Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: what happened to chennai guys forum....and other gay sites.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
what happened to chennai guys forum....and other gay sites.
Permalink   
 


ஒன்ன கவனீச்சீங்களா ....இப்போ சென்னை கை பார்மில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெறும் ஆயிரத்து இறநூரை நெருங்கி விட்டது ..2500 to 1200 ....why paa...

kadalai missed ...wt happened to gay sites ...

பதில் தெரிஞ்சவங்கோ  சொல்லலாமே ...



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Speed dating
Permalink   
 


ஃபோரம் பார்வையிட வந்த இடத்துல ஜோடியாகி பிஸியாகிட்டாங்களோ.. என்னவோ..?

காரணம்.. இது.. Speed dating காலமாச்சே..!!!!



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: what happened to chennai guys forum....and other gay sites.
Permalink   
 


ஆளாளுக்கு ஒன்ன உஷார் பண்ணிட்டிங்க,அதனால தெம்பா பேசறிங்க

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

அடக்கடவுளே.. நான் என்னை சொல்லலப்பா... பொதுவா சொன்னேன்..!!!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நானும் பொதுவாத்தான் அண்ணா சொன்னேன்

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

கொளுத்தி போட்டு விட்டு ரசிக்கிரதுள்ள ரோதீஸ் கிங் பா ...

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

நாங்க ரொம்ப நல்லவங்கோ! அப்படினு பெயரெடுக்க ஆசப்பட்டு ஒன்ஸ் அப்பான் டைம் ஸ்டிக்கி வாங்கின டாப்பிக்ஸ்ஸ குளோஸ் பண்றாங்க மாடியேட்டர்ஸ். பின்ன ஏன் குறைய மாட்டாங்க ?
Fb மாதிரி மோபைல் சைட்டா மாத்தினா நல்லாருக்கும்பா

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard