இங்கு வரும் எழுத்தாளர்களுக்கு என் வேண்டுகோள் இதுதான்,நீங்கள் பொது உடகக் கதைகளை கொஞ்சம் எழுதத் தொடங்கினால் நன்றாக இருக்கும்.......,கதைகள் மட்டுமல்லாது வேற்று மொழி கட்டுரைகளை மொழிபெயர்க்கவும் தொடங்க வேண்டும். . .,என் அண்ணன்களிடம் மட்டும் உரிமையுடன் கேட்கிறேன்
தமிழன் எனக்கும் அப்படி ஒரு விக்கிப்பீடியா பயனர் கணக்கு இருக்கிறது என்பதை வெட்கத்துடன் ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்வது உண்மை தான். மொழிமாற்று செய்ய சிறிய முயற்சியேனும் செய்ய வேண்டும்.
உங்களால் முடிந்த அளவு மொழிபெயருங்கள் அண்ணா,விக்கிபிடியாவில் பதிவிடும் போது தவறாக இருந்தால் மீண்டும் மாற்றம் செய்யவும் வசதிகள் இருக்கும் என நினைக்கிறேன்......