நல்ல உள்ளங்கள் நல்ல இதயங்கள் மட்டுமே குறிக்கோள் என்று சொல்லும் இந்த தளத்தில் மாற்றார் மனம் குறித்து கவலை பட ஆள் உண்டா . ஒரு பெண் ஒரு ஆண் உறவு பாதுகாப்பானது , ஒருவர் தவறு செய்யும் பொது தட்டி கேட்க ஊர் சொந்தம் சுற்றம் உண்டு ஒரு விபசாரம் கூட குறிப்பிட்ட பணம் பெற்று ஒரு ஒப்பந்தம் மாதிரி பாதுகாப்பு கூண்டில் தான் நடக்கிறது ஆனால் கே செக்ஸ் எனப்படும் இந்த உறவில் இருவர் மட்டுமே சாட்சி . ஒருவர் பின் வாங்கும் பொது அடுத்தவர் மனநிலை பற்றி கவலை பட வேண்டாமா . இந்த சமூகத்தில் நாம் தான் நம்பிக்கை மட்டுமே அடிபடையாக வைத்து உறவு கொள்பவர்கள் . ஒரு முறை இரு முறை செக்ஸ் வைக்க கொள்ளும் உறவு என்றால் சரி அது .குப்பை . கட்டுபாடுகளை இழந்து மத கோட்பாடுகளை மீறி சுகம் தர தீயில் கொள்ளும் நபர்கள் வேடிக்கை பொருள் அல்ல . வெறும் கதைகளுக்கு கட்டுரைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள உங்கள் கருத்துகளை பதியுங்கள் உங்களில் ஒருவனுக்காக
//கே செக்ஸ் எனப்படும் இந்த உறவில் இருவர் மட்டுமே சாட்சி . ஒருவர் பின் வாங்கும் பொது அடுத்தவர் மனநிலை பற்றி கவலை பட வேண்டாமா // vearum udal sugathai mattum yeathir parpavargal aduthavarin mana nilaiyai mattum endrum ninaipathillai avargalai porutha varai thangal udal pasiyai therthu kolla mattumea mattravargal. Avargaluku matravarin manathaiyo athil ulla unarchigalaiyo yosika nearam kidaiyathu. . . . //இந்த சமூகத்தில் நாம் தான் நம்பிக்கைமட்டுமே அடிபடையாக வைத்து உறவு கொள்பவர்கள் //. Unmaiyana varigal.
__________________
காதலுக்கு
இனம் ஏது?
மொழி ஏது ?
பாலினம் தான் ஏது ???
காதல் காதல் தான் !
//நல்ல உள்ளங்கள் நல்ல இதயங்கள் மட்டுமே குறிக்கோள் என்று சொல்லும் இந்த தளத்தில் மாற்றார் மனம் குறித்து கவலை பட ஆள் உண்டா .// nichayamaga irukirom nanba. Vearum kathal kathaigalukum aratai adipatharkum mattum alla intha thalam. Matravargalin kavalaigaluku aaruthalagavum kulappangaluku oru nalla theervu alipatharkagavum intha thalamum thala thin urupinargalum ullom. . . . .
__________________
காதலுக்கு
இனம் ஏது?
மொழி ஏது ?
பாலினம் தான் ஏது ???
காதல் காதல் தான் !
@குட்டி.... உங்கள் கவலைகள் புரிகிறது.... ஆனால் காதல் என்பது இருவர் சம்மந்தப்பட்ட விஷயம்.... அதில் மூன்றாவது நபர் மூக்கை நுழைப்பது அநாகரிகம்...... அது எதிர்பால் காதலாக இருக்கட்டும், ஒருபால் ஈர்ப்பு காதலாக இருக்கட்டும்..... இருவரின் மனநிலையை நாங்கள் எங்கள் கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது பல நேரங்களில் தவறான எண்ணங்களை எங்களுக்குள் உருவாக்கும்....
உங்களுக்காக இறைவனை வேண்டுவதை தவிர, நான் ஒன்றும் செய்ய முடியாது நண்பா.....
பையன் ஹோம வொர்க் பண்ணலேன்னு வாத்தியார் போலீஸ் கிட்டே போட்டு கொடுக்க முடியாது அப்பன் பிள்ளை சண்டைக்கு நடுக்காலே ஆர்மி நுழைய முடியாது . கோபிங் வித் ஸ்ட்ரெஸ் என்பது ஒரு மனநிலை சார்ந்த மனித கட்டளை . சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் போஸ்ட் போடுறத விட்டுட்டு உங்கள் நண்பர் நிலை பத்தி யோசிங்க குட்டி . யார் கால் பண்ணுனா அட்டென் பண்றமோ அவங்களை தான் பிடிக்கும் அவங்க மேல தான் பிரியம் என்று உங்களுக்கு யார் சொன்னது . அப்படி பார்த்தால் நான் சொட்டை சுபெர்விசர் கால் மட்டும் தான் தாவி பிடிச்சி அட்டென் பண்ணுவேன் . அவன் மேல லவ் ஆ ...
kutty said is right. he said only the gay people meet each other sudntly they thing make sex.sorry[95%]that is true.nobody can say no.but the truth is vijay [arivalei]said love.that is differant the people to attract the person.so kutty dont vorry about any thing this side have a good friends and good heart guys are here ok. so keep smile and happy.........