Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆலோசனை தேவை நண்பர்களே....


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
ஆலோசனை தேவை நண்பர்களே....
Permalink   
 


நண்பர்களே,நமது தளத்தை ஓரின காதலர்களுக்கு உதவும் வகையில் கொண்டு செல்ல கீழ்காணும் முறையை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்...

கீழுள்ள இணைப்பில் ஒரு படிவம் இருக்கும்,அதனை உறுப்பினர்கள்(இணை தேடுவோர்) நிரப்பி அனுப்ப வேண்டும்,இதன் முலம் ஏமாறுவதையும்,ஈமாற்றப்படுவதியும் தடுக்கலாம். . .உறுப்பினர்கள் தரும் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.



https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dEJLbnVTQ2hMR2t3ZWgzN3ZoTEZUUEE6MQ


மேலே உள்ள இணைப்பில் சென்று பார்த்துவிட்டு

இந்த முறையை எப்படி நடைமுறைப்படுத்துவது,இது நமது தளத்துக்கு கை கொடுக்குமா,படிவத்தில் இன்னும் ஏதேனும் தகவல்கள் சேர்க்க வேண்டுமா....என்பது பற்றியும்,மேலும் உங்கள் கருத்துக்களையும் மறக்காமல் தெரிவிக்கவும்.........

இம்முறை சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.............இதைப்பற்றிய மிக நீண்ட,விரிவான விவாதமாக இந்த இழை அமைய வேண்டும். . .

(ஏற்கெனவே தனி செய்தியில் அனுப்பியவர்களும் சிரமம் பார்க்காமல் பதியுமாறு கேட்டுக்கொள்கிறோம்)

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

நல்ல முயற்சி...

Guys who are desperately looking for genuine, long term relationships.. please do respond!!!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

தகவல்களை கையாள்வது கூகிள் தலமா ..கொஞ்சம் புரியவில்லை

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

தகவல்களை கையாள்வது நாம் தான் நண்பா,இதுவும் மின்னஞ்சல் போல் தான்,சேவை மட்டும் கூகிள் உடையது

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink   
 

இது ஒரு நல்ல முன்னேற்றம் நண்பா. These my Suggestions

 

உறுப்பினர் படிவம்

1. "உங்கள் தகவல்கள் நிச்சயம் பாதுகாக்கப்படும்". என்ற வாக்கியத்தை கீழ்கண்டவாறு முதல் இரு வரிகளிளேயே சேர்க்கவும். மேலும் "துணையாக" என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறேன் அதையும் கவனிக்கவும். 

"நணபர்களே உங்களுக்கென ஒருவரை துணையாக தேடுபவரா நீங்கள், அப்படியெனில் இந்த படிவத்தை நிரப்பி அனுப்பவும். உங்கள் தகவள்கள் நிச்சயம் பாதுகாக்கப்படும்."

 

2. ஊர் பெயர் ............................................. சரி 

   அந்த ஊரில் எந்த இடம் என்று குறிப்பிடுமாறு கேட்கவும் (Example: 1. If chennai means where in chennai, 2. Nagarcoil means where in Nagarcoil, 3. Salem means where in Salem)

 

3. 4 அல்லது 5 வரிகளில் தன்னைப்பற்றி கருத்து ஏதாவது குறிப்பிடுமாறு கேட்கவும். ( Comments about self)

நன்றி தமிழ்



__________________

for ct: eds.3333@yahoo.com



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

hmmmmm

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard