Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அழகு


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
அழகு
Permalink   
 


கைப்பையில் இருக்கும் "அழகு ' சாதன பொருட்களை பார்த்து.., வியந்து போனேன்
"இத்தனை நாள் இதை போட்டுத்தான் உன் கொள்ளை அழகுகளை
மறைத்து கொண்டு இருந்தாயா..?
உன் வாசமிகுவியர்வையைவிடவா இந்த "உடல்வாசனை பூச்சு"
என்னை மயக்கிவிட போகிறது
நான்   மரம்!!!       நீ பறவை!!!
கொத்தி   விட்டு   போனாலும்  அங்கேயே காத்திருப்பேன் நீ வருவாய்  என்று .!!!!!


__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மரம் போகணும் நெனச்சாலும் போக முடியாதுங்க,அங்கேதான் இருந்தாகணும். . . .

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Arasu25

கவிதை என்னவோ.. நல்லா தானிருக்கு... 
ஆனா கருப்பொருள்.. ஏனோ ஒரு பட்டினத்தார் பாட்டை நினைவூட்டுது.. 
நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே !


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

அட பாவமே இதை படிச்சி அர்த்தம் கண்டு பிடிக்கவே எனக்கு பத்து நாலு ஆகுமே ...நான் ரொம்பா வீக்கு பா ..

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

அதுல பாருங்க ..நான் எழுதும் கவிதையில் கரு பொருள் எல்லாம் இருக்குன்னு ஒத்துகிட்ட ரோதீஸ் ஐயாவுக்கு ஒரு ஜே ...

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

உங்க கவிதைக்கென்னப்பா குறைச்சல்.. !

அது ஹைக்கூவா இருந்தாலுமே.. கருப்பொருளில்லாம இருக்குமா..??

பட்டினத்தார் பாட்டுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கறது ஈசிப்பா.. ஜஸ்ட் கிவ் அ ட்ரை..!!

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

superb.........


__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard