Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: advice sollunga..sollunga


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
advice sollunga..sollunga
Permalink   
 


Nan correct anavan... Oh yaaaaa.  
Romba nalavan confusion iladavan... Manmadhan... vallavan..

pathinattu vayasu varaikum nala padichi padipa love paniten..
earupathi oru vayasu varaikum olunga oru valaiku poi velaiya love paniten
ipo oru ponna lova panalam nu thonudunga..
manasu enagudunga... enagudunga... enagudungaaaaaa.... 


Ivlov nal jolly ae iruduten ae... oru ponnu ala gali ayiten-ae
Oru ponnu ala gali ayiten-ae..
ayo so confusionaga thalai ellam suthunga... suthunga
advice sollunga.. advice.. konjam



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

ஹா ஹா வூ யேய் ..

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

Oru ponnu ala gali ayiten-ae.
nice lyrics

__________________

praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

இல்லே ....

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

why pa

__________________

praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

கொஞ்ச நாளாவே ஒரு பொண்ணு மேல எனக்கு ஒரு இது ..அது எதுன்னு கூட தெரியளை. ஆனால் பேசுறப்போ கொல்கட் விளம்பரம் மாத்ரி பல்லு தெரிய பேசுவேன் ..( இன்பார்ன் ஏரர்ஸ் ) அதுக்கு அந்த பொண்ணு என்ன நினைச்சாலோ தெரியலை .. இன்னைக்கு என்கிட்டே " நீங்க ஒரு மாதிரியான ஆளா ? " ங்குது ...செம ஜோக் ..லவ் பண்ணுனா ஒரு மாதிரியான ஆளா மச்சான் ....

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

praveenkumar wrote:

why pa


 ஐயோ . இல்லேனா எஸ் என்று அர்த்தம் பா... பேச்சு வழக்கு தமிழ் ..



__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

vaya moodi summa nada da
raoda parthu nera nada da
kanna katti kattula vittum da
kadhal oru vambu da

__________________

praveen



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

சூப்பர் அட்வைஸ் பா ...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

actually எனக்கு என்ன சந்தேகம்னா ஒரு மாதிரியான ஆளுங்குரதுக்கு பை அல்லது கே என்று பொருளா ... அட தேவுடா ..ஆள பார்த்தாலே தெரியுதா ...

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

@arasu25
thanks to madhan karky


__________________

praveen



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

vaya moodi summa nada da
raoda parthu nera nada da
kanna katti kattula vittum da
kadhal oru vambu da
//////

சூப்பர் டைமிங்......

முத்து இதே அட்வைஸ் தான் என்னோடதும்.......
அதுவும் கடைசி வரிக்கு இன்னொரு "லைக்ஸ்" போட்டுக்கோங்க....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Arasu25

உங்க தன்விவரப் படத்துல நீங்க சட்டைய திறந்து போட்டு.. நெஞ்ச (மட்டும் தான்!!!) நிமித்தி நிக்கறதப் பாத்தா.. அட்வைஸ் கேக்கற தோரணையாத் தெரியலையே..?confuse

அன்பைத் தேடிக்கு வம்பைத் தேடி வந்த மாதிரியில்ல இருக்கு..?!



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

ரோதீஸ் ..கொஞ்சம் நன்னா பாருங்கோ ..உள்ளே ஒரு கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை மனசு தெரியும் ... என்ன பார்வை நல்லா இருக்கணும்.

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

வேணான்யா.. என் வாயைக் கிளறாதீங்க... !

முடி நிறைந்த நெஞ்ச காட்றேள்...

___________________

___________

_____

___

முகத்த காட்ட மாட்றேளேன்னு அர்த்தம் பண்ணிக்கோங்கோ!!





__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

@rotheiss
அன்பைத் தேடிக்கு வம்பைத் தேடி வந்த மாதிரியில்ல இருக்கு..?
enakum appdi than thonuthu pa

__________________

praveen



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

முத்து பச்ச மண்ணுப்பா.... அவரை யாரும் தப்பா நினைக்காதிங்க.....
நல்ல பாம்பு மாதிரி அப்பப்போ படம் மட்டும் நெறைய எடுத்து போடுவாரு, அவ்வளவுதான்.....
அப்பப்போ டேட்டிங் போவாரு......
எப்பவாச்சும் மற்ற விஷயங்கள்....
அவ்வளவுதான்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

msvijay wrote:

முத்து பச்ச மண்ணுப்பா.... அவரை யாரும் தப்பா நினைக்காதிங்க.....
நல்ல பாம்பு மாதிரி அப்பப்போ படம் மட்டும் நெறைய எடுத்து போடுவாரு, அவ்வளவுதான்.....
அப்பப்போ டேட்டிங் போவாரு......
எப்பவாச்சும் மற்ற விஷயங்கள்....
அவ்வளவுதான்....


   நிஜமாவா சொல்லுறீங்க? ...    வஞ்சபுகழ்ச்சி அணி இந்த அளவுக்கு கையாள தெரியுமா விஜய் . சூப்பர் .. பீடி அடிகிறப்போ மட்டும் தண்ணி ..தண்ணி அடிகிறப்போ மட்டும் ..அது என்கிற அளவில் இருக்கு.    நம்புங்கப்பா....



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

அது வஞ்சப்புகழ்ச்சி அணியில்லப்பா.. உங்க ஸ்பெஷல் *ஞ்சப்புகழ்ச்சி அணி!!!!!

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

advice kettu appu vankuringale arasu25

__________________

praveen



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

முத்து நம்ம பயப்பா..... கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும், நீங்க பின்ன முன்ன எதையும் கண்டுக்காதிங்க.....
விரைவில் முத்து சிடி வெளியிடுவார்னு எதிர்பார்க்குறோம்....
சிடி வெளியிட அண்ணன் ரோத்திஸ் அவர்கள் தமிழகம் வர இருக்கிறார்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

ஹா !!ஹா!!... ஏற்கனவே சி டி வெளியிட்டு பட்ட அவஸ்தையை ஸ்க்ரு டிரைவர் பட்ட அவஸ்தை விலாவாரியா படிச்ச பொறவும் சி டி பத்தி பேசுவனா ...

///உங்க ஸ்பெஷல் *ஞ்சப்புகழ்ச்சி அணி!!!!! ///
இன்னும் ஒரு மணி நேரம் சிரிச்சிகிட்டே இருக்க போறேன்.. ஐயோ விஜய் உங்களுக்கு இந்த அளவுக்கு ஹுமர் வருமா. உங்க லைப் பார்ட்னர் லக்கி பா... சிரிச்சிகிட்டே இருக்கலாம்.



__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

///உங்க ஸ்பெஷல் *ஞ்சப்புகழ்ச்சி அணி!!!!! ///
இன்னும் ஒரு மணி நேரம் சிரிச்சிகிட்டே இருக்க போறேன்.. ஐயோ விஜய் உங்களுக்கு இந்த அளவுக்கு ஹுமர் வருமா. உங்க லைப் பார்ட்னர் லக்கி பா... சிரிச்சிகிட்டே இருக்கலாம்.//////



யோவ் முத்து.... இதை சொன்னது ரோத்திஸ் அண்ணன்.... நம் குழுமத்தின் "வெண்ணிற ஆடை மூர்த்தி" அண்ணன் ரோத்திஸ் அவர்களை தவிர இப்படி ஒரே வார்த்தையில பல அர்த்தத்தை கொண்டுவர முடியாது....
அண்ணனுக்கு எதுவுமே ஒண்ணா வராது.... எல்லாமே "பல"தான்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

///நம் குழுமத்தின் "வெண்ணிற ஆடை மூர்த்தி" அண்ணன் ரோத்திஸ் ///


தம்ப்ரீரீரீ... இதெல்லாம் ஓவர் ஆமா?!!



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

ஓஹோ. சோ ரோதீஸ் பார்ட்னர் லக்கி ..//தம்ப்ரீரீரீ... இதெல்லாம் ஓவர் ஆமா?!!// டைமிங் ஜோக் ல கலக்குறீங்க மாமு!
சீரியஸ் லெட்டர்ல " தேரா மன்னா !" என்று ஒரு கம்மென்ட் சேர்த்து சிரிக்க வச்சவர் தானே


__________________


புதியவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink   
 

ரோதீஸ் கிட்டே அட்வைஸ் கேட்ட்கிரதுக்கு பாரம் வேணுமா .. செல்ல பேசு ..

__________________


புதியவர்

Status: Offline
Posts: 38
Date:
Permalink   
 

பாவம்டா ...நல்ல பொண்ணுகளை எமாததீங்க ... செக்ஸ் தான் துரோகம்ன்னு இல்லை ...ஆசை தூண்டி வேற பக்கம் திரும்புனாலும் துரோகம் தான் ....

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 194
Date:
Permalink   
 

Kutty wrote:

பாவம்டா ...நல்ல பொண்ணுகளை எமாததீங்க ... செக்ஸ் தான் துரோகம்ன்னு இல்லை ...ஆசை தூண்டி வேற பக்கம் திரும்புனாலும் துரோகம் தான் ....


  யப்பா . ஆளை விடுங்க சாமியோவ் .



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard