Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனசு படும் பாடு


புதியவர்

Status: Offline
Posts: 38
Date:
மனசு படும் பாடு
Permalink   
 


நல்ல உள்ளங்கள் நல்ல இதயங்கள்  மட்டுமே குறிக்கோள் என்று சொல்லும் இந்த தளத்தில்  மாற்றார் மனம் குறித்து கவலை பட ஆள் உண்டா .   
ஒரு பெண் ஒரு ஆண் உறவு பாதுகாப்பானது  , ஒருவர் தவறு செய்யும் பொது தட்டி கேட்க ஊர் சொந்தம் சுற்றம் உண்டு
ஒரு விபசாரம் கூட குறிப்பிட்ட பணம் பெற்று ஒரு ஒப்பந்தம் மாதிரி பாதுகாப்பு கூண்டில்  தான் நடக்கிறது 
ஆனால்  கே செக்ஸ் எனப்படும்  இந்த உறவில் இருவர் மட்டுமே சாட்சி . ஒருவர் பின் வாங்கும் பொது அடுத்தவர் மனநிலை பற்றி கவலை பட வேண்டாமா .  இந்த சமூகத்தில் நாம் தான் நம்பிக்கை மட்டுமே அடிபடையாக வைத்து  உறவு கொள்பவர்கள் . ஒரு முறை இரு முறை செக்ஸ் வைக்க கொள்ளும் உறவு என்றால் சரி 
அது .குப்பை . கட்டுபாடுகளை இழந்து  மத கோட்பாடுகளை மீறி சுகம் தர தீயில்  கொள்ளும்  நபர்கள் வேடிக்கை பொருள் அல்ல . வெறும் கதைகளுக்கு கட்டுரைகளுக்கு  பயன்படுத்திக்கொள்ள   உங்கள் கருத்துகளை பதியுங்கள்   உங்களில் ஒருவனுக்காக



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

//கே செக்ஸ் எனப்படும் இந்த உறவில் இருவர் மட்டுமே சாட்சி . ஒருவர் பின் வாங்கும் பொது அடுத்தவர் மனநிலை பற்றி கவலை பட வேண்டாமா //
vearum udal sugathai mattum yeathir parpavargal aduthavarin mana nilaiyai mattum endrum ninaipathillai avargalai porutha varai thangal udal pasiyai therthu kolla mattumea mattravargal. Avargaluku matravarin manathaiyo athil ulla unarchigalaiyo yosika nearam kidaiyathu. . . .
//இந்த சமூகத்தில் நாம் தான் நம்பிக்கைமட்டுமே அடிபடையாக வைத்து உறவு கொள்பவர்கள் //. Unmaiyana varigal.


__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

//நல்ல உள்ளங்கள் நல்ல இதயங்கள் மட்டுமே குறிக்கோள் என்று சொல்லும் இந்த தளத்தில் மாற்றார் மனம் குறித்து கவலை பட ஆள் உண்டா .//
nichayamaga irukirom nanba. Vearum kathal kathaigalukum aratai adipatharkum mattum alla intha thalam. Matravargalin kavalaigaluku aaruthalagavum kulappangaluku oru nalla theervu alipatharkagavum intha thalamum thala thin urupinargalum ullom. . . . .

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

@குட்டி....
உங்கள் கவலைகள் புரிகிறது.... ஆனால் காதல் என்பது இருவர் சம்மந்தப்பட்ட விஷயம்.... அதில் மூன்றாவது நபர் மூக்கை நுழைப்பது அநாகரிகம்...... அது எதிர்பால் காதலாக இருக்கட்டும், ஒருபால் ஈர்ப்பு காதலாக இருக்கட்டும்.....
இருவரின் மனநிலையை நாங்கள் எங்கள் கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது பல நேரங்களில் தவறான எண்ணங்களை எங்களுக்குள் உருவாக்கும்....

உங்களுக்காக இறைவனை வேண்டுவதை தவிர, நான் ஒன்றும் செய்ய முடியாது நண்பா.....


__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

thamizhan

Its all in the game!!

All is fair in love and war!!!!



-- Edited by Rotheiss on Saturday 1st of December 2012 08:50:05 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

பையன் ஹோம வொர்க் பண்ணலேன்னு வாத்தியார் போலீஸ் கிட்டே போட்டு கொடுக்க முடியாது
அப்பன் பிள்ளை சண்டைக்கு நடுக்காலே ஆர்மி நுழைய முடியாது .
கோபிங் வித் ஸ்ட்ரெஸ் என்பது ஒரு மனநிலை சார்ந்த மனித கட்டளை .
சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் போஸ்ட் போடுறத விட்டுட்டு உங்கள் நண்பர் நிலை பத்தி யோசிங்க குட்டி .
யார் கால் பண்ணுனா அட்டென் பண்றமோ அவங்களை தான் பிடிக்கும் அவங்க மேல தான் பிரியம் என்று உங்களுக்கு யார் சொன்னது .
அப்படி பார்த்தால் நான் சொட்டை சுபெர்விசர் கால் மட்டும் தான் தாவி பிடிச்சி அட்டென் பண்ணுவேன் . அவன் மேல லவ் ஆ ...

கவலைய விடுங்க ..



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

என்னமோ நடக்குது,மர்மமாய் இருக்குது............,ம்ம் நடத்துங்க முத்து

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

எல்லாம் உங்கள் சித்தம் தமிழன் அவர்களே . ஒரு நட்புக்கு ஆறுதல் சொல்லணும்பா . A friend in need is friend indeed. தெரியுமில ..

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

இந்த டாபிக் அன்பைத்தேடி ல இருக்க வேண்டியது ன்னு நெனைக்கறேன்

__________________

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Great kutti......

__________________


புதியவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink   
 

Thanks to all

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

kutty said is right. he said only the gay people meet each other sudntly they thing make sex.sorry[95%]that is true.nobody can say no.but the truth is vijay [arivalei]said love.that is differant the people to attract the person.so kutty dont vorry about any thing this side have a good friends and good heart guys are here ok. so keep smile and happy......... 



__________________
nada
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard