathil nigalum matrangal avargalukulum nigala arambithathu. . . Vearum udalil mattum alla manathilum than. Sundarin udalil ulla harmonegal paruvathin valangalai azhavugu athigamaga koduthirunthathu avan kittathatta parka amaravathi padathil varum Ajith pol irupan avargal vagupil 3/4 pengal avan tharisanukagavea kathu kidanthanar. . Nan kumarum salaithavan illai Varanam aayirathil varum pathin vayathu surya pol irupan. . . Pathin vayathil varum paalina ierpu avargalukum vanthathu. . Anal antha attractionla vantha oru siru mattrathai sundaral purinthu konda alavuku kumaral purinthu kolla mudiyavilai rombavea thadumari ponan. . . Apadi yeanna eerpu avargalukul undanathu. . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
RE: ஒன்றாக கதை எழுதுவோம்......
Permalink   
 


கதை இப்போ பள்ளி பருவத்துக்கு போயிடுச்சா?.... ஹ்ம்ம்.... குதிரைகள் சீரான வேகத்தில் நல்ல படியா போகிறது.....

ஒரே ஒரு கேள்வி..... "கதாநாயகர்கள் என்றால் அழகாகத்தான் இருக்கணுமா?" னு வேதம் புதிது சத்யராஜை அறைந்து சிறுவன் சொல்வதைப்போல, என்னை யோசிக்க வைத்து, இப்போ அப்படி வர்ணனைகள் இல்லாமல் என்னுடைய கதையை கொண்டு செல்ல வைத்த பஷீரின் கதையில் "சூர்யா, ஆர்யா" வர்ணனைகள் ஏன்?....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

@vijay atthan
Thnx aths. Unga question answer itho. . . Yeantha oru aanum sari pennum sari thangaloda paruva vayathin thodakathil udalil yearpadum mattrangalai thangal virumbum hero/heroinodu compare panni thangalum avangala mathiri irukuratha ninaipanga athai than nanum inga solli irukean and ithu nanna sollala pa avanga rendu pearum ninachukittatha nan sonnean avalavu than. . . . .

-- Edited by Basher on Monday 18th of February 2013 06:19:35 AM

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

அந்த பதின் வயதின் தொடக்கத்தில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றத்தை,குமாரால் பிரித்தறிய தெரியவில்லை. பள்ளியில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் விளையாடும் பொழுதும் பேசிக்கொள்ளும் பொழுது,அவர்களை தவிர்த்து சுந்தர் கூடவே இருக்க விரும்பினான். இது ஏனென்று அவனுக்கு தெரியவில்லை.ஒரு நாள் கூட அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்பொழுதுதான் ஒரு நாள் சுந்தர் பள்ளி வரவில்லை, அன்று முழுவதும் குமாருக்கு தன் உடல் பகுதியில் ஏதோ ஓர் உறுப்பு தொலைந்தது, போலவே வருந்தினான். அவனால் பள்ளியில் இருப்பு கொள்ள முடியவில்லை. மதியத்துடன் வீட்டுக்கு வந்துவிட்டான், அப்படி வந்தவன் நேராக சுந்தர் வீட்டுக்கு சென்றான். அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது அன்று அவனுக்கு உடல்நிலை சரியில்லன்னு டாக்டர்கிட்ட போயிட்டு வந்து ஓய்வெடுத்துகிட்டு இருந்தான். அவனை பார்த்ததும் சுந்தரின் அம்மா, வாப்பா குமார் ராத்திரியிலிருந்து சுந்தருக்கு காய்ச்சலா இருந்தது, இப்பதான் கொஞ்சம் பரவாயில்லை, போய் பார்த்துவிட்டு வா, நான் காபி போட்டு வைக்கிறேன் என்று கூறி விட்டு சமயலறை சென்று விட்டார்.சுந்தர் அறையை அடைந்த குமார் அவனை தொட்டு பார்த்தான், உடம்பு சூடாத்தான் இருந்தது, சரி ஓய்வெடுக்கட்டும் நாளை வந்து பார்க்கலாம் என்று வந்து விட்டான். சுந்தரின் அம்மா கொடுத்த காபியை குடித்து விட்டு, நாளை காலை சுந்தரை தானே வந்து அழைத்து செல்வதாக கூறிவிட்டு சென்றான்.,,,,,,,,

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
RE: 262925272029 292420 222023242321232425......
Permalink   
 


Sundar vitil irunthu vantha piragu kumarku yeathuvum odavillai yeappothu padapadapagavea irunthan mugathil sogathin reakaigal than intha ulagil thanithu vida pattathai pondra oru vearumaiyai unarnthan anal atharkana karanam mattum puriya villai. Manam sundaraiyea sutri vanthathu. . . Yeappothum amaithiyaga irukum than annanin mugam indru yeathaiyo parikoduthathai pol irunthathai avan thambi gugan kandan analum avanidam yeathum ketkamal amathiyagavea irunthuvittan. Kumar than roomirku sendru paduthu vittan iravu sapida avan amma azhaithum veandam yeandru vittan. Padukaiyil purandu purandu paduthum thukkam yeannavo thamarai ilai thanner pol avan kangalai ottamalea irunthathu. . Niel nathiyai vida iravin neelam athikamaga avanuku thondriyathu iravin kodumaiyil sikki thavithan. Manam muluthum sundarin gnabagam. Vetkathin miguthiya vaanil marainthu konda santhiranai thedi kilaku adivanil irunthu suriyan than azhagiya oli kathirgalodu mealyealunthan. Poluthu pularnthathum kumar sundarai parka sendran sundar innum thungi kondu than irunthan mela avan arugil sendru netriyil kaivaithu parthan kaichal satrum kuraiya villai sirithu nearam avan arugil irunthu vittu pallikku nearamagiyathal than vitirku sella murpattan apothu sundarin appa avan ammavidam avargal uravinar iranthu vittathaiyum udanea ooruku poga veandum yeandru kurinar anal sundarai ippadiyea yeapadi vittu povathu yeandru yosithanar udanea kumar than sundarai parthu kollvathaga kurinan yeaninum ooruku sendru vara 3 natkal agum yeanpathal avargal satru yosithanar. Anal kumar avargalai yeappadiyo sammathika vaithan avargalum arai manathudan kilambi sendranar.


Ini intha 3ndru natkalil nadaka pogum visayangal avargal vazhvil peariya matrathai kondu vara pogirathu yeanpathai iviruvarum ariyavaipillai. . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: ஒன்றாக கதை எழுதுவோம்......
Permalink   
 


Super da..! Continue..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
RE: 262925272029 292420 222023242321232425......
Permalink   
 


Sundarin petror sendrapin meendum oru murai avan araiku vanthu avan thunguvathai uruthi seithu kondu veagamaga than vitiruku sendra kumar iruvarukum vidupu kaditham yealuthi than nanbargalidam koduthu vittu sundarukaga sudaga Paalum breadum yeaduthu kondu ponan. Kumar sellavum sundar yealunthirukavum sariyaga irunthathu. Avan arugil sendra kumar methuvaga avan netriyil kaivaithu parthan fever sirithum kuraiyavillai. Sundar yeatho keatka muyala athai purinthu kondavanai nadantha vivarangal anaithaiyum kurinan. 3ndru natkal kumar thannodu thanimaiyil irukka povathai ninaitha pothu sundarai ariyamalea oru kurunakai avan ithazh oram thondri marainthathu... Sundar meathuvaga yeanthirithu bathroom sella muyandran anal kaichalin veriyathal valuvilantha avan kaalgal nilai kulainthu kela sariya avanai thangi pidithan kumar methuvaga avanai kattilil amaravaithu vittu avan brush seivatharga brushum pasteum kondu vanthan athai vanga muyandra sundarin kaiyai thattivittan avanea sundarku brush seithu mugam kaluvi vittan mealum matra kaalai kadangalai mudikkavum uthavi seithan mealum avan kondu vantha breadaiyum milkaiyum avanea ooti vittan sundarkkaga ovvondraiyum seiyum pothu oru inampuriyatha magizhchi than manathil undavathai kumar unarnthan. . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wonderfull moving da..!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
RE: ஒன்றாக கதை எழுதுவோம்......
Permalink   
 


பணிவிடைகளில் கூட காதல் ரசம் தெளிக்குறீங்க மச்சான்..... அப்புறம் என்னாச்சு?

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

@Butts
Thnx dear!
@ Vijay atthan
thnx atthan! Seekiramea sollurean!

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
RE: 262925272029 292420 222023242321232425......
Permalink   
 


Mani kalai 10 kumar meathuvaga shankarin netriyil kai vaithu parthan fever kurayavea illai udanea oru autovai varavazhaithu shankarai maruthuvamanaiku azhaithu sendran. Avanai parisothitha doctor, problem illa innum 2 daysla sari agidum nallah rest yeadunga. Nan thara tabletsa timeku yeaduthukonga yeandrar. Kumarku ippothu than manathirku nimmathiyaga irunthathu. Auto oottunar adutha savariku nearam anathal avargal iruvaraiyum oru kuruku pathaiyin vazhiyaga azhaithu sendran. Mazhai kalam mudintha pinbu nagarathu saalaigal iruppathu pol kundum kuzhiyumaga irunthathu antha vazhi. Ovvoru pallathilum yeari irangum pothum shankar katril adum panchu pol aanan. Udanea kumar shankarai thannodu searthu anaithu utkara vaithan aanal autovil kulukalin pothum shankarin kai kumarin udalil pala(na) idangalil pattu kumarai shruthi yeathina kumarku puthu vitha kilarchiyai undakkiyathu. Antha kilarchi avanukul oru poothaiyai yearpaduthiyathu. . . . . . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
RE: ஒன்றாக கதை எழுதுவோம்......
Permalink   
 


ஆட்டோ குழுக்குவதில் கிளர்ச்சியா?.... எப்டிலாம் யோசிக்கிறாங்க!!!... இது உங்க அனுபவமா மச்சான்?.... கலக்குங்க....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

@Vic Ats
sontha anubavam than but athu busla

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

Avan poothaiyai thealiya vaiku vakaiyil auto avargal veedu vanthu searnthathu. Shankarai paduka vaithu vittu kelea vantha kumarin manathil meendum atha kealvigalum kuzhapangalum aakramipu seiya thuvangkina avan manathum moolaiyum thangal sandaiyai meendum arambithana avatrin idaiyil mattikondu kumaral ondrum seiya iyalavillai. Sandaiku idaivealai kodukum vakaiyil shankar azhaika avanuku sapadu yeaduthu kondu mealea sendran. Ivaraga 2nd natgal sendrana shankarin feverum padi padiyaga kurainthu kondea vanthathu. 3ravathu nazh kumarin mugam kalai ilanthu kanappattathu athilum shankar than parents nalai varuvathai sonnathum kumarin mugathil iruntha konja nanja oliyum kanamal ponathu. . . Shankaral kumarin intha matrathirku karanam kandariya iyalavillai irunthalum kumarin yeanna ottangalai thisai thiruppum vagaiyil yeannavellamo pesi parthan anal kumar yeatharkum asainthu kodukavillai. . Sirithu nearam iruvarum amaithiyagavea irunthanar. . . . Sirithu nearathirku piragu shankar kumaridam, dai fever vantha apuram nan kulikavea illa ippa fever kuranchiduchula towel bathavathu yeaduthukurean konjam waterum,towelum yeaduthu thariya endran. Kumar yeathuvum peasamal amaithiyaga thannir yeaduka sendran. Shankaral kumarin mananilaiyai purinthu kolla iyalavillai yeaninum than manathil irukum vishayathai indru yeappadiyavathu kumaridam solli vida veandum yeandru mudiveaduthan appothea avanul oru siru nadukkam yearpattathu. . Marupuram kumaruko nalai shankarin petror vanthathum avanai pirinthu sellaveandum endru ninaikum pothea kanner kasiya arampithathu. Avan manathum moolaiyum meendum porattathai arampithana thanul nigalum inthan matrathai purinthukolla iyalamal sulalil maatiya oodam pol thinari ponan!. . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ஏன் திடீர் சோகம்?.... நல்லா போகுது மச்சான்... தொடருங்க....

மூன்று மூன்று வரிகளை பத்திகளாக உருவாக்கி எழுதுங்க மச்சான்...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
Permalink   
 

@vijay ats
thnx atthan

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Bashu kai valikalaya da..? Evvalavu periya posting..? But good move..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
RE: 262925272029 292420 222023242321232425......
Permalink   
 


Kumar vennerudan mealea vanthan shankar megavum pathattamaga irunthan avan udal vearvaiyil kulikka arambathithu vittathu

avan arugea sendra kumar shankarin shirt buttongalai kalatta arambithan ovvoru button kalattum pothum iruvar ithayamum mega veagamaga thudikka arambithathu. . .

Iruvar kangal mattum peasi kondirunthana sutrilum nisaptham ulaga iyakkangaluku appar pattu iruvar ullamum yarum thontharavu seiyatha thanimaiyana oru pratheasathil siragadithu parakka thodankina. . . . .

Kumarin kai anichaiyaga seyal padathodangiyathu. . . Sundarin udalai thodum pothu endrum illatha oru unarvu avan udalil iruntha mayirkaalgal kuthittu nindrana. . . .

Shankar methuvaga kumarin idaiyai pidithan. . Kumarin nadi narambellam minsaram painthathu pol irunthathu. . . Kumar methuvaga shankarin meal sainthan. . .

Shankar kumarin roja poo pondra mugathai methuvaga thannai noki uyarthinan avanai apadiyea iruka anaithu avan netriyil aazha pathiya mutham ittan. . .

Antha kanam ulagamea nindrathu pol irunthathu. . . . Shankar kumarai than nenjodu iruka anaithu kondan. . . . .

Iruvarum yeavalavu nearam apadiyea irunthargal endru theariyavillai. . .

Thedir endru kumar thannai anaithiruntha shankari thalli vittu yealunthu sendru azha thuvanginan shankar ondrum puriyamal avanaiyea parthu kondirunthan. . . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 108
Date:
RE: ஒன்றாக கதை எழுதுவோம்......
Permalink   
 


@ butts
illa da kutty. . . Yeantha oru vishayatha namma lifea vida pearusa ninaikuromo athai pathi yealuthum pothu valindrathuku idamea illa

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

ஹ்ம்ம்.... அந்த ரணகலத்திலும் ஒரு குதூகலம் கொண்டு வந்திருக்கிங்க... மைத்துனரின் எண்ணங்கள் ரொம்ப வித்தியாசமாத்தான் இருக்கு...

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard