Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்த தீவாளிக்கு என்ன பண்ணுவீங்க..


புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
இந்த தீவாளிக்கு என்ன பண்ணுவீங்க..
Permalink   
 


காலையில  அஞ்சு மணிக்கு அப்பா எழுப்பி விட்டு தலைக்கு என்னை வச்சி  சாமி கும்பிட சொல்லும்.. நொந்து நூடுலஸ் ஆயி  கிணத்துக்கு போய் குளிச்சி வந்த பின்னாடி புது சட்டை  எடுத்து தரும். அது எப்படி இருந்தாலும் " என்ன அழகு  ? என் கண்ணே பட்டுடும் " என்று அம்மா  டைலாக் தரும். " சும்மா தானே சொல்லுரே.." என்றால் "இல்லைடா ! உண்மையாவே கலக்குரே  .." என்று அக்கா  பில்ட் கொடுக்கும்..

அப்புறம் நிறய இட்லி ..ஸ்வீட் ..காரம்.. மதியம் மட்டன்.. சன் டிவி படம் ..இது தான் என் திவாளி.. வெளியில் போக நோ அனுமதி ...

எங்க ஏரியா பசங்க நிறைய பேருக்கு  இது தான் திவாளி ...

நீங்க எப்படி மக்கா ..



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

எங்க ஊர்ல... இப்பவே தீபாவளி count down ஆரம்பிச்சாச்சு... தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு வேற... என்ன பண்றது... இங்க கொஞ்சம் மேற்கத்திய டச் இருக்கும்..!

மத்தபடி.. பக்கத்து வீட்டு ஆண்ட்டி... வாசல்ல.. குத்துவிளக்கு.. அகல்விளக்கெல்லாம் ஏத்தி வச்சிருக்காங்க...

இன்னிக்கு எங்க ஊர் லிட்டில் இண்டியா ஏரியா.. கலக்கலா இருக்கும்.. ஒளி வெள்ளத்துல ஜொலிக்கும்..

சிங்கப்பூர்ல நாளைக்கு பொது விடுமுறை..! சோ.. ஒட்டுமொத்த தீவே விழாக்கோலம் பூண்டிருக்கு!!!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink   
 

எங்களுக்கும் பொது விடுமுறை தானப்பா... நிறைய நண்பர்கள் பார்டி அட்டென் பண்ணுவாங்க.. அடுத்த நாள் பார்க்கிறப்போ கதை கதையா சொல்லி வெறுப்பு ஏத்துவாங்க ?
இங்கே ஒரு பழ மொழி வேற உண்டு இல்லாட்டி கவிதைன்னு வச்சிகுங்க ..
பத்து வயதுக்கு கீழ் பட்டாசு கொளுத்தினால் ...பத்துக்கு மேல பட்டை அடித்தால் அது திவாளி ..

__________________


புதியவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink   
 

India patthi solli aache.. Singapore patthi solli aache.. Malaysia patthi solla yaarum illaiyaa??? =P

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Malaysia deepavali pathi neenga thaanlah sollanum...

__________________


புதியவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink   
 

cheeee pongal.. enakku shy shy ar lazy ar irukku... diwali mudinchache... but still feel tired...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard