ஏதேச்சையாக இன்று கேட்ட “என்னுள்ளே.. என்னுள்ளே...” வள்ளி பட பாடலில்.. இரண்டாவது சரணம்.. கலவியின்பத்தில் திளைக்கும் காதலியின் கூற்றாகும்.. அதிகம் ரசித்தேன்
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு
காண்பவை யாவும் சொர்கமே தான்
வேறு இது மாதிரி பாடல் வரிகள் இருந்தா இந்த இழைல பதிவிடுங்கப்பா..!
-- Edited by Rotheiss on Monday 3rd of December 2012 08:44:00 PM
Not only this lereix,swarnalatha"s husky voise was nice.it was amaizaing.same like a sexey voise now i thing bombay jayasri with thamarai lerex,only my openeian.
ஆயுள் முழூதும் தவம் கிடந்தே… ஒற்றை காலில் நிற்குதடா… மாலை ஆகி தவிழ்ந்திடவே…உனது மார்பை கேட்குதடா… பனியில்.. இது கிடக்கும்… நீயும் பார்த்தால்.. உயிர் பிழைக்கும்… வண்ணங்களெல்லாம் நீ தான் அதன் வாசங்களெல்லாம் நீ தான் நீ விட்டுசென்ற பட்டுபோகும்
இந்த வரிகளை சொல்லுறப்போ எனக்கு ஒரு நறுமணம் உணர முடியுது . இந்த மனம் வாடாத காதல் மலர் வீசும் மனம் . நான் பொத்தி வச்ச காதல் .
அடுத்து தொடர்பவர்கள் தயவு செய்து பாடல் இடம்பெற்றத் திரைப்படம்.. கூடுமானால்... மேலதிக தகவல்களாக பாடலாசிரியர்.. பாடியவர்.. இசையமைப்பாளர்.. பாடல் சார்ந்த சுவாரஸ்யமான தகவலகளையும் வழங்குமாறு.. பேரன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
இவை இல்லாத பட்சத்தில் “மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்த கதை”யாகிவிடும்!!!!
உனக்கெனவே காத்திருந்தாலே கால் அடியில் வேர்கள் முழைக்கும் காதலில் வழியும் இன்பம் தானே... தானே... உனது பேரெழுதி பக்கத்திலே எனது பேரை நானும் எழுதி வெச்சேன் அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன் மழை விட்டும் நான் நனைஞ்சேன்..