Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உடம்பு வாகு எப்படி இருந்தால் நல்லது ?


Deleted

Status: Offline
Posts: 24
Date:
உடம்பு வாகு எப்படி இருந்தால் நல்லது ?
Permalink   
 


என் உடல் கொஞ்சம் லீன் என்று நினைகிறேன். அதுக்காக நான் நிறய கிண்டலடிக்க பட்டிருக்கிறேன்.  எனக்கு நண்பர்கள் சூட்டிய பட்ட பெயர்கள் ..ஒல்லி பிச்சான் ..? பென்சில் ..?

சரி அதை விடுங்க . உடம்பா முக்கியம் .ஆனால் கன்னத்தில்  கொஞ்சம் சதை இருந்தா நல்லா இருக்கும்ல ..ஆப்பிள் மாதிரி வேணாம். கொஞ்சம் உள்ளடன்காம, வத்தி தெரியாமல்  இருந்தால் நல்லது..

தினசரி கை போடுவியாடா ? என்று தோஸ்த்துங்க கேட்குறப்போ "ச்சே! ச்சே! இல்லவே இல்லை "  என்று சொன்னால் நம்புற மாதிரி கொஞ்சம் குண்டா இருக்கலாம்.

சிலர் சொன்ன யோசனை படி கிங் பிஷ்ஷர்  கூல் பீர் வீக் எண்டு ல குடிச்சி நோ யூஸ் .

நிறைய சாப்பிட்டு விட்டு தூங்க சொன்ன யோசனையும் ஒத்து வரலை.

சிக்கென் எஸ்சென்ஸ்  தினசரி குடி என்ற டாக்டர் யோசனை வொர்க் அவுட் ஆகளே..

உங்களுக்கு தெரிஞ்சி ஏதாவது சிம்பல் ஐடியா இருக்கா ?

கொஞ்சம் குண்டாக! ... கன்னம் சதை போட!



__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Stomach wash pannuna sure ah odambu varum

__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

தமிழில் ஒரு சொலவடை உண்டு “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு”!

பாசிப்பயறு உடலைப் பெருக்கும்... பொரிவிளங்காய் என்று ஒரு இனிப்பு உண்டு எங்கள் பக்கத்தில்.. அது உடலெடை கூட்டும்.. பொரிவிளங்காய் என்பது பாசிப்பயறு மாவு, நெய், தித்திப்பு கலந்த ஒரு வகை இனிப்பு!



__________________


Deleted

Status: Offline
Posts: 24
Date:
Permalink   
 

எள்ளு பத்தி தெரிஞ்சி வச்சில்ல ..ஆனாலும் கொள்ளு horse gram சென்ட் பெர்சென்ட் உண்மை ..இங்கே டாக்டர்ஸ் கூட அதை சொல்லுறாங்க ..ரோதேஸ். இனி நான் பாசி பயிறு வகைகளை கொஞ்சம் கடாசுரேன்...பார்போம்.

__________________


புதியவர்

Status: Offline
Posts: 35
Date:
Permalink   
 

kannam 2 veengi irukkanum na, palaar palaar ne 2 arai vaangunaa, nalla irukkum.. haha

vayiru kuraiya, ethavathu vazhi irukka??? thonthi ne solla mudiyaathu.. aana, vayu pirachanai.. non-stop eppam vanthu kitthe irukkirathu.. yenna pannalaam???

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

சிலருடைய உடல் வாகே அப்படித்தான் இருக்கும்.... ஒண்ணுமே சாப்பிட மாட்டான், ஆனால் குண்டா இருப்பான்.... மாடு மாதிரி தின்பான், ஆனால் ஒல்லிப்பிச்சான் போல இருப்பான்.... அதுக்காக கண்ட ஜன்க் புட்ஸ் களையும் தின்னா உங்களுக்கு ஆபத்துதான் வரும்.... எப்பவுமே இக்கரைக்கு அக்கரை பச்சையாத்தான் தெரியும்.... இன்னைக்கு எனக்கு நேரமில்ல... மற்றதை நேரம் கிடைக்குரப்போ சொல்றேன்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



புதியவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink   
 

ஆனால் நான் மாடு மாதிரில்லாம் திங்க மாட்டேனுங்க ஏட்டைய்யா !!.... கொஞ்சம் மம்மு ..கொஞ்சோண்டு இட்லி ... எப்பாவச்சும் கொஞ்சம் ஐஸ் கிரீம்...

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard