Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நேக்கு பட்டம் ஏதும் கிடையாதா?


Deleted

Status: Offline
Posts: 24
Date:
நேக்கு பட்டம் ஏதும் கிடையாதா?
Permalink   
 


மாமு .. எனக்கு கடலை பார்மில் எதாவது ஒரு பட்டம் கொடுங்கன்னு கேட்டேன் .பின்னே தமிழன் தலைமை ஒருங்கிணைப்பாளர் .. ரோதீஸ்   கன்சிலடர் .. நம்க்கு ஏதும் வேணாமானு ஒரு பீலிங்.

" பொருக்கி " ன்னு வைக்கட்டுமாட ன்னு கேட்டுது அந்த தல! ... நொந்து போய்டேன் .. சரி ஒன்னும் வேண்டாம்னு சொல்லிட்டேன். .



__________________


Deleted

Status: Offline
Posts: 24
Date:
Permalink   
 

இப்படி சொல்லுரதாலே பட்டம் பெற விரும்பும்கிரேன்னு யாரும் நினைச்சி ஏதும் சிறப்பு பெயர்கள் தயவு செய்து வளங்கிடாதீங்க. அதுக்கு நான் பொருத்தம் இல்லைன்னு எனக்கு நல்லவே தெரியும்..ஏற்கனவே வாங்குன எம் எஸ் சி பட்டமே சும்மா தான் கிடக்கு

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அய்யயோ கோவிச்சுக்காதிங்க...........



ரொதீஷ் அண்ணாவுக்கு இயக்குனர் ன்னும்
உங்களுக்கு நாயகன் ன்னும் பட்டம் கொடுக்கலாம் நு நெனச்சேன்,அண்ணா வேண்டாம்னு சொல்லிட்டார்,அதனால தான்,இதோ இப்பவே கொடுத்துடுறேன்

__________________

Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Superb. . . . .

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

hero muthu valka...hero muthu valka.....



__________________
nada


புதியவர்

Status: Offline
Posts: 11
Date:
Permalink   
 

pattam nalla kudukiringa....

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard