மாமு .. எனக்கு கடலை பார்மில் எதாவது ஒரு பட்டம் கொடுங்கன்னு கேட்டேன் .பின்னே தமிழன் தலைமை ஒருங்கிணைப்பாளர் .. ரோதீஸ் கன்சிலடர் .. நம்க்கு ஏதும் வேணாமானு ஒரு பீலிங்.
" பொருக்கி " ன்னு வைக்கட்டுமாட ன்னு கேட்டுது அந்த தல! ... நொந்து போய்டேன் .. சரி ஒன்னும் வேண்டாம்னு சொல்லிட்டேன். .
இப்படி சொல்லுரதாலே பட்டம் பெற விரும்பும்கிரேன்னு யாரும் நினைச்சி ஏதும் சிறப்பு பெயர்கள் தயவு செய்து வளங்கிடாதீங்க. அதுக்கு நான் பொருத்தம் இல்லைன்னு எனக்கு நல்லவே தெரியும்..ஏற்கனவே வாங்குன எம் எஸ் சி பட்டமே சும்மா தான் கிடக்கு