தினமும் காலை ஆறு மணிக்கு என் வாழ்கையில் இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக நடக்கிறது .ஒன்று மார்னிங் அரௌசல் , மற்றொன்று இந்த பாரம் விசிட் ..ஆனால் சில நாள்களாக ரொம்பவே தொய்வு அடைந்து கிடக்கிறது இந்த பாரம் .புது பதிவுகளுக்கு பஞ்சம். ஏன் அப்படி .
புதிய பதிவுகள் தான் ஒரு பாரத்திற்கு உயிர்நாடி .அது தொய்வு அடைந்ததால் எப்படி. உறுப்பினர்கள் நல்ல கருத்துகளை பதியுங்கள் .